மேலும் அறிய

ஐஐடியில் இன்டர்ன்; வாரம் 8 ஆயிரம் ஸ்டைபண்ட்- ரூ.50 ஆயிரம் சிறப்பு பரிசு- விண்ணப்பிப்பது எப்படி?

IIT Gandhinagar Internship 2026: ஐஐடி காந்திநகரில் கோடைக்காலப் பயிற்சி; வாரம் ரூ.8000 உதவித்தொகை - விண்ணப்பிப்பது எப்படி?

குஜராத்தி, காந்தி நகரில் உள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (IIT Gandhinagar), 2026ஆம் ஆண்டிற்கான கோடைக்கால ஆராய்ச்சிப் பயிற்சித் திட்டத்திற்கான (Summer Research Internship Programme - SRIP) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொறியியல், அறிவியல் மற்றும் மானுடவியல் துறையில் இளங்கலை அல்லது முதுகலை படித்து வரும் மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

உதவித்தொகை மற்றும் விருதுகள்

இந்தத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்குப் வாரத்திற்கு 8,000 ரூபாய் வீதம் உதவித்தொகை (Stipend) வழங்கப்படும். அதிகபட்சமாக 12 வாரங்கள் வரை இந்த உதவித்தொகை கிடைக்கும். இதுதவிர, ஆராய்ச்சியில் சிறப்பாகச் செயல்படும் மாணவர்களுக்கு "பாலோடியா-கேதன் கோடைக்கால ஆராய்ச்சி சிறப்பாளர் விருது" (Bhalodia-Khetan Summer Research Excellence Award) வழங்கப்படும். இவ்விருதுடன் 50,000 ரூபாய் ரொக்கப்பரிசும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய தேதிகள்

இந்தக் கோடைக்காலப் பயிற்சியானது 2026 மே 7 முதல் ஜூலை 16ஆம் தேதி வரை சுமார் எட்டு வாரங்களுக்கு நடைபெறும். இதில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மார்ச் 5, 2026-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆராய்ச்சித் திட்டங்கள்

ஐஐடி பேராசிரியர்களின் நேரடி மேற்பார்வையில் மாணவர்கள் பல்வேறு நவீனத் தொழில்நுட்பத் திட்டங்களில் பணியாற்றலாம். அவை என்னென்ன?

  • பன்மொழித் தகவல் செயலாக்கம் (Cognitive Linguistics)
  • டீப் இமேஜ் ரீஸ்டோரேஷன் (Deep Image Restoration)
  • எக்ஸ்ரே கிரிஸ்டலோகிராபி மூலம் மேக்ரோமாலிகுலர் கட்டமைப்பு
  • கேஸ் சென்சிங் (Gas sensing) மற்றும் ஆப்டோ எலக்ட்ரானிக் பயன்பாடுகள்
  • மூளை-கணினி இண்டர்ஃபேஸ் (Brain Computer Interface)
  • மருத்துவத் தாவரங்களின் குளோரோபிளாஸ்ட் மரபணு ஆய்வு
  • லேசர் மூலம் கண்ணாடி வடிவமைத்தல் மற்றும் ஈரத்தன்மை ஆய்வு.

விண்ணப்பிப்பது எப்படி?

  1. ஐஐடி காந்திநகரின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள "Internship Registration" பக்கத்திற்குச் செல்லவும்.
  2. அதில் 'Portal' என்பதை கிளிக் செய்து, பின்னர் 'Prospective Interns' என்பதைத் தேர்வு செய்யவும்.
  3. அங்குப் பட்டியலிடப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களில், உங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்து, அதன் அருகில் உள்ள 'Apply Now' பட்டனை அழுத்தவும்.
  4. உங்கள் தனிப்பட்ட விவரங்கள், மின்னஞ்சல், கல்லூரி மதிப்பெண்கள் மற்றும் 'Statement of Purpose' ஆகியவற்றை உள்ளிட்டு விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்.

மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சித் திறனை மேம்படுத்திக்கொள்ள இதுவொரு சிறந்த வாய்ப்பு என்பதால், இதைத் தவற விட வேண்டாம்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK Election Manifesto: பெண்களுக்கு ஜாக்பாட்! தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ்.. சிக்சர் அடித்த ஸ்டாலின்!
DMK Election Manifesto: பெண்களுக்கு ஜாக்பாட்! தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ்.. சிக்சர் அடித்த ஸ்டாலின்!
DMK Election Manifesto: தமிழகமே எதிர்பார்த்த திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: பெண்களுக்கு ₹2000 உரிமைத் தொகை! முதல் முக்கியமாக 10 வாக்குறுதிகள் என்னென்ன? - முழு விபரம் இதோ
தமிழகமே எதிர்பார்த்த திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: பெண்களுக்கு ₹2000 உரிமைத் தொகை! முதல் முக்கியமாக 10 வாக்குறுதிகள் என்னென்ன? - முழு விபரம் இதோ
Annamalai: மோடியை வரவேற்க அண்ணாமலை போகாதது ஏன்? உண்மையை உடைத்த வானதி சீனிவாசன்!
Annamalai: மோடியை வரவேற்க அண்ணாமலை போகாதது ஏன்? உண்மையை உடைத்த வானதி சீனிவாசன்!
TVK Candidate List: பெண் உரிமை பேசும் விஜய்யின் தவெக-வில் எத்தனை பெண்கள் போட்டி?
TVK Candidate List: பெண் உரிமை பேசும் விஜய்யின் தவெக-வில் எத்தனை பெண்கள் போட்டி?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Election Manifesto: பெண்களுக்கு ஜாக்பாட்! தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ்.. சிக்சர் அடித்த ஸ்டாலின்!
DMK Election Manifesto: பெண்களுக்கு ஜாக்பாட்! தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ்.. சிக்சர் அடித்த ஸ்டாலின்!
DMK Election Manifesto: தமிழகமே எதிர்பார்த்த திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: பெண்களுக்கு ₹2000 உரிமைத் தொகை! முதல் முக்கியமாக 10 வாக்குறுதிகள் என்னென்ன? - முழு விபரம் இதோ
தமிழகமே எதிர்பார்த்த திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: பெண்களுக்கு ₹2000 உரிமைத் தொகை! முதல் முக்கியமாக 10 வாக்குறுதிகள் என்னென்ன? - முழு விபரம் இதோ
Annamalai: மோடியை வரவேற்க அண்ணாமலை போகாதது ஏன்? உண்மையை உடைத்த வானதி சீனிவாசன்!
Annamalai: மோடியை வரவேற்க அண்ணாமலை போகாதது ஏன்? உண்மையை உடைத்த வானதி சீனிவாசன்!
TVK Candidate List: பெண் உரிமை பேசும் விஜய்யின் தவெக-வில் எத்தனை பெண்கள் போட்டி?
TVK Candidate List: பெண் உரிமை பேசும் விஜய்யின் தவெக-வில் எத்தனை பெண்கள் போட்டி?
TVK Vijay Pledge: “இருமுனை போட்டிதான்“; “மக்கள் பணத்தை தொட மாட்டோம்“; வேட்பாளர்களை உறுதிமொழி ஏற்க வைத்த விஜய்
“இருமுனை போட்டிதான்“; “மக்கள் பணத்தை தொட மாட்டோம்“; வேட்பாளர்களை உறுதிமொழி ஏற்க வைத்த விஜய்
TVK Vijay: “ஒரு எம்எல்ஏ என்பவர் எப்படி இருக்கணும் தெரியுமா.?“; விஜய் கூறிய விளக்கம்; ஆர்ப்பரித்த நிர்வாகிகள்
“ஒரு எம்எல்ஏ என்பவர் எப்படி இருக்கணும் தெரியுமா.?“; விஜய் கூறிய விளக்கம்; ஆர்ப்பரித்த நிர்வாகிகள்
MS Dhoni: CSK-வுக்கு பலத்த அடி! ஐபிஎல் 2026-ல் இருந்து தோனி விலகலா? 'தல' ரசிகர்கள் அதிர்ச்சி
MS Dhoni: CSK-வுக்கு பலத்த அடி! ஐபிஎல் 2026-ல் இருந்து தோனி விலகலா? 'தல' ரசிகர்கள் அதிர்ச்சி
TVK Candidates List: விஜய் அதிரடி - 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த தவெக - யார்? எங்கு? போட்டி
TVK Candidates List: விஜய் அதிரடி - 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த தவெக - யார்? எங்கு? போட்டி
Embed widget