மேலும் அறிய

ICSE, ISC Result 2026: வெளியான தேர்வு முடிவுகள்; ஐசிஎஸ்இ, ஐஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை பார்ப்பது எப்படி?

ICSE, ISC Result 2026 Declared: சிஐஎஸ்சிஇ சார்பில் ஐபி எனப்படும் சர்வதேச வாரியத்தின் சிஎஸ்இ, ஐஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இப்போது வெளியாகி உள்ளன.

2026ஆம் ஆண்டுக்கான ஐசிஎஸ்இ, ஐஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் எனப்படும் சிஐஎஸ்சிஇ இன்று (ஏப்ரல் 30) வெளியிட்டுள்ளது.

முன்னதாக 2026ஆம் ஆண்டுக்கான ஐசிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 17ஆம் தேதி முதல் மார்ச் 30ஆம் தேதி வரை நடைபெற்றன. ஐஎஸ்சி 12ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி 12 முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்தன.

தேர்வு முடிவுகளைக் காண்பது எப்படி?

  • மாணவர்கள் https://cisce.org/ அல்லது cisce.org என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்துக்குச் செல்லவும்.
  • முகப்புப் பக்கத்தில் "ICSE Examination results 2026" அல்லது "ISC Examination results 2026" ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யவும்.
  • அதில் தேவையானவற்றை க்ளிக் செய்யவும்.
  • உங்களின் UID மற்றும் இண்டெக்ஸ் எண்ணை க்ளிக் செய்யவும், அதில் "Show Result" என்பதை தேர்வு செய்யவும்.
  • தேர்வு முடிவுகள் திரையில் தோன்றும்.

10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் இணைய முகவரி

  • cisce.org
  • results.cisce.org

பிற வழிகளில் காண்பது எப்படி?

இந்த தேர்வு முடிவுகளை டிஜி லாக்கர் செயலி வழியாகவும் காணலாம். மதிப்பெண் அட்டைகளையும் இங்கேயே தரவிறகம் செய்து கொள்ளலாம். சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளைப் போலவே ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளையும் குறுஞ்செய்தி மூலம் காணலாம். எப்படி?

ஐசிஎஸ்இ தேர்வு முடிவைப் பார்க்க ICSE என்று டைப் செய்து இடைவெளி விட்டு, 7 இலக்க யுஐடி எண்ணை உள்ளிட்டு, 09248082883 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டியது அவசியம்.

அதேபோல ஐஎஸ்சி தேர்வு முடிவைப் பார்க்க ISC என்று டைப் செய்து இடைவெளி விட்டு, 7 இலக்க யுஐடி எண்ணை உள்ளிட்டு, 09248082883 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டியது அவசியம்.

தேர்வுகள் நடந்தது எப்போது?

முன்னதாக 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளான ISC தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற்றன. அதேபோல ஐசிஎஸ்இ எனப்படும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் பிப்ரவரி 17 முதல் மார்ச் 30ஆம் தேதி வரையில் நடந்து முடிந்தன.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

2026–27 முதுகலை மாணவர் சேர்க்கை: காரைக்கால் அரசு கல்லூரி முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
2026–27 முதுகலை மாணவர் சேர்க்கை: காரைக்கால் அரசு கல்லூரி முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
90% தசைச் சிதைவு, பெருமூளை வாதம்; அதனால் என்ன? ஆட்டோ ஓட்டுநர் மகனுக்கு சென்னை ஐஐடியில் இடம்!
90% தசைச் சிதைவு, பெருமூளை வாதம்; அதனால் என்ன? ஆட்டோ ஓட்டுநர் மகனுக்கு சென்னை ஐஐடியில் இடம்!
 
 "வெளிநாட்டுப் பட்டம்" என்ற போலி கௌரவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இந்திய மாணவர்கள்!
உசிலம்பட்டி: 5000 மாணவர்களின் புது காலணிகளை தூர தூக்கி வீசிய தலைமையாசிரியர் சஸ்பெண்ட் !
உசிலம்பட்டி: 5000 மாணவர்களின் புது காலணிகளை தூர தூக்கி வீசிய தலைமையாசிரியர் சஸ்பெண்ட் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
ஈரானின் கோபத்தை தூண்டும் ட்ரம்ப்.! ஹார்முஸில் எண்ணெய் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதாக பதிவு
CM Vijay Police Announcement : காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
காவல்துறையினருக்கு ஜாக்பாட்.! கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் விஜய்- இதோ லிஸ்ட்
India Vs America: மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
மோடியின் செயலால் கோபமடைந்த அமெரிக்கா.! இந்தியாவுக்கு எச்சரிக்கை; என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா.?
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
முன்னணி வங்கியில் அரசு வேலை; 205 பணியிடங்கள்! தகுதி, சம்பளம், தேர்வு முறை விவரம்
Trump about Hormuz: “ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
“ஹார்முஸ் ஜலசந்திய ‘ட்ரம்ப் ஜலசந்தி‘-ன்னு மாத்திடலாமா.?“: அமெரிக்க அதிபரின் சேட்டையான பதிவு
iPhone Air Vs Galaxy S25 Edge: ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
ஆப்பிள் ஐபோன் ஏர்-ஆ? சாம்சங் கேலக்ஸி எஸ்25 எட்ஜ்-ஆ.? எது சக்தி வாய்ந்தது.? முழு ஒப்பீடு இதோ
ஹூண்டாய் புது SUV: வென்யூவை விடப் பெரிசா.. க்ரெட்டாவை விட மலிவா! சிஎன்ஜி, ADAS வசதிகளுடன்!
ஹூண்டாய் புது SUV: வென்யூவை விடப் பெரிசா.. க்ரெட்டாவை விட மலிவா! சிஎன்ஜி, ADAS வசதிகளுடன்!
Apple Vs Xiaomi: ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த சியோமி.! ஐபோன் அல்ட்ராவிற்கு முன்பாக மடிக்கும் போன் அறிமுகம்; எப்போது தெரியுமா.?
ஆப்பிளுக்கு ஆப்பு வைத்த சியோமி.! ஐபோன் அல்ட்ராவிற்கு முன்பாக மடிக்கும் போன் அறிமுகம்; எப்போது தெரியுமா.?
Embed widget