பலன்களை கொட்டிக் கொடுக்கும் பீட்ரூட்; தீமைகளும் இருக்கே!

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

பீட்ரூட்டில் பல வகையான விட்டமின்கள் உள்ளன

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

பீட்ரூட் ஆரோக்கியத்திற்கு நல்லது சாப்பிட வேண்டும் என்று ஆலோசனை கூறுவார்கள்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் பீட்ரூட் சாப்பிடக்கூடாது... இது கற்களை மேலும் அதிகரிக்கும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

உடலில் அதிக இரும்புச்சத்து இருந்தால், அவர்கள் பீட்ரூட் சாப்பிடக்கூடாது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

ஏற்கனவே இரும்புச்சத்து அதிகமாக இருந்தால் மேலும் அதிகரித்து உடல்நலக் குறைவை ஏற்படுத்தும்

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

அதிக பீட்ரூட் சாப்பிடுவதால் சிறுநீரின் நிறம் மாறும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

இதில் உள்ள அதிக இரும்பு, தாமிரம் மற்றும் பிற தாதுக்கள் கல்லீரலில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும்.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

சிலருக்கு கிழங்கு வகைகளால் அலர்ஜி ஏற்படும். அவர்களும் பீட்ரூட் சாப்பிடக்கூடாது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik

பீட்ரூட் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.. அதனால்.. குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.

Published by: க.சே.ரமணி பிரபா தேவி
Image Source: freepik