மேலும் அறிய

Higher Education: பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல்: ஏப்.3 முதல் பயிற்சி வகுப்புகள்

12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் உயர் கல்விக்கு எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம் என்று வழிகாட்டும் வகையில் தமிழக அரசின் பயிற்சி வகுப்புகள், ஏப்ரல் 3 முதல் தொடங்குகின்றன.

12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் உயர் கல்விக்கு எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம் என்று வழிகாட்டும் வகையில் தமிழக அரசின் பயிற்சி வகுப்புகள், ஏப்ரல் 3 முதல் தொடங்குகின்றன.

தமிழக மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் 10ஆம் வகுப்பு, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2023- 24ஆம் கல்வி ஆண்டுக்கான 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 1-ம் தேதி தொடங்கி நடைபெற்றது. மார்ச் 22ஆம் தேதியுடன் முடிந்த தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். தொடர்ந்து மார்ச் 25 முதல் நீட் தேர்வு குறித்த பயிற்சி வகுப்புகள், கல்வி மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருகின்றன.

நான் முதல்வன் திட்டம்

இந்த நிலையில்,  12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் உயர் கல்விக்கு எந்தத் துறையைத் தேர்வு செய்யலாம் என்று தமிழக அரசு நான் முதல்வன் திட்டம் மூலம் வழிகாட்டி வருகிறது. அந்த வகையில் அரசின் பயிற்சி வகுப்புகள், ஏப்ரல் 3ஆம் தேதி முதல் தொடங்குகின்றன. தொடங்கி ஏப்ரல் 15 வரை நடைபெறுகின்றன. 

இந்த நிலையில் இதுகுறித்த சுற்றறிக்கையை தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகள்‌ உறுப்பினர்‌ செயலர்‌ அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

’’அரசு மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 12 ஆம்‌ வகுப்பு பயிலும்‌ மாணவர்களுக்கு உயர்தொழில்நுட்ப ஆய்வகம்‌ வழியாக 03.04.2024 முதல்‌ 15.05.2024 வரை உயர்கல்விக்கான வழிகாட்டுதல்‌ குறித்த வகுப்புகள்‌ நடைபெற உள்ளதால்‌, அதனை முழுமையான வகையில்‌ பயன்படுத்திக்கொள்ள பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

இப்பயிற்சி சிறப்பாக நடைபெற, உயர்தொழில்நுட்ப ஆய்வகங்களை செம்மையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பொறியியல், மருத்துவம், நர்சிங், கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில்‌ பயிற்சி நடைபெற உள்ளதால்‌ மாணவர்கள்‌ இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகள்‌ உறுப்பினர்‌ செயலர்‌ தெரிவித்துள்ளார்‌.

  1. உயர் கல்வி சேர்க்கைக்கான பாட வல்லுநர்களின்‌ நேரடி வழிகாட்டுதல்கள்‌
  2. வீடியோ உள்ளடக்கம்‌ மூலம்‌ பல்வேறு உயர் கல்வி வாய்ப்புகள்‌/படிப்புகள்‌.

எனவே இதன் அடிப்படையில்‌ பள்ளிகளில்‌ உள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களை முறையாகப் பராமரித்து மாணவர்களுக்கு பயிற்சிகள்‌ அளிக்கப்பட வேண்டும்’’.

இவ்வாறு தமிழ்நாடு அரசு மாதிரிப் பள்ளிகள்‌ உறுப்பினர்‌ செயலர்‌ தெரிவித்துள்ளார்.

பயிற்சி வகுப்புகள் குறித்து விரிவாக அறிய

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

பி.ஆர்க். (B.Arch) படிப்பிற்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு - முழு விவரம் உள்ளே!
பி.ஆர்க். (B.Arch) படிப்பிற்கான விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு - முழு விவரம் உள்ளே!
டெட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு, மதிப்பெண்களில் தளர்வு: ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்
டெட் தேர்வு வினாத்தாள் வடிவமைப்பு, மதிப்பெண்களில் தளர்வு: ஆசிரியர் கூட்டமைப்பு வேண்டுகோள்
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
TNTET: டெட் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட தடை- உயர்நீதிமன்றம் ஷாக் அறிவிப்பு
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!
UDISE அறிக்கை: பள்ளிகளில் மாணவிகள் சேர்க்கை, பெண் ஆசிரியர்கள் எண்ணிக்கையில் புதிய மைல்கல்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chief Minister Vijay : கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ
கரூரில் சிஎம் விஜய் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என்ன.? எங்கெல்லாம் செல்கிறார்- பயண திட்டம் இதோ..
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
சென்னையின் அரண்; பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை சூறையாடாதீர்! அன்புமணி குரல்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமின் கிடைத்தது எப்படி? திமுக பரபரப்பு விளக்கம்
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: ப.சிதம்பரம் மட்டும் வேண்டாம்.. விஜய் நோ சொல்வதன் காரணம் என்ன?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
TVK Alliance: திருமா, சிதம்பரம், வைகோவுக்கு நோ.. விஜய் கைகாட்டப்போகும் அவர் யார்?
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
CM Vijay: விஜயை அதிர்ச்சியில் ஆழ்த்திய வீடியோ.. மருத்துவமனைக்கு ஓடோடி செல்ல காரணம் இதுவா?
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டு... எதிர்பார்த்திருந்த மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு - மிஸ் பண்ணாதீங்க- வெளியான தேதி
ஒரே நாளில் ரேஷன் கார்டு... எதிர்பார்த்திருந்த மக்களுக்கு சூப்பர் வாய்ப்பு - மிஸ் பண்ணாதீங்க- வெளியான தேதி
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
AIADMK: பிணவறையில் அதிமுக.. உங்களுக்கு இதெல்லாம் தேவை தான்.. தேமுதிக பார்த்தசாரதி விளாசல்!
Embed widget