மேலும் அறிய

ChatGPT: இந்திய மாணவர்களுக்கு இனி தேர்வு பயம் இல்லை! AI சாட் மூலம் தயாராக ஒரு சூப்பர் வழி!

எங்கும் ஏஐ, எதிலும் ஏஐ என்ற நிலையில் அசகாய வேகத்தில் உருவாகி வரும் நிலையில், கற்பித்தலிலும் கணிசமான இடத்தை இந்த ஏஐ பிடித்து வருவது இதன்மூலம் தெரிய வருகிறது.

இந்திய கல்லூரி மாணவர்கள், தங்களின் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில், கலந்து உரையாடக்கூடிய (ஊடாடும்) ஆய்வு சாட்டை ChatGPT அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகப் புகழ்பெற்ற சாட் ஜிபிடி,  "இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கலந்துரையாடும் சாட்" என்ற அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது தேர்வுத் தயாரிப்பின் போது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் கேட்கப்பட்ட கேள்விகளின் தொகுப்பைக் கொண்டுள்ளது. இந்த கேள்விகள் பல்வேறு தலைப்புகளில் மாணவர்களுக்கு உதவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெறுவது எப்படி?

மாணவர்கள் தங்கள் வலை உலாவியில் "இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கான சாட்கள்" என்று தேடுவதன் மூலம் இந்த சாட்டை பயன்படுத்த முடியும்.

சாட் ஜிபிடி, ஒவ்வொரு மாணவருக்கும் வெவ்வேறு கேள்விகளை பரந்த அளவில் காட்டுகிறது. மாணவர்கள் கேள்விக்குறி, புகைப்படங்கள் மற்றும் எந்த கோப்பையும் பதிவேற்றலாம், இணைப்பு அல்லது ஆவணத்தைப் பதிவேற்றம் செய்து கேள்வியைத் தேடலாம்.

ஓப்பன் ஏஐயின்படி, இந்தியாவில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கான சாட்டுகள் என்பவை, இந்திய கல்லூரி மாணவர்கள் சாட் ஜிபிடியை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான உண்மையை எடுத்துக் காட்டுவதாகவும்.

மாணவர்கள் என்ன பகிர்ந்து கொள்கிறார்கள்?

  1. சாட் ஜிபிடியைப் படிப்பது, பணிகளை முடிப்பது அல்லது தேர்வுகளுக்குத் தயாராவது போன்ற வழிகள்
  2. நிரலாக்கம், பயனுள்ள தொடர்பு அல்லது வடிவமைப்பு போன்ற புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது
  3. திட்டமிடல் மற்றும் ஒழுங்கமைத்தல், ரெஸ்யூம் எழுதுதல் அல்லது வேலை வாய்ப்புத் தயாரிப்புகள் போன்ற கல்லூரி வாழ்க்கை மேலாண்மை 

ஆகியவற்றை கல்லூரி மாணவர்கள் செயற்கை நுண்ணறிவிடம் கேட்டு, பகிர்ந்து கொள்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

எங்கும் ஏஐ, எதிலும் ஏஐ என்ற நிலையில் அசகாய வேகத்தில் உருவாகி வரும் நிலையில், கற்பித்தலிலும் கணிசமான இடத்தை இந்த ஏஐ பிடித்து வருவது இதன்மூலம் தெரிய வருகிறது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
பள்ளி அவலம்: 73% மாணவர்கள் இடைநிற்றல், வசதியின்மை- இந்தியக் கல்வியின் எதிர்காலம் என்ன?
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!
ஈவி சார்ஜர் உற்பத்தி; ஐஐடி சென்னையின் பிளக்ஸ்மார்ட் ரூ.100 கோடி முதலீடு- தமிழக அரசுடன் ஒப்பந்தம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
CM Joseph Vijay: கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்.. சுதந்திர தினம் கோலாகலம்.. வெளியான முக்கிய அறிவிப்புகள்!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
Trisha: கோட்டையில் கொடியேற்றப்போகும் நண்பன் விஜய்.. நேரில் வந்த நடிகை த்ரிஷா!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
2026 Independence Day: வரலாற்று சம்பவம்.. சுதந்திர தின விழா.. தேசிய கொடியேற்றும் முதல்வர் விஜய்!
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
Vaigai Selvan on ADMK EPS: ''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
''இதனால தான் EPS வாய்ப்பு கொடுக்கல'' கண்கலங்கி அழுத வைகைச்செல்வன்; பிரத்யேக பேட்டியில் கூறியது என்ன.?
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
TN Rain Alert: லீவுக்கு வெளியே செல்ல திட்டமா? .. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்கள் நோட் பண்ணுங்க!
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Kanyakumari: பள்ளியில் மது அருந்திய மாணவிகள்.. வசமாக சிக்கிய பால் பாக்கெட் போடுபவர்.. நடந்தது என்ன?
Embed widget