மேலும் அறிய

காவிரி ஆற்றில் மூழ்கிய ஐடி ஊழியர்கள் - கிடா வெட்டு விருந்துக்கு வந்தபோது நேர்ந்த சோகம்

தனது நண்பர் கிடாவெட்டு நிகழ்ச்சிக்கு வந்த கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியர்கள் காவிரி ஆற்றில் குளிக்க சென்ற நிலையில் இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி மாயம். தீயணைப்பு படை வீரர்கள் தேடும் பணியில் தீவிரம்.

தளவாபாளையம் அருகே காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு இளைஞர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காவிரி ஆற்றில் மூழ்கிய ஐடி ஊழியர்கள் - கிடா வெட்டு விருந்துக்கு வந்தபோது நேர்ந்த சோகம்

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே  குளத்தூரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் திவாகர் வயது 25. இவர் வாங்கல் கடம்பக்குறிச்சி அருகே உள்ள தனது குலதெய்வமான பவுலியம்மன் கோவிலில் கிடா வெட்டு விருந்து வைத்திருந்தார். இதில் திவாகரனின் நண்பரான கோவை தொண்டாமுத்தூர் பகுதியை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் விஷ்ணு வயது 25, கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் சேர்ந்த ஆதர்ஷ் வயது 25 மற்றும் அவர்கள் நண்பர்கள் ஆன கோவையைச் சேர்ந்த சங்கர், நவீன் குமார், அஜித் உள்ளிட்ட ஐந்து பேர் நேற்று கிடா வெட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள காலையில் கடம்பக்குறிச்சி வந்தனர் .

காவிரி ஆற்றில் மூழ்கிய ஐடி ஊழியர்கள் - கிடா வெட்டு விருந்துக்கு வந்தபோது நேர்ந்த சோகம்

இவர்கள் நேற்று மதிய உணவை முடித்துவிட்டு குளிப்பதற்காக கடம்பன்குறிச்சி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் ஐந்து நபர்கள் சென்றுள்ளனர்.  காவிரி ஆற்றில் வெள்ளம் இரு கரைகளையும் தொட்டு வினாடிக்கு 80 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டு உள்ளது.  ஆற்றில் தற்போது அதிகப்படியான தண்ணீர் செல்லும் நிலையில் ஆழமான பகுதியில் முதலில் இறங்கிய ஆதர்ஷை தண்ணீர் இழுத்துச் சென்றதை  கண்ட விஷ்ணு அவரைக் காப்பாற்ற ஆற்றுக்குள் இறங்கிய போது அவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதனால் பதட்டமடைந்த அவரது நண்பர்களான சங்கர், நவீன் குமார், அஜித் ஆகியோர் மற்ற உறவினர் இணைந்து வேலாயுதம் பாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

காவிரி ஆற்றில் மூழ்கிய ஐடி ஊழியர்கள் - கிடா வெட்டு விருந்துக்கு வந்தபோது நேர்ந்த சோகம்

தகவலை பெற்ற தீயணைப்பு நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காவிரி ஆற்றுக்குள் இறங்கி மாயமான இரண்டு பேரை பைப்பர் படத்தின் மூலம் தேடினர். இரவு நேரம் ஆனதால் தேடும்படி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் தேடுதல் பணி தொடங்கியுள்ளது.

காவிரி ஆற்றில் மூழ்கிய ஐடி ஊழியர்கள் - கிடா வெட்டு விருந்துக்கு வந்தபோது நேர்ந்த சோகம்

இதுகுறித்து வாங்கல் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து நீரில் மூழ்கிய கோவையைச் சேர்ந்த ஐடி ஊழியர்களின் விரிவான தகவலை சேகரித்து வருகின்றனர். கரூர் கடங்குறிச்சி பகுதியில் கிடா வெட்டுக்கு வந்த கோவையைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களின் இரண்டு இளைஞர்கள் காவிரி நீரால் அடித்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர்களின் இரண்டாவது நாளாக தேடும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதால் அவரது உறவினர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
மயிலாடுதுறையில் நடுங்க வைக்கும் கொலைச் சம்பவம் - அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! 
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
முந்திரி தோட்டத்தில் மரப்பெட்டிக்குள் காத்திருத்த அதிர்ச்சி: அரியலூர் போலீசார் அதிரடியில் இருவர் கைது
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
நகை கொள்ளை ; திருமணம் மீறிய உறவு !! கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே அரங்கேற்றிய சம்பவம்
"திருமணம் மீறிய உறவு " தட்டிக் கேட்டால் கொலை மிரட்டல் !! குழந்தைகளுக்கு சூடு - நடந்தது என்ன ?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
யாரும் அச்சப்பட தேவையில்லை! வி.எஸ்.பாபு உடல் நிலை குறித்து சபாநாயகர் முக்கிய அப்டேட்!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
School Teachers: பள்ளி ஆசிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது!
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
‘தவெக ஆட்சியை கழுவி ஊற்றுவதை கிளாம்பாக்கத்தில் பார்க்கலாம்’ ஆம்னி பஸ் கட்டணக் கொள்ளை - கொதிக்கும் கே.என்.நேரு
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
TVK Vs DMK: டம்மி அரசு! உளறிக் கொட்டும் உளறல்நிதி! உதயநிதிக்கு தவெக ஐடி விங் பதிலடி!
Parliament Session: அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
அக்., சிறப்பு கூட்டத்தொடர் - தொகுதி மறுவரயறை மசோதாவை கையிலெடுக்கும் பாஜக, கரம் தரும் திமுக?
Cauvery Issue: ”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
”முதலமைச்சர் விஜய் உடனே இதை செய்ய வேண்டும்” - அரசுக்கு காங்., செல்வப்பெருந்தகை கோரிக்கை
TVK:
TVK: "டம்மி டாடி.. சாப்பிட்டு ஓய்வெடுங்கள்.." மு.க.ஸ்டாலினை தாறுமாறாக விமர்சித்த தவெக
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 Secret Of Success என்ன தெரியுமா? இதுதான் காரணமா?
Embed widget