மேலும் அறிய

ஓசூர் கல்லூரி மாணவர் கொலை: லிப்ட் கொடுத்து கொலை செய்தது அம்பலம்- வழிப்பறி கொள்ளையர்கள் கைது!

ஓசூர் அருகே கல்லூரி மாணவர் தலையில் கல்லைபோட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் பின்னணி வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, வள்ளுவர் நகரில் முனீஸ்வரன் கோவில் பின்பாக அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக ஒசூர் நகர போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் போலிசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்த்தபோது இளைஞர் தலை கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. விசாரணையில் ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டம் பிரதட்டூர் கிராமத்தைச் சார்ந்த மகபூப் பாஷா என்பவரின்  மகன் சேக் முகமது அப்சல் வயது (21) தனது தம்பியுடன் ஒசூர் ராம்நகரில் உள்ள தாய்மாமான் ஆட்டோ டிரைவர் உசேன் பாஷா வீட்டில் தங்கியிருந்தவர் என தெரியவந்துள்ளது. ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அப்சலின் சடலத்தை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சம்பவ இடத்தில் போலிசார் விசாரணை மேற்கொண்டதில், ஷேக் முகமது அப்சல்  ஒசூர் அரசு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.

ஓசூர் கல்லூரி மாணவர் கொலை: லிப்ட் கொடுத்து கொலை செய்தது அம்பலம்- வழிப்பறி கொள்ளையர்கள் கைது!

என்றும் நண்பகலுக்கு பிறகு தனியார் தொழிற்சாலையில் இரவு 1 மணிவரை பகுதிநேரமாக பணியாற்றுவது வழக்கமாக கொண்டுள்ள நிலையில்,  கல்லூரி முடித்து தொழிற்சாலைக்கு சென்றவர் காலை முதல் வீடு திரும்பாத நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து ஓசூர் நகர போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில்  முதற்கட்டமாக வழிப்பறியில் ஈடுப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினர். அதில் திலீப் குமார்,ராஜேஷ் என்கின்ற ஸ்டாலின் இவர்களை பிடித்த போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில்  சேக் முகமது அப்சல் மாமா வீட்டில் தங்கி படித்துக் கொண்டு பகுதிநேரமாக  தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். வேலை நேரத்தில் தொலை பேசி அனுமதி இல்லை என்பதால் தனது ஷூவில் மறைத்து வைத்து எடுத்து செல்வார். பின்னர் தொலைபேசியை கம்பெனியில் இருந்து வெளியே வரும்போது எடுத்து வந்துள்ளார்.  இரவு 1 மணியளவில் வேலையை முடிந்தவுடன் பத்தல பள்ளியில் இருந்து ஓசூருக்கு ஒருவரிடம் லிப்ட் கேட்டு வந்துள்ளார்.

ஓசூர் கல்லூரி மாணவர் கொலை: லிப்ட் கொடுத்து கொலை செய்தது அம்பலம்- வழிப்பறி கொள்ளையர்கள் கைது!

இதற்கிடையே ஓசூர் பேருந்து நிலையம் வந்ததும் இறங்கிய முகமது ஷேக் நள்ளிரவில் தனியாக வருவதை நோட்டமிட்ட திலிப் குமார், ராஜேஷ் என்கிற ஸ்டாலின் இருவரும் அவர்களின் மோட்டார் சைக்கிளில் முகமது சேக்கை   அமரவைத்து வள்ளுவர் நகர் கோயில் அருகில் ஷேக்கிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இந்த நிலையில் அவரிடம் பணம் எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. இருவருக்கும் இடையே தகராறு முற்றி உள்ளது. பின்னர் திலிப் குமார் மற்றும் ராஜேஷ் என்கிற ஸ்டாலின் இருவரும் சேர்ந்து சேக் முகமது கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். 

தலைப்பு செய்திகள்

விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது
விமான நிலைய பார்சல்களை ஆட்டையை போட்ட துப்புரவுத் தொழிலாளி !! ரூ.3 லட்சம் மோசடி பெண் கைது
பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
பள்ளி தோழியுடன் அந்தரங்க உறவு !! செல்போனில் வீடியோ காட்சிகள் - மிரட்டிய இளைஞர்
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
‘பாத்ரூம்’ முருகன் கொலைக்கு பழிக்குப் பழியா? முக்கிய குற்றவாளி வீரபத்திரன் பட்டப்பகலில் கொடூரக் கொலை!
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்
நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் தாலிச் செயினை பறிக்க முயற்சி: பெயிண்டரை தட்டித்தூக்கிய போலீசார்

வீடியோ

TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
Thattanchavady byElection 2026 : தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் முடிந்தது: 80.83% வாக்குப்பதிவு... ரங்கசாமி தொகுதியில் வெல்லப்போவது யார்?
TN By Election 2026: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு; ஆர்வத்துடன் வாக்களித்த மக்கள்
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
நாளை அக்டோபர் 7: தமிழகத்தில் மின்தடை அறிவிப்பு! உங்கள் பகுதி உள்ளதா?
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Toyota Glanza on EMI: டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
டொயோட்டா கார் வாங்கணும்னு ஆசையா.? கிளான்ஸாவோட விலை, முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
ஆதார் பெயர் மாற்றம்: UIDAI-ன் புதிய விதிகள், ஆவணங்கள் வெளியீடு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!..
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
Embed widget