மேலும் அறிய

Crime: அடித்து இழுத்து செல்லப்பட்ட பெண்...கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம்...உ.பியில் ஷாக்!

உத்தர பிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime: உத்தர பிரதேசத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டையே உலுக்கிய கொடூர சம்பவம்

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் சொகுசு ஹோட்டல் ஒன்றில் 25 வயதான இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறது. கடந்த 18 மாதங்களாக ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். அப்போது, கடந்த சனிக்கிழமை இரவு பணியில் இருந்துள்ளார். அப்போது, அங்கு இருக்கும் ஒரு அறையில் இருந்து இந்த பெண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அங்கு சென்ற அந்த பெண்ணுக்கு ஒரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.  அந்த அறையில் 5 பேர் இருந்துள்ளனர். இவர்கள் அந்த பெண்ணை கொடூரமாக பலமுறை அடித்துள்ளனர். பின்னர், அந்த பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்துள்ளனர்.  அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால், அவரை பலமுறை அடித்துள்ளனர். பின்னர், அந்த பீர் பாடிலால் தலையில் பலமுறை அடித்துள்ளதாக தெரிகிறது.  பின்னர், அந்த பெண்ணை ஐந்து பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

வீடியோ எடுத்து மிரட்டல்

இதையெல்லாம் பதிவு செய்து இணையத்தில் அந்த கும்பல் வெளியிட்டது. பின்னர், அந்த ஹோட்டலில் இருந்து ஐந்து பேரும் தப்பிச் சென்றுள்ளனர்.  இந்த சம்பவம் பாதிக்கப்பட்ட போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் ஐந்து பேரை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட போலீசாரிடம் கூறுகையில்,  "ஹோட்டலில் ஒரு அறையில் தங்கிருந்த ஐந்து பேர் என்னை அழைத்துள்ளனர். அங்கு, தங்களுடன் வருமாறு  அழைத்தனர். அதற்கு நான் மறுக்கவே, என்னை வலுக்கட்டாயமாக அறைக்குள் அழைத்தனர். இதனால், நான் கூச்சலிட்டு உதவி கேட்டோன். ஆனால், அந்த ஐந்து பேரும் உள்ளே இழுத்து வலுக்கட்டாயமாக வாயில் மதுவை ஊற்றினர். பிறகு, பீர் பாட்டிலால் தலையில் அடித்துள்ளனர். பலமுறை என்னை தாக்கினர். பின்னர், என்னை அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது" என்றார்.

"தயவு செய்து காப்பாற்றுங்கள்”

இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியானது. அதில், அந்த பெண், ”தயவு செய்து காப்பாற்றுங்கள் (please help me) என அலறுவதும், அவரை ஒரு ஆண்டு உள்ளே இழுப்பதும், அவர் தரையில் கிடப்பதும், காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும்,, "இவர்கள் எல்லாரையும் கைது பண்ணுங்க. இவர்கள் எல்லாரும் பாலியல் தொழில் செய்றாங்க. என்னை இதற்கு வலுக்கட்டாயமாக அழைத்து மிரட்டியுள்ளனர்" என்று வீடியோவில் அந்த பெண் பேசியிருக்கிறார். பின்னர், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருவதாகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க

Crime: 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை... கழுத்து அறுத்து கொலை செய்த கொடூரம்... ஷாக்!

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget