மேலும் அறிய

Crime: திண்டிவனத்தில் பரபரப்பு...திருமணமான 3 மாதத்தில் வாலிபர் மரணம்

விழுப்புரம்: திருமணமான மூன்று மாதத்தில் முட்புதரில் வாலிபர் சடலமாக மீட்பு. கொலையா? தற்கொலையா? என போலீசார் விசாரணை

திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரியில் தூக்கில் தொங்கிய வாலிபர் சடலத்தை கைப்பற்றி போலீசார் கொலையா?  என விசாரணை செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கிடங்கள் 2 பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அப்பு என்கின்ற அப்புகுமார்(30). இவர் திண்டிவனம் மேம்பாலம் பகுதியில் பழம் மற்றும் பூ வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் வீட்டில் இருந்து காணாமல் போனார். இதுகுறித்து அப்புகுமாரின் தாய் சாந்தி மற்றும் மனைவி தமயந்தி ஆகியோர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சாந்தி தனது மகனை காணவில்லை என திண்டிவனம் காவல் நிலையத்தில்  வாய்மொழியாக தெரிவித்தார்.

பின்னர் அவரது செல்போன் எண்ணில் போலீசார் தொடர்பு கொண்ட பொழுது, போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார், செல்போன் எண் லொகேஷனை ஆய்வு செய்தபோது, காவேரிப்பாக்கம் ஏரியில் காட்டியுள்ளது. அங்கு போலீசார் சென்று பார்த்தபோது அரச மரத்தில் நைலான் கயிறில் தூக்கில் தொங்கியபடி இருந்துள்ளார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டையம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அப்புகுமார் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு சென்றனரா? என்ற பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் 174-வது பிரிவின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கும் காவல்துறையினர், திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகின்றன என்பதால் ஆர்.டி.ஓ விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்று வருகிறது.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக் கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா?

என்ன செய்ய வேண்டும்?

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
H.Raja BJP:  ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja Arrest : ''H.ராஜா குற்றவாளி!''1 வருடம் சிறை தண்டனை..நீதிமன்றம் அதிரடிThiruvannamalai landslide | மண்ணில் புதைந்த 7 பேர்! திருவண்ணாமலையில் நிலச்சரிவு! தற்போதைய நிலை என்ன?MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
H.Raja BJP:  ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Breaking News LIVE: கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை
Breaking News LIVE: கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை
Vikrant Massey: 37 வயதில் ஓய்வு.. 12th Fail நடிகர் கொடுத்த ஷாக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Vikrant Massey: 37 வயதில் ஓய்வு.. 12th Fail நடிகர் கொடுத்த ஷாக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Periyar University Exam Postponed: கனமழை எதிரொலி... பெரியார் பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை எதிரொலி... பெரியார் பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
Embed widget