மேலும் அறிய

Villupuram : காலையில் திருமணம்..! மாலையில் மர்ம மரணம்...! புதுமாப்பிள்ளைக்கு நிகழ்ந்த சோகம்...

விழுப்புரம் : கோட்டகுப்பத்தில் திருமணம் ஆன அன்றே புது மாப்பிள்ளை மர்மமான முறையில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் : 

சென்னை கிழக்கு தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 30) சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார், இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கல்லூரி காலத்தில் இருந்தே காதல் இருந்து வந்த நிலையில், பெற்றோர்கள் சம்மதத்துடன் சுரேஷ்குமார் திருமண ஏற்பாடுகள் செய்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை கோட்டகுப்பம் அடுத்த புதுச்சேரி மாநிலத்தில் உள்ள முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது. மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்காக கோட்டகுப்பம் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சி முடிந்து பெண் வீட்டார் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் அருகில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி உள்ளனர். அப்பொழுது அனைவரும் வராண்டாவில் பேசிக் கொண்டிருந்த பொழுது மாப்பிள்ளை உடைமாற்றி வருவதற்காக அறைக்குள் சென்றார். வெகு நேரம் ஆகியும் வராததால், உறவினர்கள் உள்ளே சென்று பார்த்தனர். உள்ளே சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அப்போது புது மாப்பிள்ளை சுரேஷ் மயங்கி கிடந்துள்ளார்.

உயிரிழப்பு :

அதிர்ச்சியயடைந்த உறவினர்கள் அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் எனக் கூறியுள்ளனர். இதைக்கேட்ட உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான அன்றே புது மாப்பிள்ளை மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Cylinder Price Cut: இன்று முதல் சிலிண்டர் விலை குறைப்பு.! ஆனால் விலை உயர்த்தியிருந்தது எவ்வளவு தெரியுமா? 
இன்று முதல் சிலிண்டர் விலை குறைப்பு.! ஆனால் விலை உயர்த்தியிருந்தது எவ்வளவு தெரியுமா?
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!

TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!

IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”அஜித் சொன்ன சீக்ரெட்” : மகிழ் திருமேனி Open Talk : குஷியில் ரசிகர்கள்ஸ்டாலின் ஏழை முதல்வரா? இது நம்ம LIST -லயே இல்லயே! வெளியான சொத்து பட்டியல்!ADMK Alliance BJP : Amit shah  போட்ட ஆர்டர் அடங்கி போன Annamalai டெல்லியில் நடந்தது என்ன? : EPSNithish Kumar | கூட்டணி மாறும் நிதிஷ் குமார்?தலைவலியில் பாஜக! சூடுபிடிக்கும் பீகார் தேர்தல் Bihar

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cylinder Price Cut: இன்று முதல் சிலிண்டர் விலை குறைப்பு.! ஆனால் விலை உயர்த்தியிருந்தது எவ்வளவு தெரியுமா? 
இன்று முதல் சிலிண்டர் விலை குறைப்பு.! ஆனால் விலை உயர்த்தியிருந்தது எவ்வளவு தெரியுமா?
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
மொத்தமா மாறப்போகுது! சென்னை மாநகராட்சி விரிவாக்கம்.. தமிழக அரசு அறிவிப்பு!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
TN Rain: திருநெல்வேலியில் ஒரேநாளில் 18 செ.மீ கனமழை..இன்று எங்கு கனமழை பெய்யும்.!
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
IBPS RRB Result: ஐபிபிஎஸ் ஆர்ஆர்பி தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி?
RSS தலைவருக்கு பறந்த கடிதம்.. ரூட்டை மாற்றும் கெஜ்ரிவால்.. பாஜகவுக்கு ஷாக்!

இது நாடா, சுடுகாடா? அடுத்த பாலியல் வன்கொடுமை: சின்ன சேலத்தில் பரபரப்பு - அன்புமணி அட்டாக்

Half Yearly Leave: அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு? தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு? வெளியான தகவல்

Eb bill : கரண்ட் பில் கம்மியா வரணுமா..? சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக !

Embed widget