மேலும் அறிய

திருவாரூரில் டிராக்டர் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

ஊட்டியாணி என்கிற இடத்தில் செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் இவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சுபா என்கிற கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்

திருவாரூர் மாவட்டம் இளமங்கலம் கிராமத்தை சேர்ந்த முருகேசன்  என்பவரின் மகள் சுபா. இவர் திருவாரூரில் உள்ள திருவிக அரசு கலைக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இதழியல் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இதேபோன்று வடவேற்குடி கிராமத்தைச் சேர்ந்த தெட்சிணமூர்த்தி என்பவரின் மகள் ஜெனித்தா, இவர் திருவிக அரசு கலைக் கல்லூரியில் விலங்கியல் துறை பட்டப்படிப்பு படித்து வருகிறார். தோழிகளான சுதாவும் ஜெனிதாவும் இருசக்கர வாகனத்தில் தனது வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஊட்டியாணி என்கிற இடத்தில் செங்கல் ஏற்றி வந்த டிராக்டர் இவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சுபா என்கிற கல்லூரி மாணவி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

திருவாரூரில் டிராக்டர் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

மேலும் மற்றொரு மாணவியான ஜெனிதாவை மீட்டு அருகில் இருந்த பொதுமக்கள் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் தெரிந்தவுடன் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் மருத்துவமனைக்குள் குவிய தொடங்கினர் அதனையடுத்து திருவாரூர் திருவிக அரசு கலைக் கல்லூரி நிர்வாகம் கல்லூரிக்கு இன்று விடுமுறை அறிவித்து உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்த விபத்தை ஏற்படுத்திய டிராக்டர் ஓட்டுநர் பாலாக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தப்பி ஓடிய நிலையில் வடபாதிமங்கலம் காவல்துறையினர் இந்த விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூரில் டிராக்டர் மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு

மேலும் டிராக்டரின் உரிமையாளர் பிரபாகர் என்பவரை கைது செய்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். டிராக்டரில் அளவுக்கு அதிகமான செங்கல் ஏற்றி வந்ததன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் காவல்துறையினர் தங்களது விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கல்லூரி மாணவி விபத்தில் உயிரிழந்த சம்பவம் சக மாணவ மாணவிகளிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

கட்டில் கால் என இழுத்த தொழிலாளர்கள்.. வெளியே வந்த பெண்ணின் சடலம்.. காலி நிலத்தில் பயங்கரம்!
கட்டில் கால் என இழுத்த தொழிலாளர்கள்.. வெளியே வந்த பெண்ணின் சடலம்.. காலி நிலத்தில் பயங்கரம்!
கஞ்சா விற்ற தாய்... உதவி செய்த மகன்... தூக்கி உள்ளே வைத்த மயிலாடுதுறை எஸ்பி..!
கஞ்சா விற்ற தாய்... உதவி செய்த மகன்... தூக்கி உள்ளே வைத்த மயிலாடுதுறை எஸ்பி..!
ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்; வாணியம்பாடியில் கடத்தப்பட்ட மாணவன் பெங்களூரில் மீட்பு - நடந்தது என்ன?
ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல்; வாணியம்பாடியில் கடத்தப்பட்ட மாணவன் பெங்களூரில் மீட்பு - நடந்தது என்ன?
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
Poonamallee-Vadapalani Metro rail : அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
LIVE | Kerala Lottery Result Today (26.09.2026): கேரளா திருவோணம் பம்பர் லாட்டரி: முதல் பரிசு மட்டும் ரூ.30 கோடி- அடுத்தடுத்து யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (26.09.2026): கேரளா திருவோணம் பம்பர் லாட்டரி: முதல் பரிசு மட்டும் ரூ.30 கோடி- அடுத்தடுத்து யாருக்கு?
Consecutive holidays : 3 நாள் தொடர் விடுமுறை.! அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்- சூப்பர் அறிவிப்பு இதோ..
3 நாள் தொடர் விடுமுறை.! அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்- சூப்பர் அறிவிப்பு இதோ..
PROPERTY TAX TAMILNADU : சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள்.! வரி கட்ட ஈசியான வழிமுறை- மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு
சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள்.! வரி கட்ட ஈசியான வழிமுறை- மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு
Embed widget