மேலும் அறிய

வெட்டிய தம்பி ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் நடந்து சென்ற அண்ணன் - பதறி அடித்து ஓடிய மக்களால் பரபரப்பு

மது போதையில் வெட்டிய தம்பி ரத்தம் சொட்ட சொட்ட நின்ற அண்ணன்! ஆம்புலன்ஸும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் நடந்தே சென்றதால் பரபரப்பு

மது போதையில் வெட்டிய தம்பி ரத்தம் சொட்ட சொட்ட நின்ற அண்ணன்! ஆம்புலன்ஸும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் நடந்தே சென்றதால் பரபரப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூரில் அண்ணனை தம்பி வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரத்தம் சொட்ட சொட்ட நின்ற அண்ணன் ஆம்புலன்ஸும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் நடந்தே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவருக்கு குமார் மற்றும் எம்ஜி.குமார் என இரு மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் தம்பியான எம்ஜி குமார் தனது மாமியார் வீட்டில் பெரியகரம் பகுதியில் தங்கி வசித்து வருகிறார். அப்போது அண்ணான குமார் தம்பியை பெங்களூர் வேலைக்கு அழைத்துச் செல்ல தம்பி வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. 

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்து வீடு திரும்பியுள்ளார். அப்போது அண்ணனை பின்தொடர்ந்து வந்த தம்பி பாச்சல் கிராமம் அருகே திரும்பவும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் தம்பி தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அண்ணனின் கை மற்றும் இடுப்பில் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

வெட்டிய தம்பி ரத்தம் சொட்ட சொட்ட சாலையில் நடந்து சென்ற அண்ணன் - பதறி அடித்து ஓடிய மக்களால் பரபரப்பு

இதனால் ரத்தம் சொட்ட சொட்ட அண்ணன் அதே பகுதியில் கத்தி கதறிக் கொண்டிருந்தார். அக்கம் பக்கம் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் ஆம்புலன்ஸ் வருவதற்குள் சட்டையை போட்டுக்கொண்டு அங்கிருந்து அண்ணன் நடந்தே சென்றார்.  சிறிது தொலைவு நடந்து சென்ற பொழுது ஆம்பூலனஸ் வருவதை அறிந்த குமார் அந்த ஆம்புலன்ஸில் ஏறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

இந்த சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்  மது போதையில் அண்ணனை வெட்டிய தம்பியால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

தலைப்பு செய்திகள்

Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
Madurai Hc ; பழனி ரூ.150 கோடி கோயில் நில ஆக்கிரமிப்பு: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget