மேலும் அறிய

ஆம்பூரில் அதிர்ச்சி! 3 மாத குழந்தையை தண்ணீர் தொட்டியில் வீசிய தாய்: காரணம் கேட்டால் பதறுவீர்கள்

மூன்றாவது முறையாக கர்ப்பம் தரிக்கும் போதே குழந்தை வேண்டாம் என குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

ஆம்பூரில் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து  3 மாத பெண் குழந்தை உயிரிழந்தாக மருத்துவமனைக்கு குழந்தையை அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் தீவிர விசாரணையில் 2 ஆவதாக பெண் குழந்தை பிறந்ததால், அதனை கவனிக்கமுடியாமல் மன உளைச்சலில் குழந்தையை தண்ணீர் தொட்டியில் போட்டு கொன்றதாக தாய் வாக்குமூலம் கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட பெத்தலேகம் பகுதியில் உள்ள இ.பி.லைன் பகுதியில் உள்ள  வாடகை வீட்டில் மேல்தளத்தில் வசித்து வருபவர் அக்பர் பாஷா -  ஆஸ்லியா தஸ்லீம் தம்பதி. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ள நிலையில், ஹர்பா பாத்திமா என்ற 3 மாத பெண் குழந்தையும் இருந்தது.

இந்த நிலையில், நேற்று (செவ்வாய்க்கிழமை) ஹர்ஃபா பாத்திமா வாடகை வீட்டின் தரைதளத்தில் உள்ள  தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்தாக குழந்தையின் உறவினர்கள் குழந்தையை, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். உடனடியாக இதுகுறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் மேல்மாடியில் வசிக்கும் குழந்தை, நடக்க கூட முடியாத குழந்தை, தரைதளத்தில் உள்ள தண்ணீர் தொட்டியில் எப்படி விழுந்தது என சந்தேகித்தின் பேரில் குழந்தையின்  உடலை மீட்டு ஆம்பூர் நகர காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மனஉளைச்சலில் இருந்த தாய்

இந்தச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு  செய்து,  நடக்க கூட முடியாத குழந்தை எப்படி தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது?, குழந்தையின் பெற்றோரே குழந்தையை கொன்று விட்டு நாடகமாடுகிறார்கள் என பல்வேறு  கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.

அக்பர் பாஷா - ஆஸ்லியா தஸ்லீம் தம்பத்தியினருக்கு, ஏற்கனவே ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், இவர்களுக்கு 3 ஆவதாக ஹர்ஃபா பாத்திமா என்ற 3 மாத குழந்தை பிறந்துள்ளது. 3 ஆவது முறையாக கர்ப்பம் தரிக்கும் போதே குழந்தை வேண்டாம் என குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும்,  3 ஆவதாக பெண் குழந்தை பிறந்ததால், மன உளைச்சலில் இருந்த ஆஸ்லியா தஸ்லீம், குழந்தை ஹர்ஃபா பாத்திமாவை கீழ் தளத்தில் உள்ள தண்ணீர்  தொட்டியில் போட்டு விட்டு, குழந்தை தவறி விழுந்துள்ளதாக கூறியதாக காவல்நிலையத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, ஆஸ்லியா தஸ்லீம் மீது  ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பெற்ற தாயே குழந்தையை தனது குழ்ந்தையை கொன்ற சம்பவம் ஆம்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget