மேலும் அறிய

Crime news : தனியாக இருந்த நண்பனின் மனைவி: பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்!

ஆரணியில் நண்பர்களை நம்பி மனைவியை வீட்டில் விட்டு சென்றநிலையில் நண்பர்களே மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் புதுகாமூர் பகுதியில் வசித்து வரும் தம்பதி மணிகண்டன் - ரேவதி. இவர்களுக்கு 10 வயதில் ஷாலினி என்ற மகளும், 8 வயதில் ராகுல் என்ற மகனும் உள்ளனர். மணிகண்டன் கனரக வாகனம் ஓட்டும் டிரைவராக இருந்து வந்துள்ளார். அவ்வபோது வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் சென்று வருவதை வழக்கமாக கொண்டு இருந்தார். 

இந்தநிலையில், மணிகண்டனின் நண்பனான கோகுல்ராஜ் என்பவர் பெங்களுரில் வசித்து வந்த ஜீவிதா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். மேலும், கோகுல் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடந்த 3 மாதத்திற்கு முன்பு ஆரணிக்கு அழைத்து வந்து நண்பன் மணிகண்டனின் வீட்டின் அருகில் மற்றொரு வீடு எடுத்து தங்கியுள்ளார். 

இதையடுத்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மணிகண்டன் வெளியூருக்கு லாரி ஓட்ட சென்றதால் அவரது மனைவி ரேவதி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மணிகண்டனின் நண்பன் கோகுல்ராஜ் மற்றும் மற்றொரு நண்பனான ஜெயசூர்யா ஆகியோர் மதுபோதையில் மணிகண்டனின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்பொழுது, மணிகண்டனின் மனைவி ரேவதி தனியாக வீட்டில் இருந்ததை அறிந்த கோகுல்ராஜ் மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் கூட்டாக ரேவதியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தொடர்ந்து, இருவரும் ரேவதியை மிரட்டி வீடியோ எடுத்து கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர். 


Crime news : தனியாக இருந்த நண்பனின் மனைவி: பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூரம்!

இந்த சம்பவத்திற்கு பிறகு, பயந்துபோன ரேவதி தன் கணவர் ஊரில் இருந்து வந்ததும் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். இதைகேட்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டன் தனது மனைவியுடன் சென்று ஆரணி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருவரையும் கைது செய்தனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணை மேற்கொண்டதில், கோகுல்ராஜ் மற்றும் ஜெயசூர்யா இருவரும் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்து அதனை செல்போனில் வீடியோ எடுத்ததாகவும்,  ரேவதியை கொலை மிரட்டல் விடுத்ததாகவும் ஒப்பு கொண்டுள்ளனர். இதனையடுத்து 2பேர் மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆரணி நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட ரேவதியை ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

தலைப்பு செய்திகள்

சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
ஏலகிரியில் சினிமா பாணி அக்கிரமம்! மலைவாழ் மக்களைக் கட்டையால் அடித்து கொலை மிரட்டல்... அலறும் மக்கள்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Embed widget