மேலும் அறிய

தருமபுரி : தொடர் சையின் பறிப்பில்  ஈடுபட்ட பெண்.. போலீஸிடம் சிக்கியது எப்படி..?

தருமபுரி பேருந்து நிலையத்தில் பெண் பயணிகளிடம் தொடர் சையின் பறிப்பில்  ஈடுபட்ட பெண்ணை சிசிடிவி உதவியால் காவல் துறையினர் கைது செய்து விசாரணை.

தருமபுரி பேருந்து நிலையத்தில் பெண் பயணிகளிடம் தொடர் சையின் பறிப்பில்  ஈடுபட்ட பெண்ணை சிசிடிவி உதவியால் காவல் துறையினர் கைது செய்தனர்.
 
தருமபுரி பேருந்து நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நகர பேருந்துகளில் பெண் பயணிகளிடம், கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளோடு பயணியாக கூட்டத்தில் சேர்ந்து பல நாட்களாக மணிபர்ஸ், நகைகள், செல்போன் என ஏராளாமான பயணிகளிடம் திருட்டு சம்பவம் நடைபெற்று வந்தது. இதுதொடர்பாக புகார்கள் அதியான்கோட்டை, மதிகோன்பாளையம், தருமபுரி நகர காவல் நிலைத்திற்கு புகார் வந்துள்ளது. இதனால் தருமபுரி பேருந்து நிலையத்தில் காவல் துறையினர் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வந்தனர். அப்பொழுது பெண் ஒருவர், கூட்டமாக பேருந்து ஏறும் பயணிகளிடம், தங்க நகைகள், பணம், செல்போன் பறிப்பதை காவல் துறையினர் கண்டறிந்தனர்.
 
அதையடுத்து மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் வினோத், பெண் காவலர்கள் கொண்ட குழுவினரை, சாதாரண பயணிகளை போல, மாறுவேடத்தில் பெண் காவலர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபட உத்திரவிட்டார். அப்போது பயணிகளாக இருந்த பெண் காவலரிடம் இந்த பெண் பிக்பாக்கெட் அடிக்கும் போது, கையும் களவுமாக பிடிபட்டார். இதனையடுத்து தருமபுரி நகர காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இந்த பெண் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மலர்கொடி என்பது தெரியவந்தது. இவர் சேலம், ஈரோடு, தருமபுரி, உள்ளிட்ட பல்வேறு வெளி மாவட்ட பகுதிகளுக்கு சென்று, பேருந்து நிலையம் மற்றும் பேருந்தில் பயணம் செய்யும் பெண்களிடம் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையே தொழிலாளாக வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இதுவரை எவ்வளவு பணம், நகை திருடப்பட்டது. இதனை எங்கெல்லாம் விற்பனை செய்யப்பட்டது என காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மலர்கொடியிடமிருந்து, கம்மல், செயின் உள்ளிட்ட 3.5 சவரன் தங்க  நகைகளும், விலை உயர்ந்த நவீன வசதிகள் கொண்ட ஸ்மாட் செல்போன் 4, பணம் ரூ.40,000 மற்றும் மணிபர்ஸ்களும் சிக்கியது.
 

தருமபுரி : தொடர் சையின் பறிப்பில்  ஈடுபட்ட பெண்.. போலீஸிடம் சிக்கியது எப்படி..?
 
 
இதனை தொடர்ந்து மலர்கொடியை தருமபுரி நகர காவல் துறையினர் கைது செய்து,  அவரிடமிருந்த 3.5 சவரன் தங்க  நகைகளும், விலை உயர்ந்த நவீன வசதிகள் கொண்ட ஸ்மாட் செல்போன் 4, பணம் ரூ.40,000 உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுப்போன்று வேறு பெண்கள் யாராவது இருக்கிறார்களா என, இவர் செல்போன் நம்பரை வைத்து, காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  தருமபுரி பேருந்து நிலையத்தில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பெண் பயணிகளிடம், பெண் ஊருவர் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

 
 
 

தலைப்பு செய்திகள்

மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget