மேலும் அறிய

காதலியுடன் உல்லாசம்? - கணவரை மீட்டுத்தரக்கோரி போலீஸின் மனைவி கண்ணீர் மல்க புகார்!

தன்னை ஏமாற்றும் கணவர் ஒரு போலீஸ் என்பதால் காவல்துறை அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதோடு, ஆதரவற்று நிற்கதியாய் நிற்கும் தன்னை மிரட்டி வருவதாக பரபரப்பு குற்றச்சாட்டு.

வேறொரு பெண்ணுடன் தன் கணவருக்கு தொடர்பு இருப்பதாக கூறி போலீஸ் மீது மனைவி புகாரளித்துள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.  காதலியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை அடித்து கொடுமைப்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க பெண் புகார்.

 


காதலியுடன் உல்லாசம்? - கணவரை மீட்டுத்தரக்கோரி போலீஸின் மனைவி கண்ணீர் மல்க புகார்!

 

தன்னை ஏமாற்றும் கணவர் ஒரு போலீஸ் என்பதால் காவல்துறை அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டுவதோடு, ஆதரவற்று நிற்கதியாய் நிற்கும் தன்னை மிரட்டி வருவதாக பெண் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். தனக்கும், தனது குழந்தைகளுக்கும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கதறும் பெண்ணால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் காந்திகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் லதா. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரும் ஒருவரை ஒருவர் காதலித்து கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

 


காதலியுடன் உல்லாசம்? - கணவரை மீட்டுத்தரக்கோரி போலீஸின் மனைவி கண்ணீர் மல்க புகார்!

 

திருமணமான இரண்டு வருடங்களில் கணவர் சரவணனுக்கு போலீஸ் வேலை கிடைத்துள்ளது. காவலர் பயிற்சி முடிந்ததும், திருச்சியில் உள்ள ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மணப்பாறையில் வசித்து வரும்  சுபாஷினி என்ற பெண்ணுடன் சரவணனுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. சந்தோசமாக இருந்த சரவணன் குடும்ப வாழ்வில் காதல் என்ற சுனாமி புயல் வீசத் தொடங்கியது. இதனால், மகிழ்ச்சியாக இருந்த இவர்கள் குடும்பம்  சின்னாபின்னமாக மாறிவிட்டது. நாளுக்கு நாள் சரவணன்- சுபாஷினியின் உறவு உடும்பு பிடியாக மாறியது. இதனால்,  மனைவி லதா மற்றும் குழந்தைகளை ஏமாற்றி விட்டு கொஞ்சம் கொஞ்சமாக சுபாஷினியிடம் முழுமையாக அடைக்கலமாகி விட்டார் சரவணன் எனக் கூறப்படுகிறது. கணவர் சரவணன் மற்றும் காதலி சுபாஷினியிடம் வாழ்க்கை பிச்சை கேட்டு லதா போராடியுள்ளார். இவர்களை அடித்துவிரட்டாத குறையாய் துரத்தி விட்டதாக புகார் எழுந்துள்ளது. 


காதலியுடன் உல்லாசம்? - கணவரை மீட்டுத்தரக்கோரி போலீஸின் மனைவி கண்ணீர் மல்க புகார்!

 

தனது இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு சிரமப்பட்டு லதா தனக்கு நியாயம் கேட்டு கரூர் தான்தோன்றிமலை காவல் நிலையத்தில் கணவனை மீட்டுத் தர கோரி 3 மாதங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். வாழ்க்கையை சீரழித்த தனது கணவர் சரவணன் ஒரு போலீஸ் என்பதால் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக குற்றம் சாட்டுகிறார். பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நியாயம் கேட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லதா புகார் அளித்துள்ளார். காதலி சுபாஷினி தூண்டுதலின் பேரில் குடிபோதையில் சரவணன் தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். தனக்கும், தனது குழந்தைகளுக்கும் நியாயம் கிடைக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியில்லை என கதறும் பெண்ணால் கரூரில் பரபரப்பு நிலவியது.

 

Join Us on Telegram: https://t.me/abpdesamofficial

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
ஸ்பெல்லிங் கூட சரியா எழுத தெரியாதா? ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் டிஸ்மிஸ்!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
IIT Madras: அதிநவீன ஆராய்ச்சி ஆய்வகங்களைப் பார்வையிடலாம்; ஐஐடி சென்னை அழைப்பு!
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
உடைந்தது மண்டை! நாடாளுமன்றத்தில் ரத்தம் வழிய வந்த பா.ஜ.க. எம்.பி. - என்ன நடந்தது?
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
பல்கலை. துணைவேந்தர் நியமனம்: 13 மாதம் ஆகியும் நிலுவை வழக்கை விசாரிக்க வைக்க முடியவில்லையா? அன்புமணி கேள்வி
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
Watch video : நீ பொட்டு வச்ச தங்க குடம்.. நாடு திரும்பிய அஷ்வின்! உற்சாக வரவேற்பு கொடுத்த ரசிகர்கள்
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
MP Rahul Gandhi:பாஜக எம்பி.க்கள் எங்களை தடுத்து நிறுத்தினர் - எம்.பி. ராகுல் காந்தி விளக்கம்!
Embed widget