மேலும் அறிய

Crime: முதலிரவு என்றால் என்ன..?  மாணவ- மாணவிகளிடம் ஆபாசமாக பேசிய ஆசிரியர் சஸ்பெண்ட்..!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியை வகுப்பறையில் மாணவ, மாணவிகளிடம் முதலிரவு பற்றி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியை வகுப்பறையில் மாணவ, மாணவிகளிடம் முதலிரவு பற்றி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் நரசாபுரா கிராமத்தில் இயங்கும் அரசு பள்ளியில் பிரகாஷ் என்ற ஆசிரியர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஒரு வகுப்பறையில் மாணவ- மாணவிகளுக்கு அறிவியல் பாடம் நடத்தியுள்ளார். அப்போது அவர் மாணவ- மாணவிகளிடம் முதலிரவு என்றால் என்ன..? என்று கேள்வி கேட்டுள்ளார். தொடர்ந்து ஹனிமூன் பற்றி உங்களுக்கு தெரியுமா..? என்று கணவன் மனைவிகளுக்குள் நடக்கும் தாம்பத்யம் பற்றி பேசியுள்ளார். மேலும், தனது செல்போன் மூலம் வகுப்பறையில் உள்ள அனைவருக்கும் ஆபாச படங்களை காண்பித்ததாக கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரமடைந்த மாணவ- மாணவிகள் தங்களின் பெற்றோர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கேள்விபட்ட பெற்றோர்கள் உடனடியாக பள்ளிக்கு சென்று மாணவர்களின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், சம்பந்தபட்ட ஆசிரியரை பெற்றோர்கள் அனைவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். 

இதையடுத்து, ஆசிரியர் பிரகாஷ் குறித்த விஷயம் கோலார் தாலுகா வட்டார கல்வித்துறை அதிகாரி கண்ணய்யாவிடம் புகார் அளித்துள்ளனர். உடனடியாக கல்வித்துறை அதிகாரி கண்ணய்யா, பள்ளிக்கு சென்று சம்பவம் குறித்து மாணவ- மாணவிகளிடம் நேரடியாக விசாரணை நடத்தியுள்ளார். பிரகாஷ் குறித்து மாணவ- மாணவிகள் ஒன்றுவிடாமல் அனைத்து தெரிவிக்க, பிரகாஷை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். 

மற்றொரு சம்பவம்: 

கர்நாடக மாநிலம் சிக்கசாரங்கி அருகே தொடக்க பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்துவருபவர் கந்தலஷ்மா. 

இவர் தினந்தோறும் பள்ளிக்கு வரும்போது குடித்துவிட்டு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார். மேலும், அங்கு வேலை பார்க்கும் மற்ற ஆசிரியர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினால் அவர்களிடம் போதையில் சண்டை போடுவதை பழக்கமாக கொண்டுள்ளார். 

இந்த விஷயம் உடனடியாக பள்ளிக்கல்வி அலுவலருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் நேரடியாக ஆசிரியரின் வகுப்பறைக்கு சென்று, அவரின் டேபிளை திறந்து பார்த்துள்ளனர். அப்போது டேபிள் டிராயர் முழுவதும் நிறைய மதுபாட்டிகள் இருந்துள்ளது. இதையடுத்து, வகுப்பறையில் மதுபோதையில் இருந்ததால் கந்தலஷ்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 

மேலும், கந்தலஷ்மாவிடம் விசாரணை நடத்தியதில், கடந்த 25 வருடமாக ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, குடும்பத்தில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு குடிக்க ஆரம்பித்து, நாளடைவில் அதுவே பழக்கமாக மாறியுள்ளது. தொடர்ந்து, சக டீச்சர் யாராவது அறிவுரை வழங்கினால், அவர்களையும், மாணவர்களையும் அசிங்கமாக திட்டியுள்ளார். 

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget