மேலும் அறிய

‛பத்திரிக்கை வைக்க வந்து... மொத்தமாய் அள்ளிச் சென்ற தம்பதி...’ இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்!

வீட்டில் இருந்த டிவியை ஆன் செய்து, அதிக ஒலி வைத்துள்ளனர். பின்னர் பொறுமையாக பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பியோடினர். 

ஆபத்து எந்த ரூபத்திலும் வரும்... எந்த வழியிலும் வரும் என்பார்கள். அது எந்த மாதிரியான ஆபத்து என்பது அவரவருக்கு நடக்கும் துன்பங்களின் அடிப்படையில் பிரித்துக் கொள்ளலாம். இங்கே ஒருவருக்கு திருமண பத்திரிக்கை மூலம் ஆபத்து வந்துள்ளது. அதனால் நகை, பணத்தை இழந்து, கொள்ளை கும்பலின் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார் இளம்பெண். அதுவும் தலைநகர் சென்னைக்கு மிக மிக அருகில் உள்ள தாம்பரத்தில். என்ன நடந்தது இளம்பெண்ணுக்கு...

சென்னை தாம்பரம் அருகே சேலையூர் அகரம் தென்குறிச்சி நகரைச் சேர்ந்தவர் 43 வயதான ரவி. தச்சுத்தொழிலாளரியான இவருடைய மனைவி சுகுணா. 37 வயதான இவருக்கு 19 வயதில் புஷ்பலதா என்ற மகள் உள்ளார். ரவி வேலைக்குச் சென்ற சமயத்தில் தீபாவளி பண்டிக்கைக்காக குடும்பத்தாருக்கு புத்தாடை எடுத்த மனைவி சுகுணா, மேடவாக்கத்திற்கு சென்றுள்ளார். பெற்றோர் வெளியே சென்ற நேரத்தில் மகள் புஷ்பலதா மட்டும் வீட்டில் தனிமையில் இருந்துள்ளார்.

‛பத்திரிக்கை வைக்க வந்து... மொத்தமாய் அள்ளிச் சென்ற தம்பதி...’ இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்!

இந்நிலையில் மாலை நேரத்தில் தம்பதி போல ஒரு ஆணும், பெண்ணும் ரவி வீட்டிற்கு வந்துள்ளனர். புஷ்பலதாவிடம் பெற்றோர் குறித்து கேட்டுள்ளனர். அவர்கள்வெளியே சென்ற விபரத்தை புஷ்பலதா கூறியுள்ளார். தாங்கள் ரவியின் உறவினர்கள் என்றும், திருமண பத்திரிக்கை வைக்க வந்துள்ளதாக அந்த தம்பதி கூறியுள்ளது. பத்திரிக்கை வைப்பதற்கு தாம்பூய தட்டு எடுத்து வருமாறும் கூறியுள்ளது. அதை நம்பி புஷ்பலதா தட்டு எடுப்பதற்காக கிச்சனுக்கு செல்ல அவரை பின் தொடர்ந்து வந்த அந்த தம்பதி, திடீரென புஷ்பலதா கழுத்தில் கத்தியை வைத்தது.

செய்வதறியாது திகைத்துப் போக, புஷ்பலதாவின் இரு கைகளை கட்டிய அந்த தம்பதி, சத்தம் போடாமல் இருக்க புஷ்பலதாவின் வாயில் துணியை வைத்தனர். பின்னர் வீட்டில் இருந்த டிவியை ஆன் செய்து, அதிக ஒலி வைத்துள்ளனர். பின்னர் பொறுமையாக பீரோவில் இருந்த 7 பவுன் நகை, ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பியோடினர். 

பின்னர் சிறிது நேரம் கழித்து கை கட்டுகளை அவிழ்த்த புஷ்பலதா, தன் தாய்க்கு போன் செய்து நடந்தவற்றை கூறியுள்ளார். உடனே அங்கு அலறி அடித்து வந்த சுகுணா, தன் மகளுடன் சேலையூர் போலீசாருக்கு புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கொள்ளையடித்த தம்பதிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி: அடுத்தடுத்து பல திருட்டு வழக்குகளில் சிக்கிய குற்றவாளி.! 
மயிலாடுதுறை போலீசாரின் அதிரடி: அடுத்தடுத்து பல திருட்டு வழக்குகளில் சிக்கிய குற்றவாளி.! 
புருஷனை போட்டுத்தள்ளிவிட்டு! பக்கத்து ரூமில் மனைவி செய்த காரியம்! கோர்ட் பரபர தீர்ப்பு!
புருஷனை போட்டுத்தள்ளிவிட்டு! பக்கத்து ரூமில் மனைவி செய்த காரியம்! கோர்ட் பரபர தீர்ப்பு!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
80 வயது மூதாட்டியை வாயில் துணி வைத்து அடைத்து பாலியல் அத்துமீற முயன்ற சிறுவன் !! நடந்தது என்ன ?
80 வயது மூதாட்டியை வாயில் துணி வைத்து அடைத்து பாலியல் அத்துமீற முயன்ற சிறுவன் !! நடந்தது என்ன ?

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
ஆயுதபூஜை, விஜயதசமி; காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை படுஜோர்! மழை பெஞ்சாலும் சூடுபிடிக்கும் வியாபாரம்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Deva: எட்டு திசையாவும் கட்டி அரசாண்ட மகராசன் தேவா... கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்!
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
Heavy Rain: தமிழகத்தில் புரட்டி எடுக்கப்போகும் கனமழை! எந்தெந்த மாவட்டம்? சென்னைக்கு எச்சரிக்கையா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை காரணமாக நாளை (18.10.202) மதுரை மல்லிகைப் பூ விலை எகிறுமா?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Rajini Deva Friendship: மனம் உடைந்து பேசிய தேவா.. தோள் கொடுத்து தூக்கிய ரஜினி! என்ன நடந்தது?
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
Embed widget