மேலும் அறிய

Haryana: பாடலுக்காக பயணம்.. உள்ளாடையுடன் சடலமாக மீட்கப்பட்ட பாடகி! வன்புணர்வா?? இருவர் கைது!

ஹரியானாவைச் சேர்ந்தவரும், டெல்லியில் வசித்து வந்தவருமான பாடகியை அவரது குடும்பத்தினர் இறுதியாக ஜூன் 11ஆம் தேதி சந்தித்துள்ளனர்.

ஹரியானாவைச் சேர்ந்த பிரபல பாடகி கடந்த 12 நாள்களாக காணாமல் போயிருந்த நிலையில், நேற்று அவரது உடல் புதைக்கப்பட்ட கண்டெடுக்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

2 வாரங்களுக்கு பின் மீட்கப்பட்ட உடல்

ஹரியானாவைச் சேர்ந்தவரும், டெல்லியில் வசித்து வந்தவருமான பாடகியை அவரது குடும்பத்தினர் இறுதியாக ஜூன் 11ஆம் தேதி சந்தித்துள்ளனர்.

இந்நிலையில், தற்போது சுமார் இரண்டு வார காலத்துக்குப் பிறகு அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து முன்னதாக பாடகியின் குடும்பத்தார் காவல் நிலையத்தில் கடத்தல் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க:தற்கொலை செய்துகொள்ள போவதாக கணவன்.. தகராறில் கணவரைக் கொன்ற பெண் கைது..

நண்பர்கள் மீது சந்தேகம்...

காணாமல் போவதற்கு முன், பாடகி தன்னுடன் பணிபுரிந்த ரோஹித் என்பவருடன் பாடல் ஒன்றின் படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்த நிலையில்,  பாடகியின் குடும்பத்தார் ரோஹித் மீதும், அவருடன் பணிபுரிந்த ரவி என்பவரின் மீதும் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாடகி சந்தேகத்துக்குரிய நபர்களுடன் இறுதியாக உணவருந்து வீடியோக்களும் தற்போது கிடைத்துள்ளன.

 இந்நிலையில், பாடகியின் உடல் உள்ளாடைகளுடன் மீட்கப்பட்டதாகவும், இந்த வழக்கை காவல் துறையினர் வேண்டுமென்றே இழுத்தடிப்பதாகவும் அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: விழுப்புரம் : மீண்டும் ஒரு ஜெய்பீம் பாணி வழக்கு : பொய் வழக்கு பதிவுசெய்த காவல் உதவி ஆய்வாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

போலீஸ் விசாரணை தீவிரம்...

இந்நிலையில் இது குறித்து பேசிய ஹரியானா மாநிலம், மெஹம் பகுதி காவல் துறையினர், ஒரு நாள் முன்பு தான் தங்களுக்கு பைனி கிராமத்தில் உள்ள மேம்பாலம் அருகே உடல் ஒன்று புதைக்கப்பட்டிருந்ததாகத் தகவல் கிடைத்ததாகவும், அதனைத் தொடர்ந்து அவ்வுடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்கு அனுப்பியதில் அது காணாமல் போன பாடகியின் உடல் என்று தாங்கள் உறுதி செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், இவ்வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருவதாகவும், பாடகியின் உடல் உள்ளாடைகளுடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் தாங்கள் விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

"நகைக் கொள்ளை வழக்கில் சிக்கிய பெண் காவலர்" பணியிடை நீக்கத்தால் விபரீதம் -இறுதியில் நடந்த சோகம்
"வேலை பார்க்காவிட்டால் டிரான்ஸ்பர் வாங்கிப் போங்க" - மருத்துவர்களை மிரட்டியதாக மயிலாடுதுறை எம்.எல்.ஏ மீது புகார் மனு..
" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget