மேலும் அறிய

தனியாக இருக்கும் முதியவர்கள்தான் குறி... சேலத்தில் பட்டப்பகலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

சேலத்தில் பட்டப்பகலில் முதிய தம்பதியினரை தாக்கிவிட்டு துணிகர கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாநகர் கிச்சிபாளையம் நாராயணநகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ் (75). இவரது மனைவி பிரேமா (67). கணவன் மனைவி மட்டும் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி இவரது வீட்டிற்கு வந்த இரண்டு வாலிபர்கள் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்று வாசலில் நின்று கேட்டுள்ளனர். வீட்டின் முன்பகுதி இரும்பு கதவு தாளிடப்பட்டிருந்தது. வீட்டிலிருந்த தம்பதி தண்ணீர் கேட்டு வந்தவர்களிடம் மறுப்பு தெரிவித்து விட்டு அனுப்பிவிட்டனர். ஆனால் அந்த இரண்டு வாலிபர்கள் பக்கத்து வீட்டு மாடிபடியில் ஏறி மாதவராஜ் வீட்டுக்குள் நுழைந்தனர். பின்னர் மாதவராஜை தாக்கிவிட்டு பிரேமாவின் கழுத்தில் இருந்த ஏழு சவரன் தங்க நகையை பறித்துக் கொண்டு, அவர்களது செல்போனையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து கிச்சிப்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு வாலிபர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடி வந்த நிலையில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சேலம் மாநகர் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியில் சேர்ந்த முஸ்தபா, இம்ரான் ஆகிய இருவரும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த முதிய தம்பதியர் வீட்டிற்கு வெள்ளை அடிக்கும் பணிக்கு வந்தபோது, இருவரும் தனியாக இருப்பதை அறிந்துகொண்டு திட்டம் தீட்டி வீட்டுக்குள் புகுந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீது ஏற்கனவே கன்னங்குறிச்சி பகுதியில் மூதாட்டியை கழுத்தை அறுத்து நகை பறிப்பில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் காவல்துறையினர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

தலைப்பு செய்திகள்

பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
நூடுல்ஸ் சாப்பிட்டதால் 5 பேர் உயிரிழப்பு.. திட்டமிட்ட தற்கொலையா? .. உ.பி.யை அதிர வைத்த சம்பவம்!
நூடுல்ஸ் சாப்பிட்டதால் 5 பேர் உயிரிழப்பு.. திட்டமிட்ட தற்கொலையா? .. உ.பி.யை அதிர வைத்த சம்பவம்!
தஞ்சையில் போதையில் கண்டெய்னர் லாரியை ஓட்டி அட்டகாசம்! பொதுமக்களை அச்சுறுத்திய டிரைவர் கைது
தஞ்சையில் போதையில் கண்டெய்னர் லாரியை ஓட்டி அட்டகாசம்! பொதுமக்களை அச்சுறுத்திய டிரைவர் கைது
மயிலாடுதுறையில் கொடூரம்; தந்தை கொலை... மூன்று மகள்கள் தாயுடன் கைது... அதிர்ச்சி பின்னணி..
மயிலாடுதுறையில் கொடூரம்; தந்தை கொலை... மூன்று மகள்கள் தாயுடன் கைது... அதிர்ச்சி பின்னணி..

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
Chennai Rain: சென்னையில் நேற்று மாதிரி இன்றும் இரவும் அதி கனமழை இருக்கா? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
மழைநீரில் தத்தளிக்கும் சொந்த தொகுதி.. துபாய்க்கு ஓட்டமா?.. உதயநிதி சரமாரியாக சாடிய தவெக!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
மேக வெடிப்பு மழை: சென்னை வெள்ள அபாயம்! திருப்புகழ் அறிக்கை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்.
சென்னையில் மேக வெடிப்பு அபாயம்: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி வலியுறுத்தல்
அரசு அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டாம்; ஆட்சியர் முதல் மாவட்டத்தின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் உங்கள் ஊரில்..
அரசு அலுவலகங்களைத் தேடி அலைய வேண்டாம்; ஆட்சியர் முதல் மாவட்டத்தின் அனைத்து உயர்மட்ட அதிகாரிகளும் உங்கள் ஊரில்..
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Omni Bus: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளுக்கு ஆப்பு! போக்குவரத்துத் துறை அதிரடி!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
Anirudh - Kavya Maran: கல்யாணம் பண்றது குத்தமா? .. அனிருத், காவ்யா திருமணம் பற்றி இணையத்தை கலக்கும் மீம்ஸ் வீடியோக்கள்!
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Embed widget