மேலும் அறிய

திருமணத்தை மீறிய உறவில் தாய்! கிண்டல் செய்த கிராமம்.. தாயின் காதலனை கொலை செய்த மகன்!

தாயின் திருமணத்தை மீறிய உறவை கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த 19 வயது மகன், தாயின் காதலனை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொலையாளி கனா ரத்தோட்டின் தாய் கீதா ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 19 வயதான கலு மக்வானாவுடன் வீட்டைவிட்டு வெளியேறினார். அப்போது கீதாவுக்கு 35 வயது என்று கூறப்படுகிறது. சர்தான்பூர் கிராமத்தில் கீதா மற்றும் மக்வானா தனது சகோதரி நிதாவும் அருகருகே வசித்து வந்துள்ளனர். அந்த நேரத்தில் மக்வானா அடிக்கடி அவரது சகோதரி நிதா வீட்டிற்கு செல்வது வழக்கம். 

அப்பொழுது மக்வானாவிற்கும், கீதாவிற்கும் தொடக்கத்தில் நட்பாக தொடங்கிய பழக்கம் நாளாடையில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது. பின்னர் இருவரும் ஒரு முடிவுக்கு வந்து கடந்த 5 வருடங்களுக்கு வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இருவரும் ஒரு சில நாட்கள் தனியாக இருந்துவிட்டு மீண்டும் தங்களது சொந்த ஊருக்கே திரும்பி வந்துள்ளனர். 

மேலும் படிக்க : எலி மருந்து வைத்த தக்காளியை நறுக்கி சுடச்சுட மேகி! டிவி பார்த்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!


திருமணத்தை மீறிய உறவில் தாய்! கிண்டல் செய்த கிராமம்.. தாயின் காதலனை கொலை செய்த மகன்!

இந்த நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு மக்வானா தனது சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். மேலும், கடந்த 10 நாட்களாக மக்வானா தனது சகோதரியுடன் தங்கி அவரது பண்ணையை கவனித்து வந்தார். அப்போழுது, கிராமவாசிகள் மீண்டும் அவர்களது விவகாரம் பற்றி முணுமுணுக்கத் தொடங்கினர். அவர்களில் பலர் மக்வானா மீண்டும் தாயுடன் சென்றுவிடுவார் என்று அவரது மகன் கானாவை கிண்டல் செய்தனர். இதையடுத்து, கானா நண்பர்களுடன் கிராமவாசிகள் செய்த கேலியால் பயங்கர கோபத்தில் இருந்துள்ளார். 

மேலும் படிக்க : Annavaram Temple : ஜொலிக்கும் வைரங்கள்! ஆந்திராவின் அன்னவரம் கோயிலுக்கு வைர கிரீடம் வழங்கிய பக்தர்! வைரல் போட்டோ!

இதையடுத்து ஒரு கட்டத்தில் ஆத்திரத்தை அடக்க முடியாத கீதாவின் மகன் கானா, கடந்த வியாழன் இரவு நிதாவின் வீட்டிற்குச் சென்று மக்வானா மீது வெடிமருந்துகளை வீசத் தொடங்கியுள்ளார். பயந்துபோன மக்வானா வெளியே சென்று பார்த்தபோது, கானா ஒரு கத்தியை வெளியே எடுத்து, அவரின் நெஞ்சில் பலமுறை குத்தினார். தொடர் தாக்குதலால் மயக்கமடைந்த மக்வானா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேபோல், இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் கானாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget