மேலும் அறிய

பாத்ரூமில் டியூசன் டீச்சரின் ஆபாச வீடியோவை பதிவு செய்த மாணவர் - அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்

மாணவனுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, அவரது தற்போதைய  தேர்வுகளைக் கருத்தில் கொண்டு, இந்த சம்பவம் குறித்து சிறார் நீதி வாரியத்திற்கு அறிவிக்கப்பட்டது.

தனது டியூஷன் டீச்சரின் ஆபாச வீடியோக்களை பதிவு செய்ததற்காக சிறுவன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புனேவில் நடந்துள்ளது.

16 வயது மாணவன் தனது 56 வயது ஆங்கிலப் டியூசன் டீச்சரின் ஆபாச வீடியோக்களை பதிவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததும், சிறுவனுக்கு எதிராக டீச்சர் போலீஸாரிடம் புகார் தெரிவித்தார். மாணவன் பாத்ரூமில் மொபைல் போனை வைத்து வீடியோக்கள் மற்றும் படங்களை எடுத்ததாக செய்ததாக டீச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி சங்கீதா பாட்டீல், ஆபாச வீடியோவைக் கொண்ட மொபைல் ஃபோனை மீட்டுள்ளதாகவும், டீச்சரின் குற்றச்சாட்டு விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார். மாணவன் சுமார் ஒரு மாதமாக தன்னை பதிவு செய்ததாகவும் ஆசிரியர் குற்றம் சாட்டினார் என்று போலீஸ் அதிகாரி கூறினார்.

மேலும் படிக்க: Crime: தாயுடன் தவறான தொடர்பு.. சேர்த்துவைத்த ஆத்திரம்.. கொலையாளியான 20 வயது இளைஞன் கைது

மாணவனுக்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அவரது தற்போதைய  தேர்வுகளைக் கருத்தில் கொண்டு, இந்த சம்பவம் குறித்து சிறார் நீதி வாரியத்திற்கு அறிவிக்கப்பட்டது என்றும் தெரிவித்த போலீஸ் அதிகாரி, சிறுவன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 354 மற்றும் தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டத்தின் பிரிவு 66e ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கடந்த ஐந்து வருடங்களாக அந்த ஆசிரியை அந்த மாணவனின் வீட்டிற்குச் சென்று இங்கிலீஷ் டியூசன் எடுத்து வந்துள்ளார். டீச்சர் பாத்ரூமுக்கு சென்றபோது, ​​ஸ்மார்ட்ஃபோன் இருப்பதைக் கவனித்துள்ளார். அந்த டீச்சர் சந்தேகமடைந்து, மாணவனிடம் செல்போனை காண்பிக்கச் சொன்னார். செல்போன் திறக்கப்பட்டபோது, ​​ஏற்கனவே பதிவாகியிருந்த வீடியோவில் தன்னைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.

மேலும் படிக்க: Crime: 10 ஆயிரம் கடன் கொடுத்து பயங்கரம்.. பாலியல் தொழிலில் சிறுமியை சிக்கவைத்த பெண் கைது..

மேலும் படிக்க: Crime : பெண் உறுப்பில் மிளகாய் பொடி... 10 ஆண்டுகள் பாலியல் வன்கொடுமை.. 9 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பாஜக தான் டார்கெட்.. இனி இதான் ஒரே வழி.. ஓ.பன்னீர்செல்வம் கையில் எடுக்கும் புது அஸ்திரம்..!
பாஜக தான் டார்கெட்.. இனி இதான் ஒரே வழி.. ஓ.பன்னீர்செல்வம் கையில் எடுக்கும் புது அஸ்திரம்..!
TN Birth Rate: வடமாநிலத்தவரின் கூடாரமாகும் தமிழகம்.. உள்ளூரில் சரியும் பிறப்பு விகிதம் - உரிமைகளுக்கே ஆப்பு?
TN Birth Rate: வடமாநிலத்தவரின் கூடாரமாகும் தமிழகம்.. உள்ளூரில் சரியும் பிறப்பு விகிதம் - உரிமைகளுக்கே ஆப்பு?
Madhan Bop Death: கேன்சர் இருந்ததை மறைத்து விட்டார்.. அந்த சிரிப்பை யாராலும் மறக்க முடியாது.. திரை பிரபலங்கள் அதிர்ச்சி
Madhan Bop Death: கேன்சர் இருந்ததை மறைத்து விட்டார்.. அந்த சிரிப்பை யாராலும் மறக்க முடியாது.. திரை பிரபலங்கள் அதிர்ச்சி
Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்
திமுகவில் கோஷ்டி பூசல்! மாநகராட்சி கூட்டத்தில் மோதல்! KN நேரு Vs அன்பில்! | Anbil Mahesh Vs KN Nehru
”பாமக தலைவர் அன்புமணி தான்”தேர்தல் ஆணையம் அதிரடி!கதறும் ராமதாஸ் ஆதரவாளர்கள்! | Anbumani Vs Ramadoss
பாலியல் குற்றச்சாட்டு வாய் திறந்த விஜய் சேதுபதி சைபர் க்ரைமில் புகார் | Vijay Sethupathi Sexual Harassment

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜக தான் டார்கெட்.. இனி இதான் ஒரே வழி.. ஓ.பன்னீர்செல்வம் கையில் எடுக்கும் புது அஸ்திரம்..!
பாஜக தான் டார்கெட்.. இனி இதான் ஒரே வழி.. ஓ.பன்னீர்செல்வம் கையில் எடுக்கும் புது அஸ்திரம்..!
TN Birth Rate: வடமாநிலத்தவரின் கூடாரமாகும் தமிழகம்.. உள்ளூரில் சரியும் பிறப்பு விகிதம் - உரிமைகளுக்கே ஆப்பு?
TN Birth Rate: வடமாநிலத்தவரின் கூடாரமாகும் தமிழகம்.. உள்ளூரில் சரியும் பிறப்பு விகிதம் - உரிமைகளுக்கே ஆப்பு?
Madhan Bop Death: கேன்சர் இருந்ததை மறைத்து விட்டார்.. அந்த சிரிப்பை யாராலும் மறக்க முடியாது.. திரை பிரபலங்கள் அதிர்ச்சி
Madhan Bop Death: கேன்சர் இருந்ததை மறைத்து விட்டார்.. அந்த சிரிப்பை யாராலும் மறக்க முடியாது.. திரை பிரபலங்கள் அதிர்ச்சி
Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
Nainar Nagendran: ”ஓபிஎஸ் சொல்றது எல்லாமே.. ஸ்டாலினை சந்தித்தது எப்படி?” நயினார் நாகேந்திரன் பதிலடி
மக்களே.. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர் சரிவு - 5 ஆண்டுகளில் இந்தளவு சறுக்கலா?
மக்களே.. தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர் சரிவு - 5 ஆண்டுகளில் இந்தளவு சறுக்கலா?
பூம்புகார், காவிரி துலாக்கட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆடி பெருக்கு விழா!
பூம்புகார், காவிரி துலாக்கட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆடி பெருக்கு விழா!
Madhan Bob: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மதன்பாப்தான் இசை கத்துக் கொடுத்தாரா? உண்மை இதுதான்..!
Madhan Bob: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மதன்பாப்தான் இசை கத்துக் கொடுத்தாரா? உண்மை இதுதான்..!
Tata Turbo Engine SUV: ரூ.10 லட்சத்துக்கே 3 டர்போ இன்ஜின் கார்கள் - மிடில் கிளாஸை வளைக்க டாடா பயங்கர திட்டம்
Tata Turbo Engine SUV: ரூ.10 லட்சத்துக்கே 3 டர்போ இன்ஜின் கார்கள் - மிடில் கிளாஸை வளைக்க டாடா பயங்கர திட்டம்
Embed widget