மேலும் அறிய

எங்களுக்கு பீடி, சிகரெட் வேணும் - புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் கைதிகள் தற்கொலை மிரட்டல்

’’கைதிகளில் சிலர் ஆணிகளை விழுங்கி விட்டதாக கூறிக்கொண்டு கட்டிடத்தின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது’’

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் 300-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட தாடி அய்யனார் தலைமையில் நேற்று காலை விசாரணை கைதிகள் 25-க்கும் மேற்பட்டோர் தங்களுக்கு பீடி, சிகரெட் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரை மணி நேர கேப்.. ஒரே கும்பல்.. அடுத்தடுத்து இரண்டு கொலை.! செங்கல்பட்டை அதிர வைத்த சம்பவம்!

இது பற்றி தகவல் அறிந்தவுடன் சிறைத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. இதற்கிடையே கைதிகளில் சிலர் ஆணிகளை விழுங்கி விட்டதாக கூறிக்கொண்டு கட்டிடத்தின் மீது ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

PuducherryAttempted Suicide By Inmates At Kalapattu Central Jail | ‛ரெய்டு' டார்ச்சர் தாங்க முடியல... கையை கிழித்து, ஷாம்பு குடித்து தற்கொலை முயற்சி: சிறை கைதிகள் ...

தொடர்ந்து அதிகாரிகள் கட்டிடத்தில் இருந்து கீழே இறங்கும்படி வலியுறுத்தினர். மேலும் அவர்களை பிடித்து அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது சிறை வார்டன்களுக்கும், கைதிகளுக்கும் இடையே லேசான தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதில் 4 சிறை வார்டன்கள் காயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கனக செட்டிகுளத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுவை காலாப்பட்டு சிறையில் 11 கைதிகள் தற்கொலை முயற்சி- ஆணிகளை விழுங்கியதால் பரபரப்பு...!

இந்த நிலையில் சிறையில் ஏற்பட்ட அசாதாரண சூழல் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் போலீஸ் டி.ஜி.பி.க்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே டி.ஜி.பி. உத்தரவின் பேரில் கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு தீபிகா மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா  பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு நேற்று இரவு உணவு சாப்பிட்டனர். இதனால் காலாப்பட்டு மத்திய சிறையில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Watch Video: ‛சார்... ஜெயில் வந்திருச்சு...’ எழுப்பிய போலீஸ்... அசந்து உறங்கிய ராஜேந்திரபாலாஜி... சிறை வாசலில் திக் திக் திக்!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரை தனிஷ்க் கொள்ளை: காதலியின் 'Money Heist' திட்டம், டாட்டூவால் சிக்கிய காதலன்!
மதுரை தனிஷ்க் கொள்ளை: காதலியின் 'Money Heist' திட்டம், டாட்டூவால் சிக்கிய காதலன்!
"வீடு லீஸ் தேடுபவர்களே உஷார்" புதுமணத் தம்பதியிடம் லட்சக் கணக்கில் மோசடி செய்த பெண்
தீபாவளி, பொங்கல் சீட்டு கட்டினால் தங்கக் காசு! புதுச்சேரியில் 1,000 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி - CBCID விசாரணையில் அதிர்ச்சி!
தீபாவளி, பொங்கல் சீட்டு கட்டினால் தங்கக் காசு! புதுச்சேரியில் 1,000 பேரிடம் கோடிக்கணக்கில் மோசடி - CBCID விசாரணையில் அதிர்ச்சி!
"உறவினருடன் ஏற்பட்ட பழக்கம்" திருமணம் மீறிய உறவு - இளம்பெண் மரணத்தில் பெற்றோர் கதறல்

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நவ.16-இல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்? - இதைப்பற்றி பேசத்திட்டமா?
நவ.16-இல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்? - இதைப்பற்றி பேசத்திட்டமா?
U19 ஆசியக்கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
U19 ஆசியக்கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
போருக்கு தயாரான சூரபத்மன்..ரெடியான தலைகள்..முருகனை காண குவியும் பக்தர்கள்..திருச்செந்தூர் லேட்டஸ்ட் அப்டேட்
போருக்கு தயாரான சூரபத்மன்..ரெடியான தலைகள்.. முருகனை காண குவியும் பக்தர்கள்..திருச்செந்தூர் லேட்டஸ்ட் அப்டேட்
காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு எதிராக தீர்ப்பு - செக் வைத்த நீதிபதி!
காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு எதிராக தீர்ப்பு - செக் வைத்த நீதிபதி!
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமா? முதல்வர் விஜய் யார் உங்களுக்கு முக்கியம்? - டிஆர்பி ராஜா ஆவேசம்
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமா? முதல்வர் விஜய் யார் உங்களுக்கு முக்கியம்? - டிஆர்பி ராஜா ஆவேசம்
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
Embed widget