Madurai : வீட்டு வாசலில் மது குடித்த சிறுவர்கள்: தட்டிக்கேட்ட காவலாளி மீது பெட்ரோல் குண்டு வீச்சு!
வீட்டு வாசலில் மது குடித்த சிறுவர்களை தட்டிக் கேட்ட காவலாளி மீது பெட்ரோல் குண்டுவீச்சு- தேவகோட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வலனை முத்துபட்டினத்தைச் சேர்ந்தவர் வட்டபன் வயது (58). இவர் பகலில் உணவகத்திலும் இரவில் கருதஊரணி பகுதியில் உள்ள மணி ஏஜென்சி தொழிலதிபர் வீட்டிலும் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு மர்ம நபர்கள் தொழிலதிபர் வீட்டின் வாசலில் கூட்டமாக மது அருந்தியுள்ளனர்.
#Abpnadu |||- வீட்டு வாசலில் மது குடிக்க எதிர்ப்பு காவலாளி மீது பெட்ரோல் குண்டுவீச்சு ! - சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று சிறுவர்களை காவல்துறையின் கைது செய்தனர்.
— Arunchinna (@iamarunchinna) April 3, 2022
Further reports to follow - @abpnadu ||| - @SRajaJourno - ||| pic.twitter.com/vfpJmtO93D
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சிவன் கோயிலின் பின்புறம் கருதாவூரணி மணி ஏஜன்சி உரிமையாளர் சுப்பிரமணியன் வீடு முன் மது அருந்தவர்களை விரட்டியதால் காவலாளி வலனையைச் சேர்ந்த வட்டா யுதம் 58, மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் கைது pic.twitter.com/439A9Up0MU
— Arunchinna (@iamarunchinna) April 3, 2022