மேலும் அறிய

மதுரை : மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்.. வீடியோ எடுத்து மிரட்டிய ஆசிரியை உட்பட இருவர் கைது..

பள்ளி ஆசிரியை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது மகனையும் மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கொடூரமும் நடைபெற்றுள்ளது.

மதுரையில் மாணவர்களை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்தி வீடியோ பதிவு  செய்து மிரட்டியதாக பள்ளி ஆசிரியை மற்றும் கள்ளகாதலன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

மதுரை மாநகர் பகுதியில்  வசிக்ககூடிய 45 வயதுடைய பள்ளி ஆசிரியை ஒருவர் கணவரை பிரிந்து தனது மகனுடன் தனியாக வீடு பிடித்து வசித்து வருகிறார். கடந்த 2010- ம் ஆண்டு மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகர் பகுதியை சேர்ந்த வீரமணி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்துவந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் 2020- ம் ஆண்டின்போது ஆசிரியை மற்றும் கள்ளக்காதலனான வீரமணி ஆகிய இருவரும் இணையதளத்தின் மூலம் ஆபாச வீடியோக்களை பார்க்க தொடங்கியுள்ளனர். 

மதுரை : மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்.. வீடியோ எடுத்து மிரட்டிய ஆசிரியை உட்பட இருவர் கைது..

இதனை தொடர்ந்து ஆபாச வீடியோக்களில் இருப்பதுபோன்று தவறான உறவினை மேற்கொள்ள ஆசைப்பட்டு தன்னிடம் டியூசன் பயிலவரும் இரு மாணவர்களிடமும் சேர்ந்து இருக்க நினைத்துள்ளனர். இதையடுத்து மாணவர்களுடன் ஆபாசமாக இருப்பதை போன்று புகைப்படம் அதனை காட்டி மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்திய அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் வீரமணி தனது நண்பர் ஒருவருக்கு வீடியோவை காட்டியபோது அதில் இருந்த மாணவர்கள் குறித்து வீரமணியின் நண்பர் மாணவர்களை தொடர்புகொண்டு கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் வீரமணியிடம் ஏன் வீடியோவை வெளியிட்டீர்கள் என கேட்டபோது இதை வெளியில் சொன்னால் கொன்றுவிடுவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

மதுரை : மாணவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல்.. வீடியோ எடுத்து மிரட்டிய ஆசிரியை உட்பட இருவர் கைது..

மேலும் செய்திகள் படிக்க - விவசாயத்திற்கு அரசின் இலவச மின் இணைப்பு வழங்க 30 ஆயிரம் லஞ்சம்- உதவி மின் பொறியாளரை கைது

இதனால் அச்சமடைந்த மாணவர்கள் கரிமேடு காவல்நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து வீரமணியை கைது செய்து விசாரணை நடத்தி செல்போனை ஆய்வு செய்ததில் வீடியோ அனைத்தும் இருந்துள்ளது. இதனையடுத்து புகார் உண்மை என்பது தெரியவந்த நிலையில் வீரமணி மற்றும் ஆசிரியை மீது மதுரை மாநகர தெற்கு மகளிர் காவல்நிலையத்தில் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டு வீரமணி மற்றும் ஆசிரியை கைது செய்தனர்.

பள்ளி ஆசிரியை கள்ளகாதலனுடன் சேர்ந்து தனது மகனையும் மிரட்டி பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட கொடூரமும் நடைபெற்றுள்ளது. காவல் துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - வாரத்திற்கு 14 மணி நேரம் மட்டும் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு லட்சம் சம்பளம் - மதுரை நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

தலைப்பு செய்திகள்

2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீளும் குண்டாஸ் பட்டியல்... இதுவரை 67 கைது...!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீளும் குண்டாஸ் பட்டியல்... இதுவரை 67 கைது...!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
Nana Padekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
TN Weather News: 22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
22 மாவட்டங்களுக்கு இன்று வார்னிங், எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
Rasi Palan Today (08.10.2026): மேஷம் சிக்கல்.. கன்னிக்கு தடங்கல்.. அப்ப உங்க ராசிக்கு இன்னைக்கு நல்லது நடக்குமா?
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
Embed widget