மேலும் அறிய

கொலைகள் தொடரும்.. தலைகள் உருளும்.. சுள்ளான் மதன் ஆதரவாளர்கள் பகிரங்க மிரட்டல்.. அலறும் சிவகங்கை!

Sullan Madan Murder: சிவகங்கையில் சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரது ஆதரவாளர்கள் இன்ஸ்டாவில் பகிரங்க மிரட்டல்.

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் (எ) சுள்ளான் மதன் (26). இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுள்ளான் மதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார்.

சுள்ளான் மதன் கொலை

இந்நிலையில் நேற்று பக்கத்து கிராமமான மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சுள்ளான் மதன் சென்றார். இதனையடுத்து 5 இருசக்கர வாகனத்தில் வந்த 11 பேர் கொண்ட கும்பல் சுள்ளான் மதனை ஓட ஓட விரட்டி சென்று கரும்பு தோட்டத்தில் வைத்து கதையை முடித்தனர். பின்னர் அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து சென்றது. சிவகங்கையில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதையும் படிங்க: Sullan Madan: 2024ல் நடந்த இரட்டை கொலைக்கு பழிக்கு பழி? சினிமா பாணியில் சுள்ளான் மதன்.. அதிர வைக்கும் பின்னணி!

தனிப்படை அமைத்து விசாரணை

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க மருத்துவமனை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் ரவுடி சுள்ளான் மதன் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர். 

3 பேர் கைது

இந்நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பாபு (23), பாலமுருகன், பிரதீப் (28)  ஆகிய மூவர் 12 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய பிறகு கொலைக்கான காரணம் தெரியவரும். மேலும் தலைமறைவாக உள்ள 8 குற்றவாளிகளை தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க: பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?

பகிரங்க மிரட்டல் 

இதனிடையே சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது ஆதரவாளர்கள் பழிக்கு பழிவாங்குவோம் என பகிரங்க மிரட்டல் விடுத்த சம்பவம் சிவகங்கை பொதுமக்கள் மற்றும் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில்  பல தலைகள் உருளும் என இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்தது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு டைக் செய்துள்ளனர். 

இந்த மிரட்டலை அடுத்து போலீசார் அவர்களின் இன்ஸ்டா பக்கத்தை முடக்கியுள்ளனர். மேலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைகள் தொடரும்.. தலைகள் உருளும் பதிவு செய்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கையில் கடந்த சில ஆண்டுகளாக தொடர் கொலை சம்பவங்கள் நடைபெற்று வரும் சூழலில் இதுபோன்று சமூகவலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வினோத்குமார் 12 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 8 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றியவர். தற்போது ABP நாடுவில்சீனியர் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் எரிவாயு உருளைகள் திருட்டு: 6 பேர் கைது; 17 காலி உருளைகள் மீட்பு
தஞ்சையில் எரிவாயு உருளைகள் திருட்டு: 6 பேர் கைது; 17 காலி உருளைகள் மீட்பு
Sullan Madan: 2024ல் நடந்த இரட்டை கொலைக்கு பழிக்கு பழி? சினிமா பாணியில் சுள்ளான் மதன்.. அதிர வைக்கும் பின்னணி!
Sullan Madan: 2024ல் நடந்த இரட்டை கொலைக்கு பழிக்கு பழி? சினிமா பாணியில் சுள்ளான் மதன்.. அதிர வைக்கும் பின்னணி!
பல்வேறு குற்றப்பின்னணி... கரும்பு காட்டில் வைத்து கொடூரமாக கொலை ; பழிக்குப்பழி தான் காரணமா?
பல்வேறு குற்றப்பின்னணி... கரும்பு காட்டில் வைத்து கொடூரமாக கொலை ; பழிக்குப்பழி தான் காரணமா?
ரூ.36 லட்சம் வழிப்பறி !! ஸ்கெட்ச் போட்ட முன்னாள் பெண் ஊழியர் - சென்னையில் பரபரப்பு
ரூ.36 லட்சம் வழிப்பறி !! ஸ்கெட்ச் போட்ட முன்னாள் பெண் ஊழியர் - சென்னையில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
CM Vijay: தவெக வெற்றி பெற்ற தாராபுரம், மதுராந்தகத்திற்கு சிறப்புத் திட்டங்கள்! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு!
Chennai Cooum: துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
துர்நாற்றம் வீசாது..! க்ளீனா டூரிஸ்ட் ஸ்பாட் ஆகும் சென்னை கூவம் - டெண்டர் விட்ட தமிழ்நாடு அரசு
Trichy TVK Conference : ‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
‘திருச்சியை குறி வைத்த முதல்வர் விஜய்’ விரைவில் பிரம்மாண்ட வெற்றி மாநாடு..!
New Secretariat: சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
சென்னைக்கு நடுவே..! பேருந்து, ரயில், மெட்ரோ வசதியுடன் புதிய தலைமை செயலகம் - 13.22 ஏக்கர் திட்டம்
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
MK Stalin : ‘தொடரும் கொலைகள் – போலீஸ் முதல்வர் விஜய் கட்டுப்பாட்டில் இல்லையா? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை..!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Shai Hope: அடிச்ச அடி அப்டி..! ஷாய் ஹோப்பை ஏலத்தில் எடுக்க IPL அணிகள் போட்டா போட்டி!
Hyundai Neira: 4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
4 பவர்ட்ரெயின்களில் கெத்தா வரும் ஹுண்டாயின் 7 சீட்டர் - லாஞ்ச் எப்போது? வசதி, விலை எப்படி?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Hyundai முதல் Kia வரை... அடுத்தடுத்து களமிறங்கப்போகும் ஹைப்ரிட் கார்கள்! என்னென்ன?
Embed widget