'எம் ஜி ஆர் ஆட்சி காலத்தில் இருந்தே கொலை சம்பவங்கள் நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆட்சி காலத்திலும் அதிகரித்துள்ளது. தற்போதும் அதுதான் நடக்கிறது அதை எதிர்க்கட்சிகள் பெரிது படுத்துகிறார்கள்' - திருச்சியில் வைகோ பேட்டி