மேலும் அறிய

புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: ஐபோன் ஆசை காட்டி ரூ.1.45 லட்சம் இழப்பு! அதிர்ச்சியில் மக்கள்!

பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு - புதுச்சேரியில் ரூ.11.65 லட்சம் மோசடி

புதுச்சேரி: தள்ளுபடியில் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்து வருவதாக கூறி ஐபோன் ஆர்டர் செய்து மோசடி கும்பலிடம் ரூ.1.45 லட்சத்தை இழந்த வாலிபர்.

புதுச்சேரி குருசுக்குப்பத்தை சேர்ந்த நபரின் நண்பர் ஹிமான்ஷூ ஜனா என்பவர், அறிமுகம் இல்லாத ஒருவர் அதிக தள்ளுபடியில் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்து வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து, அந்த மர்மநபரிடம் ஆன்லைன் மூலம் முதலில் சிறிய பொருட்களை குறைந்த விலைக்கு ஆர்டர் செய்தார். அவை சரியாக இருந்ததால், நம்பிக்கையின் பேரில், ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 900 ரூபாய் முன்பணம் செலுத்தி ஐபோன், தனிஷ்க் தங்க நாணயம் ஆர்டர் செய்தார். அதன்பின், அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதேபோல், சோலை நகரை சேர்ந்த பெண், பகுதி நேர வேலையாக ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 662 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். மேலும், கொம்பாக்கத்தை சேர்ந்த நபர் 35 ஆயிரத்து 552, முதலியார்பேட்டையை சேர்ந்த பெண் 30 ஆயிரம் என மொத்தம் 4 பேர் மோசடி கும்பலிடம் 4 லட்சத்து 11 ஆயிரத்து 114 ரூபாய் இழந்துள்ளனர். புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு -  ரூ.11.65 லட்சம் மோசடி

புதுச்சேரி, வில்லியனுாரை சேர்ந்த நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என, ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி, அவர் பல்வேறு தவணைகளாக மர்ம நபர் தெரிவித்த ஆன்லைன் வர்த்தகத்தில் 11 லட்சத்து 65 ஆயிரத்து 919 ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். இதேபோல், திலாஸ்பேட்டையை சேர்ந்த பெண் ஒருவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், கஸ்டம்ஸ் அதிகாரி போல் பேசினார். அதில், அவரது தோழி பார்சல் அனுப்பியுள்ளதாகவும், அதற்கு கட்டணம் செலுத்தி பார்சலை பெற்றுக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

இதை நம்பி, 2 லட்சத்து 77 ஆயிரம் செலுத்தியுள்ளார். அதன்பின், அந்த பார்சலை ஸ்கேன் செய்து பார்த்தபோது, அதில் போதை பொருள் இருப்பதாகவும், அதற்கு கூடுதல் பணம் செலுத்த வேண்டும் என, மர்ம நபர் தெரிவித்தார். அதன்பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரியவந்தது. இதேபோல், வில்லியனுார் நபர் 8 ஆயிரம், கிருமாம்பாக்கம் பெண் 11 ஆயிரத்து 700, முத்தியால்பேட்டை பெண் 12 ஆயிரத்து 695 என, 5 பேர் மோசடி கும்பலிடம் 14 லட்சத்து 75 ஆயிரத்து 314 ரூபாய் இழந்துள்ளனர். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
மடப்புரம் கொலை வழக்கு: ”என்னுடைய தொலைபேசி மூலம் எந்த ஒரு போனும் டெல்லிக்கு செல்லவில்லை” - நிகிதா பேட்டி !
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
Nanguneri Murder: நாங்குநேரி இரட்டை கொலை.. பக்கா ஸ்கெட்ச்.. சிக்கிய 7 பேர்.. போலீசாருக்கு ஷாக்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
விழுப்புரத்தில் துணிகரம்: 2 கிலோ தங்கம் வழிப்பறி - சிக்கிய சிசிடிவி காட்சிகள்!
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
மாணவர்கள் வாழ்க்கையை அழிக்காதீர்... போதை கும்பலுக்கு கோவை எஸ்.பி. கார்த்திகேயன் எச்சரிக்கை 
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
DMK Congress Alliance: 28+1 சீட்டுகள்! ஒரு வழியாக பங்கைப் பிரித்த காங்கிரஸ்! நிம்மதி மூச்சுவிட்ட திமுக!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
BJP AIADMK Alliance: 70 தொகுதி கேட்ட பாஜக.. கோபத்தின் உச்சிக்குச் சென்ற இபிஎஸ்! ஷாக்கான மத்திய அமைச்சர்!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
பெண்ணையாறு: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மீறி தாமதம்! மத்திய அரசு தீர்ப்பாயம் அமைக்காதது ஏன்? எழும் கேள்வி!
Sri Lanka Iran Warship Attacked: இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
இலங்கை கடலில் தத்தளித்த ஈரான் வீரர்கள்; துரத்தி வந்த நீர்மூழ்க்கிக் கப்பல்; நடந்தது என்ன.?
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
T20 WC Semi Final SA vs NZ: தென்னாப்பிரிக்காவா? நியூசிலாந்தா? தொடங்கியது அரையிறுதி யுத்தம்!
TVK Vijay: சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
சொன்னது என்னாச்சு... திமுக அரசுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்ட தவெக தலைவர் விஜய்
TVK Vijay: விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
விவசாயத்தை பற்றி தெரியாது... ஆனால் விவசாயிகளின் பிரச்சினைகள் பற்றி தெரியும்: அதிரடித்த விஜய்
Rajya Sabha election : திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
திமுக, அதிமுகவில் ராஜ்யசபா வேட்பாளர்கள் யார்.? யாருக்கு அடிக்கப்போகுது ஜாக்பாட்.?
Embed widget