மேலும் அறிய

Thiruvananthapuram: கேரளாவில் சோகம்.. செல்ஃபி மோகத்தால் புதுமணத்தம்பதி உள்பட 3 பேர் உயிரிழப்பு;

திருவனந்தபுரம் அருகே செல்ஃபி எடுத்த புதுமணத் தம்பதிகள் ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே செல்ஃபி எடுத்த புதுமணத் தம்பதிகள் ஆற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை அதாவது ஜூலை 30ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரம் பள்ளிக்கல் ஆற்றில் இருந்து புதுமணத் தம்பதியின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்களது சடலம் மீட்கப்படுவதற்கு முன்னர், இவர்களது உறவினர் அன்சல் கான் (22) என்பவரின் சடலம் சனிக்கிழமை இரவே மீட்கப்பட்டுள்ளது. 

சித்திக் மற்றும் நௌஃபியா நௌஷாத் ஆகியோருக்கு ஜூலை  மாதம் 16 அன்று திருமணம் நடைபெற்றுள்ளது.  இதில் சித்திக்கின் வயது 28 மற்றும் நௌஃபியா நௌஷாதின் வயது 21 ஆகும். புதுமண ஜோடியை உறவினர்கள் விருந்துக்கு அழைப்பது வழக்கமான ஒன்று. அவ்வகையில் அன்சல்கான்  என்ற உறவினர் ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். இதனால் தம்பதியினர் பள்ளிக்கல் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள அன்சல் கான் வீட்டுக்கு சனிக்கிழமை வந்துள்ளனர்.

மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, புதுமணத் தம்பதியிடம் அன்சல் கான் தனது ஊருக்கு அருகில் இருக்கும் ஆறு பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும், அண்மையில் பெய்த மழையால் நீர் அதிகமாக போகிறது என தெரிவித்ததுடன், அங்கு அழைத்தும் சென்றுள்ளார். அன்சல் கானுடன் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் அருகில் உள்ள  ஆற்றங்கரையை பார்ப்பதற்காக புதுமணத் தம்பதியும் சென்றுள்ளனர். ஆற்றில் அதிகப்படியாக நீர் சென்றதைப் பார்த்த அவர்கள் அங்கு செல்ஃபி எடுக்க முயன்றபோது ஆற்றில் விழுந்து நீரில் மூழ்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஆற்றில் மீன்பிடிக்க வந்த அப்பகுதி மக்கள் சிலர் மூவரின் காலணிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கண்டு காவல்துறைக்கு  தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட காவல்துறையினர் சடலங்களை மீட்டுள்ளனர். அதாவது சனிக்கிழமை இரவே அன்சல்கானின் சடலத்தை மீட்டுள்ளனர். தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்ட காவல்துறை தீயணைப்பு படையினருடன் இணைந்து புதுமணத் தம்பதிகளான சித்திக் மற்றும் நௌஃபியா நௌஷாத் ஆகியோரின் உடல்கள் நேற்று அதாவது ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செல்ஃபி மோகத்தால் மூன்று உயிர்கள் பறிபோயுள்ளது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுதியுள்ளது. 

செல்ஃபி மோகத்தால் மக்கள் விலைமதிப்பில்லாத தங்களது உயிரை இழக்கும் துயரச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருவது குறித்து தகவல்களை மக்கள் எதிர்கொண்டாலும் கவனக்குறைவால் இதுபோன்ற மரணங்கள் நிகழ்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 

தலைப்பு செய்திகள்

ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் கொலை குற்றவாளி.. பதற்றத்தில் திண்டுக்கல்... நடந்தது என்ன?
ஓட ஓட வெட்டிக் கொல்லப்பட்ட திமுக பிரமுகர் கொலை குற்றவாளி.. பதற்றத்தில் திண்டுக்கல்... நடந்தது என்ன?
விசிக பிரமுகர் கொலை வழக்கு! இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்ததால் சிக்கிய 9 பேர்! பகீர் பின்னணி!
விசிக பிரமுகர் கொலை வழக்கு! இன்ஸ்டாவில் ஸ்டேட்டஸ் வைத்ததால் சிக்கிய 9 பேர்! பகீர் பின்னணி!
மக்களே உஷார்.. டேட்டிங் செயலி மூலம் முதலீட்டு மோசடி... ரூ.8 கோடி பணத்தை இழந்த 3 பேர்!
மக்களே உஷார்.. டேட்டிங் செயலி மூலம் முதலீட்டு மோசடி... ரூ.8 கோடி பணத்தை இழந்த 3 பேர்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!
ஐயோ.. ஏன் புருஷன் மயங்கி விழுந்துட்டாரு! அலறி கூச்சலிட்ட மனைவி! காட்டிக்கொடுத்த தழும்பு! போலீஸ் விசாரணையில் அம்பலம்!

வீடியோ

வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!
செவிலியர்கள் போராட்டம் இரவோடு இரவாக கைது போலீஸ் செயலால் பரபரப்பு!
மசாஜுக்கு வந்தவரிடம் கைவரிசை சிக்கிய யூடியூபர் மதுமிதா FIR-ல் வெளிவந்த பகீர் தகவல்!
கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Maragatham Kumaravel:
Maragatham Kumaravel: "செவ்வாய்க்கிழமை பெண்கள் ஓட்டு நமக்குத்தான்" தவெக வேட்பாளரின் விநோத நம்பிக்கை பலிக்குமா?
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Saturn: 30 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசியில் சனியின் நேரடி இயக்கம்.. இந்த 3 ராசிகளுக்கு கோடீஸ்வர ராஜயோகம்!
Durimurugan: துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
துரைமுருகனை சுத்து போடும் தவெக அரசு..! குவாரிகளில் சுருட்டபட்ட ரூ.4,730 கோடி? திமுகவிற்கு DVAC ஷாக்
MK STALIN : “எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
“எதிர்க்கட்சியாக ஆதரவு; ஆட்சிக்கு வந்ததும் கைது”.! முதுகில் குத்தும் தவெக அரசின் துரோகம்- விளாசிய ஸ்டாலின்
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
லட்சக்கணக்கில் செலவு வேண்டாம்! அரசு பணிக்கான இலவச பயிற்சி –யாரெல்லாம் சேரலாம்? விண்ணப்பிப்பது எப்படி?
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
அமைச்சருக்கு இதை விட அப்படி என்ன முக்கிய வேலை? செவிலியருக்காக கொந்தளித்த இபிஎஸ்
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
விவசாயிகளுக்கு செம அறிவிப்பு.! இனி விதை, உரம் ரொக்க விலையில் வாங்கலாம்- கூட்டுறவு துறை அதிரடி
Skoda Slavia: ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
ரூ.10 லட்சத்துக்கே மசாஜ் இருக்கை, சன்ரூஃப், 8 ஸ்பீட் AT என மிரட்டலாக வந்துள்ள புது ஸ்லாவியா - முழு விவரம்
Embed widget