மேலும் அறிய

Crime: ஒரே மாதத்தில் பிரிந்து சென்ற காதல் மனைவி.. தேசிய கபடி வீரர் தூக்கிட்டு தற்கொலை

கர்நாடக மாநில சிக்கமகளூரு தாலுகாவில் தேகுரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வினோத் ராஜ் அரஸ் என்ற 24 வயது இளைஞர் வாழ்ந்து வந்தார். இவர் தேசிய அளவிலான கபடி போட்டிகளில் விளையாடி உள்ளார்.

கர்நாடகாவில் காதல் மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் தேசிய கபடி வீரர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநில சிக்கமகளூரு தாலுகாவில் தேகுரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வினோத் ராஜ் அரஸ் என்ற 24 வயது இளைஞர் வாழ்ந்து வந்தார். இவர் தேசிய அளவிலான கபடி போட்டிகளில் விளையாடி உள்ளார். இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த தனுஜா என்ற பெண்ணுடன் அறிமுகம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. 2 பேரும் செல்போன் வழியாகவே தங்கள் காதலை வெளிப்படுத்தி வந்துள்ளனர். 

இதனை அறிந்த தனுஜாவின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த வினோத் ராஜ் - தனுஜா ஜோடி ஒரு கட்டத்தில் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி பெற்றோருக்கு தெரியாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதி அப்பகுதியில் உள்ள கோயிலில் திருமணமும் செய்து கொண்டனர். இதன்பின்னர் வினோத் ராஜ் மற்றும் தனுஜா ஆகிய இருவரும் அப்பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். 

இப்படியான நிலையில் தனுஜாவின் பெற்றோர் தனது மகளின் திருமணத்துக்கு எதிராக சிக்கமகளூரு புறநகர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வினோத், தனுஜா இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தான் அந்த ட்விஸ்ட்டான சம்பவம் நடைபெற்றுள்ளது. பெற்றோரை பார்த்ததும் தனுஜா பாசத்தில் கட்டித்தழுவி கண் கலங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அவர்களுடனே தனுஜா சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த வினோத் ராஜ் கடந்த சில நாட்களாக மனவேதனையில் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். கபடி விளையாடுவதிலும் கவனம் செலுத்தவில்லை என சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வினோத் ராஜ் மனைவி பிரிந்து சென்ற சோகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சிக்கமகளூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வினோத் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க: மது அருந்த பணம் தர மறுத்த தாயை கட்டையால் அடித்து கொன்ற மகன் - மதுரையில் அதிர்ச்சி

தலைப்பு செய்திகள்

2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
2 மகன்களுக்கு பெட்ரோல் ஊற்றி தீவைத்து தாய் தற்கொலை – நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
6 ஆண்டு கள்ளக் காதல் !! திருமணம் மீறிய உறவு - 150 சவரன் நகையோடு பறந்த பெண்
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
தவெக மாவட்ட செயலாளருக்கு அரசு மேடையில் முதல் மரியாதை? மயிலாடுதுறையில் தொடரும் சர்ச்சை!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீளும் குண்டாஸ் பட்டியல்... இதுவரை 67 கைது...!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நீளும் குண்டாஸ் பட்டியல்... இதுவரை 67 கைது...!

வீடியோ

Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்
TVK Cadre Issue : செல்போன் கடைக்காரரிடம் வழிப்பறி.. அடிக்க சொன்ன தவெக நிர்வாகி! போலீஸ் வலைவீச்சு
Dindigul Murder : திமுக பிரமுகர் கொலை வழக்கு! ஜாமீனில் வந்த முக்கிய குற்றவாளி.. ஓட ஓட வெட்டிக் கொலை
VS Babu Health : V.S பாபுக்கு டிரக்கியாஸ் சிகிச்சை? வெளியான பகீர் தகவல் குடும்பத்தினரின் அப்டேட்
வாக்காளர்களுக்கு டோக்கன்? தவெகவினரை மடக்கிய அதிமுகவினர் தாராபுரத்தில் பரபரப்பு!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
வெளிமாநில தமிழ் தாய்மார்களுக்கு குட் நியூஸ்.! ‘தாய்மாமன் தங்க மோதிரம்‘ திட்ட நிபந்தனையில் தளர்வு: அரசு அறிவிப்பு
MK Stalin vs Vijay : தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
தலைதூக்கும் அரிவாள் வெட்டு.! ShootingMode-இல் இருந்து விடுபட்டு Please Take Action CM Sir- சீறிய ஸ்டாலின்
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
விஜய்க்கு டஃப் கொடுக்க களமிறங்கும் தனுஷ்.? புதிய கட்சி பெயர் என்ன.? தேர்தல் ஆணையத்தில் பதிவு.?
Repo Rate: ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
ஷாக் கொடுத்த RBI..! எகிறும் EMI, வீட்டுக் கடன் வாங்கலாமா? வைப்புத் தொகைக்கு வாய்ப்பா? ரெப்போ வட்டி
TNPSC Vacancy: க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
க்ரூப்-4 தேர்வு - எந்தெந்த துறையில் எத்தனை காலிப்பணியிடங்கள், ஊதியம், கல்வித்தகுதி என்ன? முழு விவரம்
Honda Elevate Facelift First Look: ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
ஹோண்டா எலிவேட் ஃபேஸ்லிஃப்ட்ல புதுசா என்ன இருக்கு.? பணத்துக்கு சிறந்த மதிப்ப தருதா.? இதோ முதல் பார்வை
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
சென்னையில் இனி பீச்களுக்கு பஞ்சமில்லை..! 5,904 சதுர கிலோ மீட்டருக்கு பிரமாண்ட திட்டம் - காஞ்சி, திருவள்ளூர்
Ukraine Drone Attack: ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
ரஷ்ய கருங்கடலில் 23 இந்தியர்களுடன் சென்ற எண்ணெய் கப்பலை தீக்கிரையாக்கிய உக்ரைன்; நடந்தது என்ன.?
Embed widget