மேலும் அறிய

Crime : தெலங்கானாவில் ஷாக்...குளத்தில் கிடந்த இளம்பெண் சடலம்...கண்களை ஸ்குரூ டிரைவரால் குத்திய கொடூரம்...என்ன நடந்தது...?

தெலங்கானாவில் இளம்பெண் ஒருவரை, அவரது உறவினர் ஒருவர் கொடூரமாக குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime : தெலங்கானாவில் இளம்பெண் ஒருவரை, அவரது உறவினர் ஒருவர் கொடூரமாக குத்திக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணாமல் போனதாக புகார்

தெலங்கானா மாநிலம் விகாபாரத் பகுதியில் உள்ள கல்லாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீஷா (22). இவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது தயாராருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக ஹைதரபாத்தில் உள்ள மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவரது தாயாரை மருத்துவமனையில் இருந்து கவனித்து கொண்டு வந்துள்ளார் ஸ்ரீஷா. 

இந்நிலையில், ஸ்ரீஷாவின் தந்தை ஐங்கையா, மகளை ஊருக்கு வருமாறு அழைத்துள்ளார். விட்டுக்கு வந்த ஸ்ரீஷா வேலைகளை செய்யாமல் செல்போனை பயன்படுத்தி கொண்டிருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஐங்கையா, ஸ்ரீஷாவை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் கோபத்தில் ஸ்ரீஷா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். வெளியே சென்ற ஸ்ரீஷா நள்ளிரவு ஆகியும் வீட்டிற்கு திரும்பாமல் இருந்துள்ளார். இதனால் ஐங்கையா அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஜூன் 10ஆம் தேதி ஸ்ரீஷா மாயமான நிலையில், மறுநாள் நண்பகல் ஒரு குளத்தில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கண்களை ஸ்குரூ டிரைவரால் குத்திய கொடூரம்

அப்போது, ஸ்ரீஷாவின் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவரது கண்கள் ஸ்குரூ டிரைவரால் குத்தப்பட்டு, கழுத்து பிளேடால் அறுக்கப்பட்டு கொடூரமாக முறையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொடூர கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வந்தனர். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதன்படி, ஸ்ரீஷாவின் உறவினர் அனில். இவர் ஸ்ரீஷாவை காதலித்து வந்துள்ளார். இதுபற்றி ஸ்ரீஷாவிடம் பல முறை கூறியுள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என ஸ்ரீஷாவிடம் தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார். இதற்கு ஸ்ரீஷா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். மேலும், உடலுறவு கொள்ள வேண்டும் என்றும் வற்புறுத்தி வந்துள்ளார்.

பகீர் வாக்குமூலம்

இதற்கிடையில், ஸ்ரீஷா வீட்டை விட்டு வெளியே வந்ததை அறிந்த அனில், அன்றைக்கு ஸ்ரீஷாவிடம் உடலுறவு கொள்ள வேண்டும் என்று மீண்டும் வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, குடிபோதையில் இருந்த அனில்,  தான் வைத்திருந்த பீர் பாட்டிலால்  ஸ்ரீஷாவை அடித்து, கண்களை ஸ்குரூ டிரைவரால் குத்தியுள்ளார். மேலும், குளத்தில் முழ்கடித்து கொலை செய்துள்ளதாக வாக்குமூலம் அளித்தார்.

இதனை அடுத்து, போலீசார் குற்றச்சாட்டப்பட்ட அனிலை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இளம்பெண் கொலை வழக்கில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய திட்டமிட்டுள்ளது.  மேலும், மாநில டிஜிபியிடம் விரிவான அறிக்கையை கோரியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Embed widget