மேலும் அறிய

சீர்காழியில் இரும்பு கம்பியால் தாக்கியதல் 2 பேருக்கு சிகிச்சை - காவலர் மீது வழக்குப்பதிவு

’’ஆத்திரமடைந்த காவலர் தனசேகரன் கட்டையால் மற்றும் கம்பியால் பிரதீப் மற்றும் அமிர்தராஜ் ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்’’

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஈசானிய தெரு பகுதியை சேர்ந்தவர் 35 வயதான தனசேகரன். இவர் வைதீஸ்வரன்கோவில் காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பன்னீர்செல்வம் நகரை சேர்ந்த தனசேகரன் உறவினர்களுக்கும், அதே பகுதியில் உள்ள தேவேந்திரன் மகன் 20 வயதான பிரதீப் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது.


சீர்காழியில் இரும்பு கம்பியால் தாக்கியதல் 2 பேருக்கு சிகிச்சை - காவலர் மீது வழக்குப்பதிவு

இது தொடர்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு சமாதானமாக சென்றுள்ளனர். இந்நிலையில் பிரதீப் அவரது உறவினரான கொண்டத்தூர், தெற்கு பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் 35 வயதான அமிர்தராஜ் என்பவருடன் வந்து தனசேகரன் உறவினர் வீட்டில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


சீர்காழியில் இரும்பு கம்பியால் தாக்கியதல் 2 பேருக்கு சிகிச்சை - காவலர் மீது வழக்குப்பதிவு

இது குறித்து தகவல் அறிந்த காவலர் தனசேகரன் விரைந்து வந்து பிரதீப் மற்றும் அமிர்தராஜ் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த காவலர் தனசேகரன் கட்டையால் மற்றும் கம்பியால் பிரதீப் மற்றும் அமிர்தராஜ் ஆகிய இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால் தலை மற்றும் உடலில் பலத்த காயமடைந்த இருவரும் அங்கேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். உடனடியாக அவர்கள் இருவரையும் அருகில் இருந்தவர்கள்  மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

சீர்காழியில் இரும்பு கம்பியால் தாக்கியதல் 2 பேருக்கு சிகிச்சை - காவலர் மீது வழக்குப்பதிவு

இதனை தொடர்ந்து அமிர்தராஜ் கொடுத்த புகாரின் பேரில் சீர்காழி போலீசார்,  சீர்காழி ஈசானித் தெருவை சேர்ந்த 47 வயதான பாபு மற்றும் காவலர் தனசேகரன் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதேபோல் தனசேகரன் கொடுத்த புகாரின் பேரில் பிரதீப், அமிர்தராஜ் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இருதரப்பினர் இடையே விசாரணை நடத்தி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் சட்டத்தை மதித்து குற்றவாளிகள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டிய காவலர் சட்டத்திற்கு புறம்பாக எதிர் தரப்பினரை கண்மூடித்தனமாக கொலைவெறி தாக்குதல் நடத்திய சட்டத்தை மீறியது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்றும், மற்ற காவலர்களும் இதனை பின்பற்றாமல் இருக்க காவலர் தனசேகருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் காவல் துறையை சேர்ந்த காவலர் சட்டத்தை மதிக்காமல் ரவுடி போல் நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
தஞ்சாவூரில் அதிர்ச்சி... பட்டதாரி வாலிபரிடம் இருந்து ரூ.1லட்சம் மதிப்பு கஞ்சா, போதை மாத்திரைகள் பறிமுதல்
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!
UPI மூலமே லஞ்சம் வாங்கினாரா ரயில்வே அதிகாரி? மயிலாடுதுறையில் வெளியான ஆதாரத்தால் பரபரப்பு!

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Best SUVs for Young Buyers: ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்
Embed widget