மேலும் அறிய

இண்டர்நெட்டில் லைவ் செக்ஸ்.. பணம் செலுத்தி பார்த்துவிட்டு போலீஸ் நிலையம் சென்ற நபர்!

இணையதள ஆபாச வீடியோவில் பார்த்த தம்பதி மீது ஒருவர் காவல் துறையில் புகார் அளித்துள்ளார்.

மும்பை நகரின் மிரா-பாஹாயந்தார் பகுதி சைபர் க்ரைம் காவல்துறைக்கு கடந்த 27ஆம் தேதி ஒரு புகார் ஒன்று வந்துள்ளது. அந்தப் புகாரை ஒரு 52 வயது மதிக்கதக்க நபர் ஒருவர் தந்துள்ளார். அவர் கொடுத்த புகார் தான் மிகவும் பேசுப் பொருளாக மாறியுள்ளது. அப்படி அவர் கொடுத்த புகார் என்ன?

அதாவது அந்த நபர் காவல்துறைக்கு அளித்த புகாரில், “கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நான் இணையதளத்தில் ஒரு தளத்தில் இருந்தப் போது ஒரு ஆபாச விளம்பரம் வந்தது. அதை நான் கிளிக் செய்து பார்த்த போது அது என்னை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்றது. அதில் ஒரு ஜோடி ஆபாசமாக இருக்கும் வகையில் வீடியோ ஒன்று வந்தது. அந்த வீடியோவை மேலும் பார்க்க கட்டணம் செலுத்த வேண்டும் என்று வந்தது. அந்த ஜோடியை நான் எங்களுடைய பகுதியில் பார்த்தது போல் இருந்தது. 

இதனால் என்னுடைய நண்பரின் உதவியுடன் அந்த தளத்திற்கு பணம் செலுத்தி ஒரு பயனாளர் கணக்கு பெற்றேன். அதன்மூலம் அந்த தளத்தில் நான் சென்று பார்த்தப் போது அந்த ஜோடி நேரலையில் உடலுறவு வைத்து கொள்ளும் வீடியோ வந்தது. மேலும் அதை பார்ப்பவர்களுக்கு பிடிக்கும் வகையில் அவர்கள் ஆபாச செயலில் ஈடுபடுவதும் நடந்தது. அந்த வீடியோவில் இருப்பவர்கள் எங்களுடைய பகுதியில் உள்ளவர்கள் தான் என்பது எனக்கு தெளிவாக தெரிந்தது. இதைத் தொடர்ந்து தற்போது நான் அவர்கள் மீது புகார் அளித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார். 


இண்டர்நெட்டில் லைவ் செக்ஸ்.. பணம் செலுத்தி பார்த்துவிட்டு போலீஸ் நிலையம் சென்ற நபர்!

இவரின் புகாரை அடுத்து காவல்துறையினர் ஐபிசி பிரிவு 292 மற்றும் 293 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67 மற்றும் 68 ஆகியவற்றின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இந்த விவகாரம் தொடர்பாக அந்த ஜோடி இன்னும் கைது செய்யப்படவில்லை. 

இந்த விவகாரம் ஒரு தனி தளத்தில் அதிலும் குறிப்பாக பணம் செலுத்தி பார்க்கும் வகையில் உள்ளது என்பதால் இதற்கு கைது நடவடிக்கை எடுக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் இதுபோன்று பணம் செலுத்தி ஆபாச படங்களை பார்க்கும் தளங்கள்  இந்தியாவில் அதிகளவில் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மீது இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்க: நகைக்காக மூதாட்டியை கொன்று சாக்கு மூட்டையில் அடைத்து காவிரியில் வீசிய குடும்பத்தினர்...!

தலைப்பு செய்திகள்

" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
TASMAC Liquor Ban Revoke : அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு
அப்பாடா.. குடிமகன்கள் நிம்மதி.! டாஸ்மாக்கில் மீண்டும் 11 சரக்குகளுக்கு அனுமதி- வெளியான புதிய உத்தரவு இதோ..
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
Heavy Rain Alert : சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
சூறாவளி காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கும்.! 3 நாட்களுக்கு அலர்ட் – எந்தெந்த மாவட்டங்களுக்கு? முழு லிஸ்ட் இதோ..
Embed widget