மேலும் அறிய

Crime News: பிளாக் செய்த காதலி! கோவத்தில் கோடாரியை தூக்கிய காதலன்.. நடந்தது என்ன?

காயத்ரியின்  புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ராகுல் அசோக் கச்ரா மீது ஜாம்கேத் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது..

தன்னுடன் பேச மறுத்ததற்காகவும், தனது எண்ணை பிளாக் செய்ததற்காகவும் காதலியை வாலிபர் கோடரியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. 

நடந்தது என்ன?

26 வயதான நடனக் கலைஞர் காயத்ரி துஷார் சாவந்த் மகாராஷ்டிர மாநிலம் அஹில்யாநகர் மாவட்டம், ஜாம்கேத், தப்னேஷ்வர் காலியில் தனது தோழியுடன் வசித்து வருகிறார். காயத்ரி நடன்மாடி தனது வருமானத்தை ஈட்டிக்கொண்டு வருகிறார், இவருக்கும் ராகுல் அசோக் என்கிற நபருக்கும் 5 ஆண்டுகளாக காதல் இருந்துள்ளது. ஆனால் 2024 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்த நிலையில்  ராகுல் அசோக் மீது ஏற்கெனவே தொந்தரவு செய்ததாக புகாரளித்துள்ளார். 

கோடாரியால் தாக்குதல்: 

இந்த நிலையில் கடந்த 5 ஆம் தேதி இரவு 10 மணி அளவில் காயத்ரி செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய ராகுல் “என்னுடன் பேசு, என்னை காதலித்து விடு, இல்லையென்றால் உன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார், இதனால் அவரது இணைப்பு காயத்ரி உடனடியாக துண்டித்துள்ளார், இதன் பிறகு மீண்டும் 6 ஆம் தேதி இரவு 2 மணி அளவில்காயத்ரி சாவந்த் தனது தோழி மனிஷா ஜவாலேவுடன் தனது அறையில் இருந்தார். குற்றம் சாட்டப்பட்ட ராகுல், குப்பைக் கட்டிடத்தின் அருகே மறைந்திருந்தார். குற்றம் சாட்டப்பட்டவர், கோடரியுடன் ஆயுதம் ஏந்தி, காயத்ரியின் அறைக்குள் நுழைந்து, "நீ ஏன் என்னிடம் பேசக்கூடாது? ஏன் என் எண்ணைத் தடுத்தாய்?" என்று கத்திக் கொண்டே, கோடரியால் காயத்ரி சாவந்தின் விரல்கள், கைகள் மற்றும் தலையில் தாக்கினார். தாக்குதலில் அவர் பலத்த காயமடைந்தார்.

தலைமறைவாகி விட்ட அசோக்:

இதற்கிடையில், தோழி மனிஷா ஜவாலே, அசோக்கை தடுக்க முயன்றார், தனது தோழியை அடிக்க வேண்டாம் என்று கெஞ்சினார். இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட அசோக் காயத்ரியிடம் "நான் உன்னைக் கொன்றுவிடுவேன்" என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். காயத்ரியின்  புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட ராகுல் அசோக் கச்ரா மீது ஜாம்கேத் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தற்போது தலைமறைவாக உள்ளார், போலீசார் அவரைத் தேடி வருகின்றனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
சீர்காழி அருகே கோர விபத்து: பள்ளிக்குச் சென்ற மாணவன் டிராக்டர் மோதி உடல் நசுங்கி பலி - மற்றொரு சிறுவன் படுகாயம்.
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
TN Election 2026: வேட்புமனுத் தாக்கல் செய்ய 2 நாள்தான் இருக்கு! நாளுக்கு நாள் அனல் பறக்கும் தமிழ்நாடு!
Tirumavalavan: “நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
“நான் தேர்தலில் போட்டியிடவில்லை” - திருமாவளவன் அந்தர் பல்டி - அவரே சொன்ன அதிர்ச்சி காரணம் என்ன?
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
வேட்பாளர் தேர்வில் சர்ச்சை – கோவையில் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு...
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
கருணாநிதி வீட்டுச் சிறையில் இருந்தாரா?: திமுக மீது பாயும் நடவடிக்கை? - எடப்பாடி பழனிசாமி அதிரடி
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
IPL 2026 CSK vs RCB: ஆர்சிபி - சிஎஸ்கே போட்டி! பெங்களூரில் மெட்ரோ சேவை நள்ளிரவு வரை நீட்டிப்பு!
Sameer Rizvi: பொடியன் இல்ல ரிஸ்வி..! டெல்லி அணியின் கில்லி! மும்பையை முடிச்சுவிட்ட 22 வயது இளைஞன்!
Sameer Rizvi: பொடியன் இல்ல ரிஸ்வி..! டெல்லி அணியின் கில்லி! மும்பையை முடிச்சுவிட்ட 22 வயது இளைஞன்!
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
பின்னால வருத்தப்படுவீங்க...ஆதவ் அர்ஜூனாவுக்கு தம்பி ராமையா பதில்
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
ஏமாற்று கூட்டணி... பொருந்தா கூட்டணி! - புதுச்சேரியில் மோடி, ஸ்டாலினை ஒரே மேடையில் வறுத்தெடுத்த விஜய்!
Embed widget