மேலும் அறிய

crime: மனைவிக்கு 2வது திருமணம் செய்ய வைக்க முயன்ற மாமனார் - அடித்து கொன்ற மருமகன் கைது

மறுமணம் செய்ய இருந்த மனைவியால், மருமகன் மாமனாரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் தெற்குவாசல் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் நாகரத்தினம் கடந்த சில வருடங்களுக்கு முன் பிரபாகரன் என்பவரை காதலித்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக பிரபாகரனுடன் காதல் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கு ஆத்விக் என்ற 2 வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் நாகரத்தினத்திற்கும் பிரபாகரனுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

crime: மனைவிக்கு 2வது திருமணம் செய்ய வைக்க முயன்ற மாமனார் - அடித்து கொன்ற மருமகன் கைது
 பாலசுப்பிரமணியனின் மகள் நாகரத்தினத்திற்கும் பிரபாகரனுக்கு நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் தனது மகள் நாகரத்தினத்திற்கும் தமிழ் என்பவருக்கும் 2-வது திருமணம் செய்ய  பாலசுப்பிரமணியன் முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை விவாகரத்து வழக்கிற்காக மதுரை நீதிமன்றத்திற்கு வந்த பாலசுப்பிரமணியன் அவரது மகள் நாகரத்தினம்  குழந்தை ஆத்விக் இவர்களுடன் மறுமணம் செய்ய இருந்த தமிழ் என்பவரும் சேர்ந்து வந்துள்ளார்.

crime: மனைவிக்கு 2வது திருமணம் செய்ய வைக்க முயன்ற மாமனார் - அடித்து கொன்ற மருமகன் கைது
 
இதைக்கண்டு  ஆத்திரமடைந்த  பிரபாகரன்  அவரது நண்பர்கள் ஆன மகாலிங்கம் , பாலகிருஷ்ணன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்திவிட்டு நேற்று இரவு தெற்கு வாசல் f.f-ரோடு நாடார் வித்யாலயா சாலை அருகே சென்று கொண்டிருந்த தனது மாமனார் பாலசுப்பிரமணியனை மூவரும் இரும்புராடால் தலையில் தாக்கிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இரும்பு ராடால்  தாக்கியதில் பாலசுப்ரமணியன் சம்பவ இடத்திலேயே  ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து தெற்கு வாசல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர்.

crime: மனைவிக்கு 2வது திருமணம் செய்ய வைக்க முயன்ற மாமனார் - அடித்து கொன்ற மருமகன் கைது
பாலசுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து பாலசுப்பிரமணியனின் குடும்பத்தினர் புகார் அளித்ததன் பேரில் கொலை செய்துவிட்டு தப்பியோடிய மருமகன் பிரபாகரனை தெற்குவாசல் காவல்துறையினர் கைது செய்த நிலையில் பிரபாகரனின் நண்பர்களான பாலகிருஷ்ணன், மகாலிங்கம் மற்றும் இளம்சிறார் ஒருவர் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மறுமணம் செய்ய இருந்த மனைவியால் மருமகன் மாமனாரை அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
தலைப்பு செய்திகள்

அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
அரிவாள் மிரட்டல் முதல் போதைப்பொருள் விற்பனை வரை: மயிலாடுதுறையில் 5 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!  
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
ஈரானிய கடற்கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு தமிழக மீனவர் உயிரிழப்பு..! 
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget