மேலும் அறிய

ரத்தம் சொட்ட சொட்ட நின்ற நபர்... கணவனை காப்பாற்ற முயற்சித்த மனைவி

கரூரில் ரத்தம் சொட்ட சொட்ட நின்ற ஒருவர்- மூன்று இடங்களில் கத்தியால் ஓடிய மர்ம ஆசாமி-ரத்தக்கரையுடன் கணவனை காப்பாற்ற துண்டு வைத்து இரத்தத்தை நிறுத்த முயற்சித்த மனைவி.

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே மாலைப் பொழுதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள்  பயணிக்கும் போது வேலைக்காக வெளியூரிலிருந்து வந்த ஒரு நபரை, அடையாளம் தெரியாத மர்ம ஆசாமி ஒருவர், அந்த நபரை, காது, கை மற்றும் வயிற்றுப் பகுதிகள் என 3 க்கும்  மேற்பட்ட இடங்களில் கத்தியால் குத்தியும், உடலை கிழித்தும் அட்டகாசத்தில் ஈடுபட்ட சம்பவம் கரூர் மாநகரையே பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ரத்தம் சொட்ட சொட்ட நின்ற நபர்... கணவனை காப்பாற்ற முயற்சித்த மனைவி

மேலும், பல ஆயிரம் நபர்களுக்கு மேல் பயணிக்கும் முக்கிய சாலையில், அடையாளம் தெரியாத போதை ஆசாமி ஒருவர், அனைவரின் முன்பு தான் வைத்திருந்த கத்தியால் உடலை ஆங்காங்கே கத்தியால் குத்திவிட்டு, பின்,  அந்த இடத்தை விட்டு தப்பி ஓடிய சம்பவமும், பாதிக்கப்பட்டு கத்தியால் குத்து வாங்கிய நபரின் மனைவி, அவருடைய கணவரை காக்க, மக்களிடம் ஆம்புலன்ஸ் கூப்பிடுங்கய்யா என்றும் கூச்சலிட்டும், கத்தியால் கிழிக்கப்பட்ட இடங்களை அவர் வைத்திருந்த  

ரத்தம் சொட்ட சொட்ட நின்ற நபர்... கணவனை காப்பாற்ற முயற்சித்த மனைவி

துண்டினை வைத்து ரத்தத்தை அடைத்த காட்சி அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் ஆம்புலன்ஸ் தகவல் தெரிவித்த பிறகு விரைந்து வந்த தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரத்தம் சொட்ட சொட்ட நின்ற நபர்... கணவனை காப்பாற்ற முயற்சித்த மனைவி

மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல பட்டாக்காத்தி கலாச்சாரமும், கத்தி கலாச்சாரமும் இருந்த போது அப்போது இருந்த மாவட்ட எஸ்.பி மற்றும் காவல்துறையினர் ஆங்காங்கே சிறப்பு ரோந்துகளில் ஈடுபட்டு குற்றங்களை கட்டுப்படுத்திய நிலையில் தற்போது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பொறுப்பேற்ற எஸ்.பி, பெரோஸ்கான் அப்துல்லா குற்றங்கள் தடுக்க குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுத்து மக்கள் நலனில் அக்கறை காட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் இந்த  சம்பவத்தினையடுத்து ரோந்து காவலர் ஒருவர் அப்பகுதியில் என்ன நடந்தது என்று விசாரித்து வருகின்றார்.

ரத்தம் சொட்ட சொட்ட நின்ற நபர்... கணவனை காப்பாற்ற முயற்சித்த மனைவி

கரூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிகாரிகள் இணைந்து பொதுமக்கள் பயமின்றி பயணம் செய்ய தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget