மேலும் அறிய

கரூர் புங்கோடை அருகே காவிரி ஆற்றில் ஆண் , பெண் என இரண்டு பேர் சடலமாக மீட்பு

கரூர் நொய்யல் அருகே புங்கொடை காவேரி ஆற்றில் நாமக்கல் மாவட்டம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் நாமக்கல் பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கில் சப்ளரியாக வேலை பார்த்து வருகிறார்.

கரூர் மாவட்டம் புங்கோடை அருகே காவிரி ஆற்றில் ஆண் , பெண் என இரண்டு பேர் சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கரூர் புங்கோடை அருகே காவிரி ஆற்றில் ஆண் , பெண் என இரண்டு பேர் சடலமாக மீட்பு

நாமக்கல் மாவட்டம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன். இவர் நாமக்கல் பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கில் சப்ளையர் ஆக வேலை பார்த்து வருகிறார். கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு திங்கட்கிழமை காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் ஜெகநாதன், அவரது உறவினர்கள் 15 பேருடன் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார் அப்பொழுது அனைவரும் குளித்து கொண்டிருந்தபோது ஜெகநாதன் மட்டும் ஆழமான பகுதியில் குளித்து கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போனார்.

கரூர் புங்கோடை அருகே காவிரி ஆற்றில் ஆண் , பெண் என இரண்டு பேர் சடலமாக மீட்பு

இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்து அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கரூர் மாவட்டம் புங்கோடை காவிரி ஆற்றின் அருகே அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடப்பதாக போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் புகலூர் தீயணைப்பு துறையினர் காவிரி ஆற்றிற்குள் சென்று ஐந்து நாட்களுக்குப் முன்பு நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன ஜெகநாதன்  உடல் என்பதை உறுதிப்படுத்தினர்.

கரூர் புங்கோடை அருகே காவிரி ஆற்றில் ஆண் , பெண் என இரண்டு பேர் சடலமாக மீட்பு

காவிரி ஆற்றில் அதே பகுதியில்  200 மீட்டர் தொலைவில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவரின் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் ஆண் பெண் இரண்டு உடல்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!

Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!

PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளை ஒத்திவைப்பு.! காரணம் என்ன?

Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna: ”ஒன்றிய அரசையே சொல்லாதீங்க!” திமுக-வை விளாசும் ஆதவ்! விசிகவில் வெடிக்கும் கலகம்Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Exclusive : ”நாம் தமிழர் ஒரு பிரிவினைவாத கட்சி” IPS அதிகாரிகள் மாநாட்டில் திருச்சி எஸ்.பி. வருண்குமார் பரபரப்பு பேச்சு..!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளை ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளை ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்

Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?

Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு

சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?

Embed widget