மேலும் அறிய

தீராத வயிற்று வலி.....விஷம் குடித்த மாணவி பலியான பரிதாபம்.. தோகைமலை அருகே சோகம்..!

அவருக்கு தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 28-ந் தேதி தோட்டத்தில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டதாக தாயிடம் கூறியுள்ளார்.

தோகைமலை அருகே விஷம் குடித்த பிளஸ்-2 மாணவி பரிதாபமாக இறந்தார். கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பில்லூர் ஊராட்சி கம்பலிநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது 2-வது மகள் பரிமளா (வயது 17). இவர் கீழ்வெளியூரில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு தீராத வயிற்று வலி இருந்ததாக கூறப்பட்டு வருகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் கடந்த 28-ந் தேதி தோட்டத்தில் வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டதாக தனது தாயிடம் கூறியுள்ளார்.

தீராத வயிற்று வலி.....விஷம் குடித்த மாணவி பலியான பரிதாபம்.. தோகைமலை அருகே சோகம்..!

இதை அடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பரிமளா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுப்பிரமணி கொடுத்த புகாரின் பேரில் தோகமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தரகம்பட்டி அருகே குடும்ப தகராறில் கணவரை கத்திரிக்கோலால் குத்திய மனைவி

தரகம்பட்டி அருகே குடும்ப தகராறில் மனைவி தனது கணவரை கத்தரிக்கோலால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம், தரகம்பட்டி அருகே உள்ள கடவூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருத்தரியன் (வயது 40). இவரது மனைவி உமாபதி. இந்த தம்பதிக்கு இடையே கடந்த ஓராண்டாக குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. அதேபோல் சம்பவத்தன்றும் கணவன், மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபித்துக் கொண்டு உமாபதி அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். 

தீராத வயிற்று வலி.....விஷம் குடித்த மாணவி பலியான பரிதாபம்.. தோகைமலை அருகே சோகம்..!

இதனால் மனைவியை அழைத்து வருவதற்காக கருத்தரியன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போதும் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த உமாபதி அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து கருத்தறியனின் தோள்பட்டை மற்றும் கைகளில் குத்தியுள்ளார்.

தீராத வயிற்று வலி.....விஷம் குடித்த மாணவி பலியான பரிதாபம்.. தோகைமலை அருகே சோகம்..!

இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கருத்தரியன் கொடுத்த புகாரின் பேரில் பாலவிடுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
இன்னுமா இந்த கொடுமை? மயிலாடுதுறை அருகே ரகசியமாக நடந்த குழந்தை திருமணம்... சிக்கியது எப்படி?
தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த வாலிபர் அடித்துக் கொலை !!
தாயுடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருந்த வாலிபர் அடித்துக் கொலை !!
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை
சொந்த மகனையே துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய தந்தை - சிபிசிஐடி விசாரணையில் அதிர்ச்சி உண்மை

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
DMK Minister: அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
அடுத்த திமுக முன்னாள் அமைச்சரும் சிக்கினார்..! நில அபரிப்பு புகார் - முதல்வருக்கே வந்த லெட்டர்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
Cancer Risk: அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
அமர்ந்து வேலை செய்வதும், டிவி பார்ப்பதும் தப்பா? 30 நிமிடங்கள், அடுத்த குண்டை போட்ட ஆய்வறிக்கை
Hero VIDA VX2 Plus: புதுசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்
துசா 4.4KWh பெரிய பேட்டரி, 187KM ரேஞ்ச் - ஹீரோவின் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - விலை, விவரங்கள்
MBBS Seats: 5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
5 ஆண்டுகளில் முதல்முறை..! திருவள்ளூருக்கு ஜாக்பாட் அடிக்குமா? கூடுதல் மருத்துவ இடங்கள் கிடைக்குமா?
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
Embed widget