மேலும் அறிய

வீட்டில் வெட்டியாய் இருந்த கணவர்.. மகளிடம் அத்துமீறல்.. கத்திரிக்கோலால் மனைவியின் கதை முடித்த கணவர்..!

பட்டதாரி படித்து வேலைக்கு செல்லாத கணவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றும் மனைவியை கண்டு ஏற்ற தாழ்வு ஏற்பட்டு மனைவியை கத்திரிக்கோல் வைத்து கொலை

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் பகுதியை சேர்ந்தவர் மோகனவேல்(45). இவர் எம்சிஏ பட்டதாரி முடித்து படிப்புக்கு ஏற்ற தகுந்த வேலை கிடைக்காததால் அவ்வப்பொழுது டெய்லராக பணியாற்றி வருகிறார். இவரது தந்தை பிஎஸ்என்எல் ஓய்வு பெற்ற ஊழியர் மாதம் ஓய்வூதியம் பெற்று வருகிறார். 2014 ஆம் ஆண்டு மோகனவேலுக்கு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த புவனேஸ்வரி (36) என்பவருடன் திருமணம் முடிந்து வண்டலூர் பகுதியில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 10 வயது பெண் குழந்தை உள்ளது. 

அவ்வப்போது கருத்து வேறுபாடு

மோகனவேலுக்கு படித்ததற்கேற்ற வேலை கிடைக்காததால் தந்தையின் பென்ஷன் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்தனர். குடும்பச் செலவிற்கு பற்றாத காரணத்தால் அவ்வப்பொழுது கணவன் மனைவி இடையே சண்டையிட்டு வந்துள்ளனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு வண்டலூர் பகுதியில் இருந்து குடியேறி காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மடம் தெருவில் அருகே ஆனந்த ஜோதி பண்டிதர் தெரு வசித்து வருகின்றனர், இந்நிலையில் மனைவி புவனேஸ்வரி ஏகாம்பரநாதர் சன்னதி தெருவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். 

தொடர் மன உளைச்சல்

மனைவியோ ஆசிரியர் பணி செய்து வருகிறார், தந்தையோ ஓய்வு பெற்ற பிஎஸ்என்எல் ஊழியர் என அனைவரும் பணியாற்றி மாத ஊதியம் பெற்று வரும் நிலையில் மோகனவேல் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதால் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு அவ்வப்போது கணவன் மனைவி இடையே சண்டையிட்டு வருவதாகவும் இதனால் மோகனவேலுக்கு மன உளைச்சல் ஏற்பட்டு சிறிது மனநிலைக்கு மருந்து எடுத்துக் கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

சரமாரி கத்தி குத்து

மனநிலைக்கு பாதிக்கப்பட்ட மோகனவேல் நேற்று மாலை வழக்கம் போல் மனைவி புவனேஸ்வரி, பணியை முடித்து வீட்டுக்கு வந்து நிலையில் வீட்டிலிருந்த புவனேஸ்வரி மற்றும் மகளிடம் சண்டையிட்டுள்ளார். இந்நிலையில், தந்தை மகளிடம் அத்துமீற முயன்றபோது தாய் அதனை தடுக்க முயற்சி செய்ததால் டைலர் பணி செய்ய வைத்திருந்த கத்திரிக்கோலால் மனைவியை சரமரியாக குத்தியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த பொழுது, உறவினருக்கு மோகனவேலே கொலை செய்து விட்டதாக தகவல் அளித்தும், காவல்துறை அவசர எண் 100 எண்ணிற்கு மனைவியை கொலை செய்து விட்டதாக தகவல் தெரிவித்துள்ளார். மேலும் காவல்துறை சம்பவ இடத்திற்கு வரும் வரை கணவர், தப்பி ஓடாமல் மனைவி பிணம் அருகே காத்துக்கிடந்துள்ளார்.

வழக்கு பதிவு செய்து விசாரணை 

தகவல் அறிந்து வந்த சிவகாஞ்சி போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த புவனேஸ்வரியை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்கு பிரேதத்தை அனுப்பி வைத்து கணவன் மோகன்வேலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget