மேலும் அறிய

திரைப்படத்தை மிஞ்சிய கொடுமை.. காஞ்சிபுரத்தில் 16 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

ஆட்டோ ஓட்டுனர்கள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இருவரை கைது செய்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக ஆட்டோ ஓட்டுனர்கள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் இருவரை கைது செய்து காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம் மாநகராட்சி உட்பட்ட பகுதியில் ஹவுஸ் கீப்பிங் பணிகளை மேற்கொண்டு வருபவருக்கு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

இந்நிலையில் அவரது மகள் அருகிலுள்ள தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் தற்போது முதலாம் ஆண்டு படித்து வருவதாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதன் காரணமாக அவரது தாயார் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றார்.

அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக உள்ளதாக அவரது தாயாரிடம் கூறிய நிலையில், இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலைய காவலர்கள் , அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு இது குறித்த தகவல் அளித்தனர். அதன் பேரில் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சிறுமியின் தாயார் மீனா இதுகுறித்து மகளிடம் விசாரணை மேற்கொண்டு அதன் பேரில் புகார் அளித்தார். 

அவ்வகையில் சிறுகாவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த குலசேகரன், ஒலி முகமது பேட்டையை சேர்ந்த ரீத்திஷ் மற்றும் காஞ்சிபுரத்தை சேர்ந்த வெங்கட் ஆகிய மூன்று பேரும் இச்சிறுமியை அவ்வப்போது ஆட்டோவில் வெளிப்பகுதியில் கூட்டி சென்று பலமுறை அழைத்து தனி தனியாக சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதன் பேரில் காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினர் குலசேகரன் மற்றும் ரித்திஷி கைது செய்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாகியுள்ள வெங்கட்டை தேடி வருகின்றனர்..

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
சென்னைக்கு பறந்து வந்த ரூ.4 கோடி ஹைட்ரோபோனிக் கஞ்சா.. நள்ளிரவில் சிக்கிய சர்வதேச 'குருவி'!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
அம்பத்தூரில் நகைக் கடைகளில் கவரிங் நகை மாற்றி திருட முயற்சி: சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
பட்டப்பகலில் கொடூரம்! விழுப்புரம் காவல் நிலையம் அருகிலேயே பெண் மீது ஆசிட் வீச்சு - கணவன் தப்பியோட்டம்!
" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
Embed widget