மேலும் அறிய

Crime: நீண்ட நேரம் பாலியல் உறவில் ஈடுபட வற்புறுத்திய பெண்! கொலை செய்த இளைஞர் - பெங்களூருவில் பரபரப்பு

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஷோபாவுக்கு அவரது மூத்த மகள் செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்துள்ளார். பலமுறை போன் செய்தும் யாரும் எதிர்முனையில் எடுக்காததால் சந்தேகம் அடைந்துள்ளார்.

பெங்களூருவில் நீண்ட நேரம் பாலியல் உறவில் ஈடுபட வற்புறுத்தியதாக பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடகா மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள கொடிகஹள்ளி பத்திரப்பா குடியிருப்பில் ஷோபா என்ற 56 வயது பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார். கணவனை இல்லாமல் தனியாக வசித்து  வந்த இவருக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், அவர்களுக்கு திருமணமாகி விட்டது. இரு மகள்களும் அப்பகுதியில் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். அவ்வப்போது வந்து ஷோபாவை சந்தித்து செல்வது வழக்கம். 

இதனிடையே கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி ஷோபாவுக்கு அவரது மூத்த மகள் செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்துள்ளார். பலமுறை போன் செய்தும் யாரும் எதிர்முனையில் எடுக்காததால் சந்தேகம் அடைந்த அவர் நேராக ஷோபா வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மூத்த மகள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது ஷோபா நிர்வாண முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதனால் அலறிய மகளின் சத்தத்தைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஷோபா வீட்டுக்கு ஓடிவந்து அங்கு அவர் சடலமாக கிடப்பதை கண்டு கொடிகஹள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஷோபா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதோடு மட்டுமல்லாமல் ஷோபாவின் செல்போன் எண், சமூக வலைத்தள கணக்குகளை ஆய்வு செய்தனர். இதில் ஹோரேஹள்ளி பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியரான நவீன் கவுடாவிடம் இன்ஸ்டாகிராம் மூலம் ஷோபா அடிக்கடி பேசியது தெரிய வந்தது. மேலும் ஷோபா வீட்டு பகுதியின் சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து நவீன் வந்து சென்றதை உறுதி செய்தனர். 

அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் ஷோபாவை கொலை செய்ததை நவீன் ஒப்புக்கொண்டார். இன்ஸ்டாகிராம் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாகவும், நாளடைவில் அது தகாத உறவாக மாறியதாகவும் விசாரணையில் அவர் தெரிவித்துள்ளார். அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொள்ளும் வழக்கம் இருந்துள்ளது. சம்பவம் நடந்த தினத்தன்று ஷோபா வீட்டுக்கு வந்த நவீன் பாலியல் உறவு கொண்டுள்ளார். அப்போது நீண்ட நேரம் உறவு வைத்து கொள்ளுமாறு ஷோபா வற்புறுத்தினார். இதனால் எங்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் கொலை செய்தேன் என நவீன் கவுடா போலீசில் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதனைத் தொடர்ந்து நவீனை போலீசார் பெங்களூரு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
Embed widget