மேலும் அறிய

2 வது மனைவி நடத்தையில் சந்தேகம் - அடித்து கொன்ற கணவர்! வாக்குமூலம் அளித்த முதல் மனைவி!

கரூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு இரண்டாவது மனைவியை கொலை செய்து உடலை கிணற்றில் புதைத்திருப்பதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் அருகே 2 வது மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து கொன்று புதைத்த மாட்டு வண்டி தொழிலாளி. கொலை செய்து பிரேதத்தை மறைத்து வைத்துவிட்டு போலீசாரிடம் சரணடைந்தார் - மூன்று நாட்கள் கழித்து பிரேதம் இருக்கும் இடம் குறித்து குற்றவாளி கொடுத்த தகவலின் பெயரில் போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

2 வது மனைவி நடத்தையில் சந்தேகம் - அடித்து கொன்ற கணவர்! வாக்குமூலம் அளித்த முதல் மனைவி!

கரூர் மாவட்டம், வெள்ளியணை அடுத்த பள்ள சங்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாட்டு வண்டி தொழிலாளியான தனபால் (34). இவரது மனைவி மேனகா (28). மேனகாவின் அக்கா அம்பிகா (30). அம்பிகாவின் கணவர் கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு விபத்தில் இறந்த நிலையில் தனபால் முதல் மனைவியான மேனகாவின் சம்மதத்துடன் இரண்டாவதாக அம்பிகாவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

2 வது மனைவி நடத்தையில் சந்தேகம் - அடித்து கொன்ற கணவர்! வாக்குமூலம் அளித்த முதல் மனைவி!

‘மைக் முன்பு வாந்தி எடுப்பவர்களுக்கு நான் பதில் கூற மாட்டேன்’ - கரூரில் முதல்வர் ஸ்டாலின் சூசகம்

இந்த நிலையில் கடந்த 29 ஆம் தேதி தெற்கு மேட்டுப்பட்டி கிராமத்தில் இரண்டாவது மனைவி அம்பிகாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைக் அடித்துக் கொலை செய்து புதைத்துள்ளார். அங்கிருந்து இரண்டு நாட்கள் தலைமறைவான அவர் நேற்று வெள்ளியணை போலீசாரிடம் உண்மையை ஒப்புக்கொண்டு சரணடைந்துள்ளார்.

2 வது மனைவி நடத்தையில் சந்தேகம் - அடித்து கொன்ற கணவர்! வாக்குமூலம் அளித்த முதல் மனைவி!

மூன்று நாட்கள் கழித்து இன்று மனைவியின் பிரேதம் இருக்கும் இடம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். பிரேதத்தை கைப்பற்ற சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். சம்பவம் நடந்ததாக கூறப்படும் தெற்கு மேட்டுபட்டி கிராமத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர்.

2 வது மனைவி நடத்தையில் சந்தேகம் - அடித்து கொன்ற கணவர்! வாக்குமூலம் அளித்த முதல் மனைவி!

தலைக்கேறிய மது போதையில் கணவர் மூலமாக தனக்கும் கொலை முயற்சி நடைபெற்றதாக முதல் மனைவி மேனகா (28) வாக்கு மூலம் அளித்துள்ளார். கொலை நடந்ததாக கூறப்படும் சம்பவ இடத்திற்கு அருகில் உள்ள மொட்டை கிணற்றில் பிரேதம் இருப்பதாக கூறப்படுகிறது.  இரவு நேரம் என்பதால் தேர்தல் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் காவலர்கள் உள்ளனர்.

2 வது மனைவி நடத்தையில் சந்தேகம் - அடித்து கொன்ற கணவர்! வாக்குமூலம் அளித்த முதல் மனைவி!

கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற இந்த லிங்கை க்ளிக் செய்யவும் https://bit.ly/2TMX27X

இதைத்தொடர்ந்து நாளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்னிலையில் பிரேதத்தை தோண்டும் பணியில் ஈடுபடப் போவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கரூர் அருகே இரண்டாவது மனைவியை நடத்தையில் சந்தேகப்பட்டு கொலை செய்து கிணற்றில் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தலைப்பு செய்திகள்

கோர்ட் வாசலில் சபதம்.. சொன்ன படியே தாய் கண்முன்னே அஜித் அலறல்.. அதிர வைக்கும் பின்னணி!
கோர்ட் வாசலில் சபதம்.. சொன்ன படியே தாய் கண்முன்னே அஜித் அலறல்.. அதிர வைக்கும் பின்னணி!
ஓயாமல் எந்நேரமும் டார்ச்சர் செய்த கல்யாணி.. கதறவிட்ட ஷபி.. காட்டிக் கொடுத்த டாட்டூ.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்!
ஓயாமல் எந்நேரமும் டார்ச்சர் செய்த கல்யாணி.. கதறவிட்ட ஷபி.. காட்டிக் கொடுத்த டாட்டூ.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்!
நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! மயிலாடுதுறை அருகே திமுக பிரமுகர் கொடூரக் கொலை - போலீஸ் குவிப்பு!
நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! மயிலாடுதுறை அருகே திமுக பிரமுகர் கொடூரக் கொலை - போலீஸ் குவிப்பு!
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
தாவி வந்தவர்களுக்கு தவெக-வில் சீட்டு கொடுக்கலமா? தீர்மானிக்கப்போகும் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல்!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
சத்துணவுப் பணியாளர் மகனுக்கு இவ்வளவு சொத்தா?.. உழைத்து சம்பாதிச்சீங்களா? - ஆதவை விளாசிய அதிமுக!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Dharapuram: முதல்வர் விஜய் வருகை.. கோவை முதல் தாராபுரம் வரை போக்குவரத்து மாற்றம்.. நோட் பண்ணுங்க!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: 8 வருஷத்துக்கு முன்னாடி.. கோலி - ரோகித் பண்ண சம்பவம் அப்படி? வெடவெடத்து போன வெஸ்ட் இண்டீஸ்!
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
Embed widget