மேலும் அறிய

வேறு ஜோடி தேடிய தங்கை கணவர்: கள்ளக்காதல் தோல்வியால் வீடியோ பதிவிட்டு பெண் தற்கொலை!

காஞ்சிபுரம் அருகே தங்கை கணவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தோல்வியானதால் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டம் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கம் இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செண்பகவல்லி மற்றும் 2 மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் செண்பகவல்லி மற்றும் அவர்களின் உறவினர்கள் சேர்ந்து, தன் தங்கை லாவண்யாவிற்கு ஜோசப் என்பவரை கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

வேறு ஜோடி தேடிய தங்கை கணவர்: கள்ளக்காதல் தோல்வியால் வீடியோ பதிவிட்டு பெண் தற்கொலை!

லாவண்யா- ஜோசப் தம்பதிக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில் இரண்டாவது குழந்தை பிரசவத்தின் பொழுது,அதீத ரத்தப் போக்கின் காரணமாக இரண்டு வருடங்களுக்கு முன் லாவண்யா உயிரிழந்துள்ளார். 
இதனால் பிறந்த கைக்குழந்தை மற்றும் 4 வயது குழந்தையுடன் ஜோசப் செண்பகவல்லின் வீட்டு மாடியில் தங்கியிருந்துள்ளார். அப்போது ஜோசப்பும் செண்பகவல்லிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் தவறான உறவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜோசப்புக்கு அதே பகுதியை சேர்ந்த அமிர்தா என்ற பெண்ணுடன் கடந்த ஒரு வருடகாலமாக பழக்கம் ஏற்பட்டது. இதனால் செண்பகவல்லிக்கும் ஜோசப்புக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று பகல் 12 மணியளவில் செண்பகவல்லி அவருக்கும் ஏற்பட்ட தகராறின் முடிவில், வீடியோ ஒன்றை பதிவிட்டு அதை தனது கணவருக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து கணவர் பொன்னுரங்கம் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சோமங்கலம் போலீசார், உடலை கைப்பற்றி குரோம்பேட்டை மருத்துவமனை அனுப்பி வைத்தனர். மேலும் சோமங்கலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.வேறு ஜோடி தேடிய தங்கை கணவர்: கள்ளக்காதல் தோல்வியால் வீடியோ பதிவிட்டு பெண் தற்கொலை!

தன் மனைவி தற்கொலைக்கு காரணம் ஜோசப் என்றும் தன்னை அதிக அளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாவும், தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறியதைத் தொடர்ந்து அவரது கணவர் பொன்னுரங்கம் அளித்த புகாரின் பேரில், சோமங்கலம் காவல்துறையினர் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் , தற்கொலை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஜோசப்பை இன்று கைது செய்தனர்.

வேறு ஜோடி தேடிய தங்கை கணவர்: கள்ளக்காதல் தோல்வியால் வீடியோ பதிவிட்டு பெண் தற்கொலை!

உயிர் இறப்பிற்கு முன் செண்பகவல்லி உருக்கமாக பேசிய வீடியோவில்,  என் தந்தையோ அல்லது என்னை கட்டிய கணவரோ, என்னை அடித்து துன்புறுத்தவில்லை, ஆனால் உன்னை நம்பி வந்ததற்கு என்னை அடைத்து சித்திரவதை செய்தாய். மேலும் நான் உயிரிழக்க இருப்பதால் என் பிள்ளைகள் தாய் இல்லாமல் தவிப்பார்கள் என் குடும்பத்தைச் ஜோசப் கெடுத்து விட்டார் என உருக்கமாக பேசியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.வேறு ஜோடி தேடிய தங்கை கணவர்: கள்ளக்காதல் தோல்வியால் வீடியோ பதிவிட்டு பெண் தற்கொலை!

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104, ஸ்நேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் 044-24640050

தலைப்பு செய்திகள்

ஓயாமல் எந்நேரமும் டார்ச்சர் செய்த கல்யாணி.. கதறவிட்ட ஷபி.. காட்டிக் கொடுத்த டாட்டூ.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்!
ஓயாமல் எந்நேரமும் டார்ச்சர் செய்த கல்யாணி.. கதறவிட்ட ஷபி.. காட்டிக் கொடுத்த டாட்டூ.. சினிமாவை மிஞ்சிய சம்பவம்!
நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! மயிலாடுதுறை அருகே திமுக பிரமுகர் கொடூரக் கொலை - போலீஸ் குவிப்பு!
நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்! மயிலாடுதுறை அருகே திமுக பிரமுகர் கொடூரக் கொலை - போலீஸ் குவிப்பு!
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
ரீல்ஸ் மதுமிதா வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது ஏன்.? இது தான் காரணம்- திருடர்கள் பகீர் வாக்குமூலம்
என் காதலிக்கு ஆபாச மெசேஜா ? – மது ஊற்றிக் கொடுத்து நண்பனை கொன்று கிணற்றில் வீசிய காதலன்
என் காதலிக்கு ஆபாச மெசேஜா ? – மது ஊற்றிக் கொடுத்து நண்பனை கொன்று கிணற்றில் வீசிய காதலன்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
CM Vijay: காரின் மேலே ஏறி துரத்திச் சென்ற போலீஸ்.. வியந்து பார்த்த விஜய்.. நேரில் அழைத்து பாராட்டு!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
School Holidays: குஷியில் துள்ளிக்குதிக்கும் பள்ளி மாணவர்கள்.. அக்டோபரில் காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி! வரிசை கட்டி வரும் விடுமுறை.!
Dharapuram By-Election : ‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
‘தாராபுரத்தில் சறுக்கிய தவெக’ பிரச்சார வியூகத்தில் அமைச்சர் அருண்ராஜ் சொதப்பல்..!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
CM Vijay: கூட்டணி படையை திரட்டும் விஜய்.. திமுக, அதிமுகவுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி.. களைகட்டும் மதுராந்தகம்!
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எந்த இடத்திற்கு எவ்வளவு ரூபாய்? வெளியான முழு விவரம்
பூந்தமல்லி–வடபழனி மெட்ரோ டிக்கெட் கட்டணம் எவ்வளவு? எந்த இடத்திற்கு எவ்வளவு ரூபாய்? வெளியான முழு விவரம்
ரூ.126 கோடி பட்ஜெட்டில் உருவாகும் D56! தனுஷ் - வடிவேலு சம்பளம் எவ்வளவு?
ரூ.126 கோடி பட்ஜெட்டில் உருவாகும் D56! தனுஷ் - வடிவேலு சம்பளம் எவ்வளவு?
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!
புருஷன் வாழ்த்துக்காக காத்திருக்கும் ரேவதி.. புருஷனோடு ஊரைவிட்டுப் போகும் மாயா! கார்த்திகை தீபத்தில் காதலும், கவலையும்!
Tasmac: அக்டோபர் 1 முதல் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்.. சுத்தமாக வைக்க பராமரிப்பு தொகை.. எவ்வளவு தெரியுமா?
Tasmac: அக்டோபர் 1 முதல் டாஸ்மாக்கில் அதிரடி மாற்றம்.. சுத்தமாக வைக்க பராமரிப்பு தொகை.. எவ்வளவு தெரியுமா?
Embed widget