மேலும் அறிய

Crime: வத்தலகுண்டு அருகே  இலங்கை அகதி கழுத்து நெறித்து கொலை

வத்தலக்குண்டு அருகே மது போதையில் இலங்கை அகதி கழுத்தை நெறித்து கொலை.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள புதுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் அகதி ஒருவர் கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வத்தலகுண்டு அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (40) பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த நாகராஜ் (30) என்பவருடன் வேலைக்கு வந்த இடத்தில்  இலங்கை அகதி ஆனந்த குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

Lok sabha Election: ஓய்ந்தது பரப்புரை! முடிவுக்கு வந்த தலைவர்களின் அனல் பறந்த பிரச்சாரம் - ஓட்டுப்போட தயாரான மக்கள்

Crime: வத்தலகுண்டு அருகே  இலங்கை அகதி கழுத்து நெறித்து கொலை

வேலை முடிந்து இருவரும் முகாமில் உள்ள ஆனந்தகுமார் வீட்டில் மது அருந்தி ஜாலியாக இருப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு தூங்கப்போன ஆனந்தகுமார் காலையில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை அருகில் இருந்த உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்த போது ஆனந்தகுமார் சடலமாக கிடந்துள்ளார்‌.

TN 10th 12th Result 2024: 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்

Crime: வத்தலகுண்டு அருகே  இலங்கை அகதி கழுத்து நெறித்து கொலை

இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த வத்தலகுண்டு காவல்துறையினர் ஆனந்தகுமார் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் நேற்று இரவு ஆனந்த குமாரும் அவரது நண்பர் நாகராஜ் மது அருந்தி ஜாலியாக இருந்துள்ளனர். அப்போது அவர்களுடைய ஏற்பட்ட வாக்குவாதம் பெரிய அளவிலான சண்டையாக மாறியுள்ளது.

ABP C Voter Opinion Poll: தமிழ்நாடு- கேரளாவில் யாருக்கு வெற்றி வாய்ப்பு - ABP- சி வோட்டர் கணிப்பு முடிவுகள் வெளியானது

Crime: வத்தலகுண்டு அருகே  இலங்கை அகதி கழுத்து நெறித்து கொலை

இதனால் மதுபோதையில் இருந்த நாகராஜ் அருகில் இருந்த துண்டை எடுத்து ஆனந்த குமாரை கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு தப்பிய ஓடியது காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை பிடிக்க தனிப்படை அமைத்த காவல்துறையினர் திண்டுக்கல்லில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து நாகராஜை மடக்கி பிடித்து கைது செய்தனர். மது போதையில் இலங்கை அகதி கழுத்தை நெறித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?

UP Teacher: வகுப்பறையிலேயே ஆபாச படம், கண்டுபிடித்த மாணவன் - தலையை பிடித்து சுவற்றில் இடித்த கொடூர ஆசிரியர்..!

Jasprit Bumrah: சவால் விட்ட ஆஸி., கோன்ஸ்டாஸ், ஸ்டம்புகளை சிதறடித்த ஜஸ்பிரித் பும்ரா - வீடியோ வைரல்

மத்திய அரசின் ரூ. 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! பெறுவது எப்படி?
மத்திய அரசின் ரூ. 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
காலையிலே பயங்கரம்! 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம் - இத்தனை பேர் மரணமா?
UP Teacher: வகுப்பறையிலேயே ஆபாச படம், கண்டுபிடித்த மாணவன் - தலையை பிடித்து சுவற்றில் இடித்த கொடூர ஆசிரியர்..!
UP Teacher: வகுப்பறையிலேயே ஆபாச படம், கண்டுபிடித்த மாணவன் - தலையை பிடித்து சுவற்றில் இடித்த கொடூர ஆசிரியர்..!
Jasprit Bumrah: சவால் விட்ட ஆஸி., கோன்ஸ்டாஸ், ஸ்டம்புகளை சிதறடித்த ஜஸ்பிரித் பும்ரா - வீடியோ வைரல்
Jasprit Bumrah: சவால் விட்ட ஆஸி., கோன்ஸ்டாஸ், ஸ்டம்புகளை சிதறடித்த ஜஸ்பிரித் பும்ரா - வீடியோ வைரல்
மத்திய அரசின் ரூ. 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! பெறுவது எப்படி?
மத்திய அரசின் ரூ. 5 லட்சம் இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை! பெறுவது எப்படி?
Dhanush: தனுஷ் எடுத்த முடிவு; மறுப்பு சொல்லாத ஐஸ்வர்யா! பச்சை கொடி காட்டிய தலைவர் - வெளியாக போகும் சூப்பர் தகவல்!

Breaking News LIVE: 175 பயணிகளுடன் வெடித்துச் சிதறிய விமானம்! புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் அறிவிப்பு

Rasipalan December 29:  துலாமிற்கு நண்பர்கள் ஆதரவு: விருச்சிகத்திற்கு பெருமை- உங்க ராசி பலன்?

இந்த வாரம் ஒன்னு இல்ல இரண்டு விக்கெட்டை வீட்டுக்கு அனுப்பிய பிக்பாஸ்! வெளியேறியது யார் யார் தெரியுமா?

Embed widget