மேலும் அறிய

‘பணத்தை கொடுத்து விட்டு எழுந்து செல்’; உட்கார வைத்து டார்ச்சர் - மயங்கி விழுந்து பலியான முதியவர்

திண்டுக்கல் அருகே கடனை திருப்பி செலுத்தாத முதியவரை பிடித்து வைத்திருந்தபோது அவர் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகேயுள்ள எஸ்.புதுப்பட்டியை சேர்ந்தவர் கருஞ்சாமி (வயது 63), புளி வியாபாரி. இவர் செங்கூறிச்சையை சேர்ந்த செல்வம் என்பவரிடம் வட்டிக்கு ரூ.50,000 கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவருக்கு கருஞ்சாமி பணத்தை திரும்ப செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. 

மேலும் படிக்க: பொதுக்குழு பரபரப்பு அடங்குவதற்குள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்ஸை அண்ணாமலை சந்தித்தது ஏன்..? பரபரப்பு பின்னணி தகவல்கள்..

‘பணத்தை கொடுத்து விட்டு எழுந்து செல்’; உட்கார வைத்து டார்ச்சர் - மயங்கி விழுந்து பலியான முதியவர்

இந்த நிலையில், இன்று குரும்பபட்டிக்கு டீ குடிப்பதற்காக கருஞ்சாமி சென்றுள்ளார். அப்போது கடன் கொடுத்தவர் சிலருடன் வந்து கருஞ்சாமியை அழைத்துச்சென்று அங்குள்ள ஒரு கடையில் உட்கார வைத்து பணத்தை திரும்ப கொடுத்து விட்டு செல் என்று மிரட்டியுள்ளனர். அப்போது கருஞ்சாமி தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும் மருத்துவமனை செல்லவேண்டும் என்றும் கூறியுள்ளார். 

மேலும் படிக்க: Viral Video: ஜன்னலோர சீட்டில் ஜாலி பயணம் செய்த ’சூப்பர் மேன்’ கிளி.. வைரலாகும் வீடியோ..

‘பணத்தை கொடுத்து விட்டு எழுந்து செல்’; உட்கார வைத்து டார்ச்சர் - மயங்கி விழுந்து பலியான முதியவர்

ஆனாலும், அவர்கள் அவரை அங்கிருந்து செல்ல அனுமதிக்க மறுத்து அங்கேயே உட்கார வைத்திருந்ததாக கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் கருஞ்சாமி அங்கேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இதனைஅறிந்த கருஞ்சாமியின் உறவினர்கள் குரும்பபட்டியில் குவிந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகசாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

மேலும் படிக்க: AIADMK Meeting: ஜூலை 11-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடக்காது.. வைத்திலிங்கம் கருத்தால் பரபரப்பு

‘பணத்தை கொடுத்து விட்டு எழுந்து செல்’; உட்கார வைத்து டார்ச்சர் - மயங்கி விழுந்து பலியான முதியவர்

அப்போது கருஞ்சாமியை பிடித்து வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி போலீசாரை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார் கருஞ்சாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடனை திரும்ப கொடுக்காத முதியவரை பிடித்து வைத்திருந்தபோது, அவர் சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget