மேலும் அறிய

Crime: கோணி பையில் சிதைந்த நிலையில் கிடந்த சிறுமி உடல்.. என்ன நடந்தது? பதறவைக்கும் சம்பவங்கள்..

இது குறித்து பெற்றோரிடம் தெரிவிப்பதாக சிறுமி கூறியபோது, ​​அவர்கள் தான் அணிந்திருந்த ஆடையால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.

டெல்லியில் 14 வயது சிறுமி இரண்டு  பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், ஒரு கடையில் சடலமாக  கண்டெடுக்கப்பட்டார்.

வடக்கு டெல்லி மாவட்டம் நரேலா பகுதியில் 14 வயது சிறுமி இரண்டு பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை நரேலா தொழிற்பேட்டை பகுதியில் மூடப்பட்ட கடை ஒன்றில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. இருவரில் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

107 பேரை விசாரித்து, ஏழு குழுக்களை அமைத்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரைக் கைது செய்ய முடிந்தது என்று காவல்துறை துணை ஆணையர்  பிரிஜேந்திர குமார் யாதவ் கூறினார்.

என்ன நடந்தது?

கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி, 14 வயது சிறுமி தனது வீட்டில் இருந்து காணாமல் போனார். அவரது பெற்றோரும் சகோதரரும் சிறுமியை தேடினார்கள். ஆனால், மூன்று நாட்களாகியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி கடத்தல் வழக்கு பதிவு செய்தனர்.

சனிக்கிழமையன்று, நரேலா தொழிற்பேட்டையில் உள்ள சன்னோத் கிராமத்தில் உள்ள கடைக்காரர் ஒருவரிடமிருந்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது. அவர் சில நாட்களுக்குப் பிறகு ஜான்சியிலிருந்து திரும்பியதாகவும், தனது கடையில் இருந்து துர்நாற்றம் வீசுவதைக் கண்டு காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.

போலீஸ்  சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் கோணி பைகளில் மாட்டு சாணத்தின் குவியலின் கீழ் காணாமல் போன சிறுமியின் சிதைந்த உடலை மீட்டனர்.

Crime: கோணி பையில் சிதைந்த நிலையில் கிடந்த சிறுமி உடல்.. என்ன நடந்தது? பதறவைக்கும் சம்பவங்கள்..

உணவு கொடுத்து சிறுமியை ஏமாற்றியுள்ளனர்

குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறுமிக்கு உணவு தருவதாகக் கூறி ஏமாற்றியுள்ளார். அவர்கள் மது அருந்திக் கொண்டிருந்தபோது, ​​சிறுமி வீட்டிற்கு வெளியே பார்த்தபோது, ​​அவரை அழைத்ததாக போலீஸார் தெரிவித்தனர். பின்னர் இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இது குறித்து பெற்றோரிடம் தெரிவிப்பதாக சிறுமி கூறியபோது, ​​அவர்கள் தான் அணிந்திருந்த ஆடையால் கழுத்தை நெரித்து கொன்றுள்ளனர்.

டெல்லியில் உள்ள சன்னோத் கிராமத்தில் ஒரு அறையில் கூலி வேலை செய்யும் தந்தை, தாய் மற்றும் அவரது சகோதரருடன் சிறுமி வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
குற்றம்சாட்டப்பட்ட இருவர் உத்தரபிரதேசத்தில் உள்ள ஹர்தோய் பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள். இருவரும் டெல்லியில் வசித்து வந்தனர்.

மற்றொரு நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சிறுமிக்கு நேர்ந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MBBS Counselling: மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
மருத்துவ கலந்தாய்வு தொடங்கும் தேதி அறிவிப்பு - மாநில ஒதுக்கீடு எப்போது? கடைசி நாள் என்ன?
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
CM Vijay: இயற்கையே எங்க அண்ணன் பக்கம் தான்.. காவிரி விவகாரத்தில் விஜய்க்கு குவியும் பாராட்டு!
TN Weather News: சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழையா? எந்தெந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -தமிழக வானிலை அறிக்கை
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Jaismine Lamboria: தீரா நோயுடன் போராட்டம்.. காமன்வெல்தில் தங்கம்.. சாதித்து காட்டிய ஜெய்ஸ்மின் லம்போரியா!
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Cars Sales: 18,000 யூனிட்களை விற்ற ஒற்றை மாடல் - ஜுலை மாத கார் விற்பனை, ஜப்பான் நிறுவனங்கள் ஆதிக்கம்
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
Rasi Palan Today (02-08-2026): மேஷத்துக்கு நிம்மதி.. கும்பத்துக்கு கவனம்.. இன்றைய ராசிபலன்கள் இதோ!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
Embed widget