மேலும் அறிய

Crime: சேலத்தில் பரபரப்பு... கழுத்தில் வீச்சரிவாள் வைத்து ரூ. 1 லட்சம் கேட்டு மிரட்டல்

இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் வாகனத்தை வேகமாக திருப்பி தப்ப முயன்றனர். அப்போது கீழே விழுந்ததில் இருவருக்கும் கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டது.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கருமலைகூடலை பகுதியை சேர்ந்தவர் ராஜா (58). இவரது மனைவி வெண்ணிலா (55). மருமகள் சுகந்தி ஆகியோர் நேற்று முன்தினம் வீட்டிலிருந்தனர். அப்போது பிரபல ரவுடி லல்லு என்கின்ற லல்லு பிரசாத் (28), அவரது மனைவி கோமதி, விஜய் என்கின்ற வெள்ளையன் ஆகியோர், ராஜாவின் வீட்டிற்கு சென்று வெண்ணிலாவின் கழுத்தில் வீச்சரிவாள் வைத்து, ரூபாய் 1 லட்சம் பணத்தை உடனே கொடுக்க வேண்டும். கொடுக்காவிட்டால் உனது மகனை கொலை செய்ததை போல உன்னையும் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். மேலும், ராஜாவை தாக்கி, அவரது சட்டைப்பையில் இருந்த ஆயிரத்தை பறித்தனர். அப்போது, வெண்ணிலா கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததை பார்த்த மூவரும் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்து கருமலைகூடல் காவல் நிலையத்தில் வெண்ணிலா புகாரளித்தார். வழக்கு பதிவு செய்த கருமலைகூடல் காவல்துறையினர், லல்லுவின் மனைவி கோமதியை கைது செய்து சேலம் பெண்கள் சிறையில் அடைத்தார். 

Crime: சேலத்தில் பரபரப்பு... கழுத்தில் வீச்சரிவாள் வைத்து ரூ. 1 லட்சம் கேட்டு மிரட்டல்

இந்நிலையில், தப்பியோடிய லல்லு பிரசாத், வெள்ளையன் ஆகியோரை காவல்துறையினர் தேடி வந்தனர். நேற்று மாலை மேட்டூர் மலைப்பாதையில் காவல்துறையினர் சென்ற போது, எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் இரு சக்கர வாகனத்தை வேகமாக திருப்பி தப்ப முயன்றனர். அப்போது கீழே விழுந்ததில் இருவருக்கும் கை மற்றும் கால்களில் முறிவு ஏற்பட்டது. லல்லு பிரசாத் மீது 3 கொலை வழக்கு உள்பட கொள்ளை, அடி தடி என 30 வழக்குகள் உள்ளது. வெள்ளையன் மீது ஒரு கொலை வழக்கு, 4 வழிப்பறி வழக்கு உள்பட 8 வழக்குகள் உள்ளது. காயமடைந்த இருவரையும் மீட்ட கருமலைகூடல் காவல்துறையினர் மேட்டூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக இருவரும் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காவல்துறையினர் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய கத்தி உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினர் கைப்பற்றினர். ராஜாவின் மகனே இதே கும்பல் கொலை செய்தது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget