மேலும் அறிய

Crime: விமானத்தில் பழக்கம்: பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்..சுற்றுலா வந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் ஷையர் (47). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் விமானத்தில் பயணிக்கும்போது,  அதே விமானத்தில் பெண் பயணி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விமானத்தில் அந்த இளம்பெண்ணின் செல்போன் நம்பரை லட்சுமணன் கேட்டு வாங்கி உள்ளார். அதன்பின்னர்,  இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்துள்ளனர்.  இதனை அடுத்து, இந்த வார தொடக்கத்தில் லட்சுமணம் கோவாவுக்கு சுற்றுலா வந்துள்ளார். பனாஜியில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலையில் உள்ள அசான்ரா கிராமத்தில் உள்ள ஹோட்டலில் தங்கி உள்ளார். அதே போல அந்த பெண்ணும் அந்த நேரத்தில் கோவாவுக்கு சுற்றுலா வந்துள்ளார்.  

இந்நிலையில், கடந்த 23ஆம் தேதி அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு லட்சுமணன் தன்னை சந்திக்குபடி கூறியுள்ளார். இதற்கு சம்மதம் தெரிவித்துள்ள அந்த பெண், எங்கு வரவேண்டும் கேட்டுள்ளார். இதற்கு அந்த நபரும் தங்கியுள்ள ஹோட்டல் பெயரை சொல்லி வரும்புடி கூறியிருக்கிறார். லட்சுமணம் பேச்சை கேட்ட  இளம்பெண், அவர் தங்கியுள்ள இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு பெண்ணை தன் அறைக்கு அழைத்து சென்ற லட்சுமணன், பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இதுகுறித்து யாரிடமும் சொல்லக் கூடாது என்றும் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதனை அதிர்ச்சி அடைந்த அந்த பெண் தனக்கு நடந்ததை பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேடி வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணை ஹோட்டலில் பாலியல் வன்கொடுமை செய்த லட்சுமணனை கைது செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் வயது விவரத்தை போலீசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுபோன்று நடப்பது இதுமுதல் முறையல்ல. சமீபத்தில் கூட, தெலங்கானாவில் 15 வயது சிறுமியை வீடு புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சிறுமியுடன் இருந்த சகோதரன் மற்றும் நண்பர்களை கத்தி முனையில் மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget