மேலும் அறிய

கரூரில் கள்ள நோட்டை கொடுத்து பொருட்கள் வாங்க முயன்ற கார் டிரைவர் கைது

கரூர் சிவா பில்டிங் லைன் பகுதியில் முகிலன் என்பவர் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் அந்த கடைக்கு வந்த ஒருவர் கடையில் சாம்பிராணி வாங்கியுள்ளார்.

கரூரில் கள்ள நோட்டை கொடுத்து பொருட்கள் வாங்க முயன்ற கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கரூர் திருவிகா ரோடு அருகே உள்ள சிவா பில்டிங் லைன் பகுதியில் முகிலன் என்பவர் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த கடைக்கு வந்த ஒருவர் கடையில் சாம்பிராணி வாங்கியுள்ளார். பின்னர் அதற்கு ரூ.500 கொடுத்துள்ளார். அப்போது அந்த
 பணத்தை  சோதனை செய்து பார்த்தபோது, அது கள்ள நோட்டு என  தெரியவந்தது.

இதுகுறித்து உடனடியாக அவர் கரூர் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்  விதின்குமார் தலைமையிலான போலீசார் சம்பவம் இடத்திற்கு வந்து கள்ள  நோட்டை கொடுத்த நபரை பிடித்து சென்று போலீஸ் நிலையத்தில் வைத்து கிடுக்குபிடி விசாரணை நடத்தினார்.

 


கரூரில் கள்ள நோட்டை கொடுத்து பொருட்கள் வாங்க முயன்ற கார் டிரைவர் கைது

 

விசாரணையில், அவர் பசுபதிபாளையம் அருகே உள்ள ராமானுர் பகுதிக்கு உட்பட்ட ராஜா நகரை சேர்ந்த ரெங்கராஜ் என்பதும், அவர் கார் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. பின்னர் அவரிடம் இருந்த 500 ரூபாய் கள்ள நோட்டுகள் 5,200 கள்ள நோட்டு ஒன்று ,கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் ரெங்கராஜை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கரூர் மாவட்டத்தில் 85 மது பாட்டில்கள் பறிமுதல்

கரூர் மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல் 10 மணிக்கடை செயல்படுகிறது. இந்த நேரம் தவித்துக் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசார்களும் அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கரூர், குளித்தலை, மாயனூர், லாலாபேட்டை, தாந்தோணி மலை, மற்றும் மதுவிலக்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதலை விற்பனை செய்ய முயன்றதாக 11 நபர்கள் மீது வழக்குப்பதிந்து அவர்களிடம் இருந்து 85 குவாட்டர் பாட்டில்களை போலீசார் படுமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அளவு 15,300 என்பது குறிப்பிடத்தக்கது கடந்த சில மாதங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மதுபானங்களை பதிக்க வைத்து கூடுதல் வேலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட போலீஸார் அவர்களும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அனுமதி இன்றி சேவல் சண்டை இரண்டு வாலிபர்கள் கைது.

இரண்டு சேவல்கள் பறிமுதல் அரவக்குறிச்சி முடக்கூர் அருகே வடகப்பட்டியில் அனுமதி இன்றி சேவல் சண்டையில் ஈடுபட்ட இரண்டு பேர் வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். 2000 ரொக்கம் இரண்டு சேவல்கள் பறிமுதல்   செய்யப்பட்டது. அரவக்குறிச்சி மடக்கூர் அருகே வடுகப்பட்டியில் அனுமதி இன்றி சட்டவிரோதமாக சேவல் சண்டை நடப்பதாக அருவாக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து அங்கு சென்று அரவக்குறிச்சி போலீசார் அனுமதி இன்றி சேவல் சண்டைகள் ஈடுபட்டிருந்த வடுகப்பட்டி சிவகுமார் வேலம்பாடி மூர்த்தியாகிய இரண்டு பேரையும் கைது செய்து நான் மேலும் அவர்களிடம் இருந்து இரண்டு சேவல்கள் ரொக்கம் ரூ, 2000 ஆகியவை பறிமுதல் முதல் செய்யப்பட்டது.

தலைப்பு செய்திகள்

"வேலை பார்க்காவிட்டால் டிரான்ஸ்பர் வாங்கிப் போங்க" - மருத்துவர்களை மிரட்டியதாக மயிலாடுதுறை எம்.எல்.ஏ மீது புகார் மனு..
" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
CJP Protest: டெல்லியில் இன்று CJP போராட்டம்.. கதிகலங்கும் தலைநகரம்.. பதவி விலகுவாரா ஞானேஷ்குமார்?
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
பூவிருந்தவல்லி – வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
பூவிருந்தவல்லி வடபழனி மெட்ரோ வழித்தடம் ரெடி! வீடு வாங்குவோர் கவனிக்க வேண்டிய 5 முக்கிய இடங்கள்!
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Honda Unicorn: ஒரே டேங்கரில் 650 கி.மீட்டர் மைலேஜ்.. இந்தியாவையே கலக்கிய Honda Unicorn! வாங்கலாமா?
Embed widget