மேலும் அறிய

டிவி சீரியல்தான் ரோல் மாடல்.. சூட்கேசில் குழந்தையின் சடலம்; தாயே கொன்ற கொடூரம்..! கைதானது எப்படி?

Mother Killed Child: உத்தர பிரதேசத்தில் 3 வயதுடைய பெண் குழந்தையை, தாயே கொன்ற சம்பவமானது அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது

இரண்டு தினங்களுக்கு முன்பு, உத்தர பிரதேச மாநிலம் முசாபர் நகரில், சூட்கேசில் ஒரு குழந்தையின் சடலமானது கண்டெடுக்கப்பட்டது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து, காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கியது.

தாய் தலைமறைவு:

இந்நிலையில், குழந்தையின் அடையாளமானது கண்டறியப்பட்டது. அது 3 வயது உடைய  பெண் குழந்தை என்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, குழந்தையின் வீட்டிற்குச் சென்ற காவல்துறையினர் , சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களது வீட்டில் பாத்திரங்கள் கழுவும் இடத்தில் ரத்த கறை இருப்பதை கண்டறிந்தனர். ஆனால், அப்போது வீட்டில்  குழந்தையின் தந்தை மற்றும் தாய் இருவரும் இல்லை.

குழந்தையின் தந்தையை தொடர்பு கொண்டு பேசிய காவல்துறையினர் சம்பவம் குறித்து கேட்டனர். ஆனால், தனது உறவினர் வீட்டில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் இச்சம்பவம் குறித்த அறிந்த தந்தை, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

இதையடுத்து, குழந்தையின் தாய் செல்போன் எண்ணை வைத்து , அவரது இருப்பிடத்தை காவல்துறையினர் கண்டறிந்தனர். அங்கு, அவர் காதலுடன் இருந்திருக்கிறார். இதையடுத்து கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Also Read: கத்தியால் குழந்தைகளின் பிறப்புறுப்பில் சூடு: சித்தி வெறிச்செயல்; 2வது மனைவி மீது கணவர் புகார்

ஏன் குழந்தையை கொன்றீர்கள்?

விசாரணையில், ஏன் குழந்தையை கொன்றது குறித்து கேட்டபோது, குழந்தையின் தாயான காஜல் தெரிவிக்கையில் “தான் கணவரை விட்டு பிரிந்து காதலுடன் வாழ ஆசைப்பட்டேன். என் மகள் இருப்பதை காதலன் விரும்பவில்லை. ஆதலால் குழந்தையை கொலை செய்தேன்.

எப்படி செய்தீர்கள் என கேட்டபோது , “தொலைக்காட்சியில் வரும் குற்றச் சம்பவங்கள் தொடர்பான காட்சிகளை பார்த்தேன், அதையடுத்து கொலை செய்துவிட்டு சூட்கேசில் அடைத்து குப்பையில் போட்டுவிட்டேன்” என காஜல் தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவத்தில் ஏதேனும் காதலனுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்து, பெற்ற குழந்தையை கொன்ற சம்பவமானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: Crime: பெண் குழந்தையை ஒரு இலட்ச ரூபாய்க்கு விற்ற தாய் கைது

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
தஞ்சையில் அதிரடி வேட்டை! இலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்ட ரூ.1 கோடி மதிப்பு 100 கிலோ கஞ்சா பறிமுதல் – 4 பேர் கைது
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
இன்ஸ்டாகிராம் மூலம் இளம்பெண்ணுக்கு தொல்லை !! எச்சரிக்கை கொடுத்த கணவன் - என்ன நடந்தது ?
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
Jailer 2 Review: கொல மாஸா?.. கொத்துக்கறியா?.. பார்ட் 2-வில் தப்பியதா ஜெயிலர் 2.. ரசிகர்களின் விமர்சனம் இதோ!
TN Weather News: இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று மிக கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
நான் பேசுறது போர் அடிக்குதா? ... மேடையிலேயே மோதிக்கொண்ட சேகர்பாபு - விஜய் தாமு.. நடந்தது என்ன?
TN Govt: தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
தனியார் பங்களிப்புடன் உடன்குடி அனல் மின் நிலையம்..! 3,200MW மின் உற்பத்திக்கு ஒப்புதல் - ஆதரவும், எதிர்ப்பும்
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Rasi Palan Today (15-10-2026): விருச்சிகத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு செலவு.. அப்ப உங்க ராசிக்கு பணம் கையில இருக்குமா?
Toyota Glanza: ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரூ.7 லட்சத்துக்கே வந்திறங்கியா புது க்ளான்ஸா..! டொயோட்டா தந்த அப்க்ரேட்கள் என்ன? இன்ஜின், ADAS, வசதி
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்! ஆயுதபூஜைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்! முழு விபரம்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Embed widget